All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி..nice epi raji sis,adutha twist aa...ok waiting sis,avanga lovers aanathu theriyaama,ivanga plan pantranga...enna aga pogutho...endru ariya aavaludan waiting sis
நன்றி..கவி நினைத்தது போல நடந்து விட்டதே sis? ஆதீப்பின் ஆர்வம் camera man & சதிஷ் பார்வையில் பட்டுவிட்டதே....கவி அழகாக சமாளித்துவிட்டாள். ஒருவனை வீழ்த்த ஒரு பெண்ணின் பெயரில் களங்கம் ஏற்படுத்த நினைக்கும் மதுசூதனன் போன்றவர்கள் எப்போது திருந்துவார்கள் ?
நன்றி..achoo.. avanudaiya assitand aadhife i pattri arinthum intha visayathai veliye solli irukka veendam.ithanaal pinvilaivukal mosamaha irukka pogirathu. unmaiyaana kadhalai kochai paudutha pogiraarkal.arumaiyaana pathivu sis
நன்றி...Hi sis, ஆதிப் குடும்பத்தினர் அவனை தாங்குவதும் , அவன் எல்லோருக்கும் ஈடு கொடுப்பதும் சூப்பர். திருமணம் செய்ய வேறு paln பண்ணிட்டாங்க போலவே sis? கவி, மதுசூதனனின் தயாரிப்பு என்ற சூழ்ச்சியில் சிக்க போகிறாள் என அஞ்சினால், ஆதீப் camera man, சதீஷ் ,மாலதி மகுடமாக பத்திரிக்கையாளர் என எக்குத்தப்பாக சிக்கியுள்ளானே sis? அந்த படத்தினை தொடர்வதும் கேள்விக்குறி ஆகிவிட்டதே...