All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode.... Ha 😂😂😂 kavi நீ சேத்த liplock... Semma ah maatikita போ.... Super la அத்திப் azgha avalluku puriyara maari எடுத்து solli ava manasukula thannambikai ah kondu vanthutaan.. Kavi super... அந்த கதி சண்டை scene semma... Rendu பேர் kulayum something something... அந்த prank scenes சூப்பர்... Athalayum chellatha எங்க maari aaththaa... Ha 😂😂😂 semma... Appram avan kita oru mayakkum paarvai பாத்தாலே Super... Semma mam.. Eagerly waiting for next episode
Thanks ☺☺

உங்களுக்கு பிடித்த காட்சிகளை அழகாய் வரிசைப்படுத்தியிருக்கீங்க...☺
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Awesome update mam kadaisiya sonna scene summathana sonnan
Thanks ☺

ஹா..ஹா.. அடுத்த யூடியில் உங்க சந்தேகத்தை தீர்த்து வைக்கிறேன்...
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ungalukkum antha doubt irukka hehe he aedupaanthaan ninaikiraen aana hero thaan yaarunnu theriyala 😂😂😂😂
மூளையை தட்டிவிட்டு யோசிச்சு வையுங்க..😁
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hahaha , saemaiyaa cine shoot poitturukkupaa,scenes enjoy panni paarkiroem ,aanaalum inputting kusumbu uthavaathu pullaiya thaeliyavachee thaeliyavachae adikareeyae raasa unkitta. Vaela saeiyrathu rombha kashtamaa saami😱😱😱😵😵😁😁😁
Ha...ha.. Thanks ☺

அவன் ஆட்டுவிக்கிறானா.. இவள் அவனை ஆட்டுவிக்கிறாளா என்று விரைவில் தெரியும்..☺
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்... ஒவ்வொரு சீன்ஸும் சூப்பரா இருக்கு 😍😍...ஓவர் ஆக்ட்டிங் பின்னாடி நிறைய சீக்ரெட்ஸ் இருக்கும் போல 😊....இப்படி அழகா ஆக்ட்டிங் சொல்லி கொடுத்தா ஏன் கவி கத்துக்காது 😉....

அதீப்....."விடுபட விரும்பாத கைதி "னு உண்மையா சொன்னாப்புல தான் தோணுது😉....
நீ அவளுக்கு ஆக்ட்டிங் சொல்லி கொடுத்தா..... அவ நீ ஜெர்க் ஆகுற அளவுக்கு ஆக்ட்டிங் பண்ணிட்டா 😜....

கடைசியா .... இப்படி ஒரு சீன.... அந்த புள்ள எதிர் பார்த்து இருந்திருக்காது🙄.... ஆனா டைரக்டர் சார் சொல்லிகுடுக்கனுன்னு எதிர்பார்க்குமோ என்னமோ 😉😁😁....
ஹா. ஹா.. Thanks..☺☺

அவர்களுக்குள் அறியாது வந்த உணர்வின் ஆட்டம் தான் அவை..

கடைசி கேள்விக்கு விடை தெரிய செவ்வாய் வரை காத்திருங்கள் ☺
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செவ்வாய் வரைக்குமா.... அதுக்குள்ள கற்பனை குதிரை கண்டபடி பறக்குமே..
என்னவெல்லாம் கற்பனை ஓடுதோ ஓட வையுங்க.. நான் பதிலோடு வருகிறேன்..

சரியா கணிச்சிருக்கீங்ளான்னு பார்க்கலாம். 😁
 
Top