All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

Deebha

Well-known member
மதுசூதனன் போன்ற நரியின் வலையில் ஆதிப் சிக்குவான் என எதிர்ப்பார்க்கவில்லை sis...தன்னை சிறுமைப்படுத்தியாவது அந்த படத்தை ரிலீஸ் செய்வதன் மூலம் பல குடும்பத்தை காத்த பெருமையும் அவனின் தொழில் பக்தியையும் அறிய முடிகிறது. தன் காதலியின் கடந்த கால சிறு தவறிலிருந்து அவளை காக்க தன் மானத்தையே கேள்விகுறி ஆக்க தணிந்ததில் அவனின் உயிர் காதலை உணர முடிகிறது... இனி அவனின் குடும்பத்தினர் பார்வையிலும் திரை துறையிலும் அவனின் நிலை என்ன???
 
Nuvali84

New member
naaan intha epi padikkumpothu neriya think panna story epdi move aagum nu:rolleyes::rolleyes::rolleyes: because ithu romba sensitive suppose truth reveal aana kavi ku problem:cry::cry::cry: lie continue aana adeep ku problem:cry::cry::cry: neenga enna pannuvinganu neriya think panna :unsure::unsure::unsure: finally twist unwind achu but appovu oru fulfill illai nu thonichu:(:(:( but at the end of that epi i was completely satisfied:D:D:D. And twist at the end was brilliant you did justice for their love(y)(y)(y).Mam oru oru epi padikku pothu two year back enna think pannanu recollect aaguthu but comment type pannum pothu enga spoiler agirumonu bayama irukku :):):).Anyway I love to read and comment about the story once again :love::love::love:.
:awesome:
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Paavam adhip. Seekram problem solve panra mathiri epibpodunga madam. Padikka kashtama irukku.
அச்சோ..

அப்போ நீங்க கொஞ்ச எபி கஷ்டப்பட்டு தான் ஆகணும்
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதுசூதனன் போன்ற நரியின் வலையில் ஆதிப் சிக்குவான் என எதிர்ப்பார்க்கவில்லை sis...தன்னை சிறுமைப்படுத்தியாவது அந்த படத்தை ரிலீஸ் செய்வதன் மூலம் பல குடும்பத்தை காத்த பெருமையும் அவனின் தொழில் பக்தியையும் அறிய முடிகிறது. தன் காதலியின் கடந்த கால சிறு தவறிலிருந்து அவளை காக்க தன் மானத்தையே கேள்விகுறி ஆக்க தணிந்ததில் அவனின் உயிர் காதலை உணர முடிகிறது... இனி அவனின் குடும்பத்தினர் பார்வையிலும் திரை துறையிலும் அவனின் நிலை என்ன???
ஆமா.. அவனின் காதல் உயர்ந்தது..

அடுத்த எபியில் ஒரு டையலாக் எழுதிருப்பேன். வாய் வார்த்தையாக அவன் அவளை காதலிக்கவில்லை..

படிச்சு பாருங்க..
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
naaan intha epi padikkumpothu neriya think panna story epdi move aagum nu:rolleyes::rolleyes::rolleyes: because ithu romba sensitive suppose truth reveal aana kavi ku problem:cry::cry::cry: lie continue aana adeep ku problem:cry::cry::cry: neenga enna pannuvinganu neriya think panna :unsure::unsure::unsure: finally twist unwind achu but appovu oru fulfill illai nu thonichu:(:(:( but at the end of that epi i was completely satisfied:D:D:D. And twist at the end was brilliant you did justice for their love(y)(y)(y).Mam oru oru epi padikku pothu two year back enna think pannanu recollect aaguthu but comment type pannum pothu enga spoiler agirumonu bayama irukku :):):).Anyway I love to read and comment about the story once again :love::love::love:.
:awesome:

ரொம்ப ரொம்ப நன்றி...

பலமுறை படித்தும்.. சலிக்காது ஒவ்வொரு முறையும் உங்களை மகிழ்விப்பது சந்தோஷமா இருக்கு..

உங்க கருத்துக்களை பகிர்ந்து கொண்டதிற்கு நன்றி
 
Deebha

Well-known member
Hi sis, ஆதிப் கவியின் உணர்வு போராட்டம் அருமை. ஒருவர் மற்றவரின் மானம் காக்க துடிப்பும் துடிப்பும் இதனை கடக்க தேடும் வழி முறைகளும் கடைசியில் நிதர்சனத்தை புரிந்து எடுக்கும் தெளிவான முடிவும் அருமை... மான அவமானத்திற்கு பயந்த கிராமத்து ஆதீப், காதலின் கடமை ஆற்றிட துணிந்து எடுத்த முடிவால் வரபோகும் இன்னல்களை கடக்க ஆதீப்பிற்கு ஆத்ம பலம் கொடுப்பாளா கவி???
 
முள்படுக்கையில் காதலுக்காக படுத்து விட்டான். கவனமாக தான் எழுந்து வர வேண்டும்.

எப்படி வருவான்னு பாருங்க..

நன்றிகள்..
 
Top