All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

Deebha

Well-known member
Hi sis, ஆதீப் சின்ன விஷயம் கூட விடாமல் சங்கவியின் பேர் கெடாமல் இந்தியா அழைத்து வந்து படப்பிடிப்பு தொடங்கியது அருமை. கவி பத்திரமாக படப்பிடிப்பு இடத்திற்கு வந்து சேரும் வரை இருந்த பதட்டமும், அவளின் பாதுகாப்பை நினைத்து கவலை கொள்வதும் , உடை விஷயத்தில் கூட கண்ணியம் காப்பாத்தும் super sis... அவளை கண்ணாடி முன் நிறுத்தி உன் அழகைப் பற்றி கேட்டிருப்பாய் இப்போது உன் நடிப்பை judge செய்ய சொல் என்பதும், அவளை சிறுது சிறிதாக நடிப்பில் மிளிர செய்வதும் அருமை. ஆதீப் மனது கவியிடம் சென்றுவிட்டது போல் உள்ளதே sis? கவியின் மனதும் ஆதீப்பிடம் தடுமாறுகிறதோ?
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
nice epi raji sis,director sirkku heroin mel attraction vanthucha..?nxt love thanaa..aadhife arumaiyaana,anbaana,man & director super character adhife :love::love::love::love::love:
நன்றி..

எஸ் ஐடியல் மேன் அவன்..😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis, ஆதீப் சின்ன விஷயம் கூட விடாமல் சங்கவியின் பேர் கெடாமல் இந்தியா அழைத்து வந்து படப்பிடிப்பு தொடங்கியது அருமை. கவி பத்திரமாக படப்பிடிப்பு இடத்திற்கு வந்து சேரும் வரை இருந்த பதட்டமும், அவளின் பாதுகாப்பை நினைத்து கவலை கொள்வதும் , உடை விஷயத்தில் கூட கண்ணியம் காப்பாத்தும் super sis... அவளை கண்ணாடி முன் நிறுத்தி உன் அழகைப் பற்றி கேட்டிருப்பாய் இப்போது உன் நடிப்பை judge செய்ய சொல் என்பதும், அவளை சிறுது சிறிதாக நடிப்பில் மிளிர செய்வதும் அருமை. ஆதீப் மனது கவியிடம் சென்றுவிட்டது போல் உள்ளதே sis? கவியின் மனதும் ஆதீப்பிடம் தடுமாறுகிறதோ?
நன்றி..

இப்படிப்பட்டவனிடம் மனம் தடுமாறாமல் இருந்தால் தான் ஆச்சரியம்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
very nice epi raji sis,director sirkku sema possessiveness,6,7 take eduthalum kavi & arun muttha kaatchiyai padampidikka avan manam yettrukollavilai, :love::love::love::love::love:
ஹா.. ஹா.. அது பொஸஸீவ்னஸ் என்பதை விட.. கிஸ் சீன் என்கிற நெர்வஸை கிளியர் செய்துட்டான்.

அருமையான லவ்வராச்சே இந்த அதீப்
 
Top