All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Finance problemதை தடுமாறாமல் சமாளித்த விதமும் நிஜத்திலும் சிலரை இயக்குரேன் என்றது சூப்பர். New year இல் அவன் propose செய்தவிதம் அருமை. மாலதி தாயாய் கவியை அழகாக வழி நடத்துகிறார். பெற்றோரிடம் திறந்த புத்தகமாக இருக்கு சொன்னது அருமை. மாலதியின் பார்வையில் ஆதீப் கீழ் இறங்குவது வருத்தமே. கவி மனது ஆதிப் & அன்னையின் characterஐ compare செய்வது super. கவி, எனக்கு பழைய ஆதிப் வேண்டும் என அவனை தைரியபடுத்தும் இடத்திலும், மதுசூதனன் ஆட்களை தெறிக்க விடும் போதும் செம. பத்திரிக்கை gossipஐ கண்டு சோர்ந்துள்ள ஆதிப் மதுசூதனன் planஐ எவ்வாறு எதிர் கொள்ள போகிறான்???
வாவ்.. கதையை அழகா அனலைஸ் செய்து விமர்சனம் செய்யறீங்க..

இது ஏற்கனவே வந்த கதை தான் என்றாலும்.. பலருடைய அழகான விமர்சனங்களை கடந்து வந்தேன் என்றாலும் உங்க விமர்சனத்தை படிக்க ஆவலுடன் ஒவ்வொரு முறையும் காத்திருக்கிறேன்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
போட்டி கதையாக படித்த நியாபகம்.அப்பொழுதே பலமுறை படித்தேன்.இன்றும் ஆதிப் & கவி காதல் என் நினைவுகளில்:love::love::love:.Great writing mam.
வாவ்.. நன்றி..

போட்டி நடந்த பொழுது உங்களை போன்ற வாசகர்கள் தான் எனக்கு பேராதரவு கொடுத்தீங்க..

மிக்க நன்றிகள்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
arumaiyaana pathivukal raji sis,new year andru propose seitha vidham arumai,aadhive &malathi iruvaraiyum compare seithahu super,aadhive family parkkumopthu arumaiyaana kudumbam,avanudaiya problem i udanye clear panna help patranga superb avan avaludaiya ammavai pondru avalidam anbum akkaraiyum kondullaan enbathanai kattukirathu ,mathusuthan gang i kavi face pannathu sema👌👌👌
வாவ்.. மிக்க நன்றிகள்..

உங்களுடைய தொடர்ந்த விமர்சனத்திற்கு மிக்க நன்றி
 

Deebha

Well-known member
Hi sis, கவியின் நடிப்பும் நடனமும் மெருகேறி இருந்ததில் ஒரு இயக்குனராய் ஆதிப்பின் பூரிப்பை உணர முடிந்தது. கவி ஆதிப்பின் காதலின் தவிப்பை அழகாக உணர வைத்தீர்கள்....தன்னால் ஒரு சிறு பார்வையும் அவளை தவறாக மற்றவர் பார்க்க கூடாது என்ற கவனமும்.... அந்த பொறி அவனுக்கு தான் என்பதையும் அந்த தயாரிப்பாளரின் பிரச்சினையை கண்டு பிடித்த விதமும் அருமை.
 

Nuvali84

New member
வாவ்.. நன்றி..

போட்டி நடந்த பொழுது உங்களை போன்ற வாசகர்கள் தான் எனக்கு பேராதரவு கொடுத்தீங்க..

மிக்க நன்றிகள்..
Eagerly waiting for the revelation of their love :love::love::love:. Its was my most favourite part in this novel. The way you narrated was awesome. I read it two year before but still today I remembered each and every word what they spoke. Can't forget few moments like final day shoot of both especially ballroom scene :D and feel bad for hero be alone during the issue :cry:. Thanks for giving such wonderful novel.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis, கவியின் நடிப்பும் நடனமும் மெருகேறி இருந்ததில் ஒரு இயக்குனராய் ஆதிப்பின் பூரிப்பை உணர முடிந்தது. கவி ஆதிப்பின் காதலின் தவிப்பை அழகாக உணர வைத்தீர்கள்....தன்னால் ஒரு சிறு பார்வையும் அவளை தவறாக மற்றவர் பார்க்க கூடாது என்ற கவனமும்.... அந்த பொறி அவனுக்கு தான் என்பதையும் அந்த தயாரிப்பாளரின் பிரச்சினையை கண்டு பிடித்த விதமும் அருமை.
நன்றி..

அவளை காக்க அவன் எதுவரை செல்கிறான் என்று அடுத்த யூடியில் பாருங்கள்😕
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Eagerly waiting for the revelation of their love :love::love::love:. Its was my most favourite part in this novel. The way you narrated was awesome. I read it two year before but still today I remembered each and every word what they spoke. Can't forget few moments like final day shoot of both especially ballroom scene :D and feel bad for hero be alone during the issue :cry:. Thanks for giving such wonderful novel.
வாவ்.. வாவ்.. என்ன சொல்ல.. ரொம்ப நன்றி..😍😍😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
lovely epi sis,yaar problem create pantranga endru director correct catch pannittar superb, 😍😍😍
நன்றி..

அந்த பிரச்சினையை எப்படி தீர்த்து வைக்கிறான்னு பாருங்க..😕
 
Top