sivanayani
விஜயமலர்
நம்பணும்யா. நம்பிக்கைதானே வாழ்க்கைJaihind movie maathajiii.... ohhhhh sandai pidikka onnaa vida poringa ithai nambarathukku...
View attachment 28488
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நம்பணும்யா. நம்பிக்கைதானே வாழ்க்கைJaihind movie maathajiii.... ohhhhh sandai pidikka onnaa vida poringa ithai nambarathukku...
View attachment 28488
அப்போ அதத்தான் கேட்டானா... இதக் கேக்கலையா. பாரங்க எம்பிட்டு வெள்ளாந்தியா இருந்திருக்கேன் நானு. தப்பா புரிஞ்சிட்டேன்யாMaathaajjiiiiiiiiiiiiiiii naan kandupudichchiten kandupudichchiten en thalaivi avan kaathula enna ketaannu
Paatheengalaa evlo periya terror... avan kitta intha kelvi ketka evlo thilllu venum....
thairiyaththin marupeyar idanganai maathaaji.... ippadi oru thalaivi ovvoru naattukkum thevai....ippo unga villan goundamani maathiri adhu eppadi iva ennai paarththu appadi oru kelvi ketkalamnnu ullukkula kothichchittu irukaan
View attachment 28489
அதுக்கு பிறகு குத்துதே குடையுதேன்னா யாரு பொறுப்பு. நல்லா கேளுங்க தங்கம்Semma Mass Aravan
Yarukitta un dakalti velaiyai kaatra Idhanganai…
Aravana kokka???
Oru murai ne nadichi ippo padurathu podhatha??? Marupadiyum glamour try pannuna enna artham???
Silly fellow…
வாவ் வாவ் வாவ் சான்சே இல்லை. செம செம... ம்.... சொல்ல மாட்டேனே. சொன்னா கதை சுவாரசியம் போயிருமே... ம்.... நீங்க சொன்னதில கொஞ்சம் சரியே. மிச்சம் போக போக தெரிஞ்சிரும்யா#heroarmy
எனக்கு என்னவோ அரவன் defense secretariat ல பெரிய ஆளோ???
Or அவன் Army Commander ஓ???
இவன் Triforce ல ஏதோ பெரிய தலையா தான் இருக்கணும்.. அப்படி இல்லாம இவ்வளோ ஆயுதம் இவங்க கைல இருக்க chance ஏஹ் இல்ல...
எனக்கு ஏன் இவன் நம்ம தீரன் மாதிரி தன்னோட identity ய மறைச்சி ஒரு mission ல இருக்க கூடாது???
இவங்களோட mission ஏஹ் எவனாவது blacksheep ஐ பிடிக்கிறதா இருக்க கூடாது??
அந்த blacksheep ஏன் மகிந்தனா இருக்க கூடாது???
மகிந்தன் எப்படியும் ஒரு culprit ஆக தான் இருப்பான்...
அதுதான் உங்களோட மல்லுக்கு நிக்கிறான். இவன்தான் பின்னாடி உங்களை வச்சுப் பாப்பான். தவிர நல்ல புத்திசாலியா இருப்பான். ஆனா பூ பத்திரமா பாத்துக்கோங்க. கொஞ்சம் கண்டிப்பு வேணும். ஏன்னா ரொம்ப புத்திசாலியான குழந்தைங்க இரண்டு விதமான பாதைகளிலும் போக வாய்ப்பிருக்கு. ஏன்னா அவங்களுக்கு வேண்டியது புத்திக்குத் தீனி. அந்தத் தீனி எந்தப் பக்கம் கிடைக்குமோ அந்தப் பக்கம் தேர்ந்தெடுத்துடுவாங்க. ஒரு வயதில் நல்லது எது கெட்டது எதுன்னு யோசிக்க மாட்டாங்க. விறுவிறுப்பா, அவன் அறிவுக்கு சவாலா இருக்கான்னு மட்டும்தான் பாப்பாங்க. அதனாலதான் சொல்றேன். கொஞ்சம் அதிக கண்காணிப்பு அவன் மேல வைங்க. விளையாட்டுத் துறைல சேர்த்து விடுங்க. கூடவே தற்காப்பு கலையிலயும் சேர்த்து விடுங்க. அவனுக்கு புத்தியும் மனசும் அதில அமைதியாயிரும்.அவன் என்னை படுத்தி எடுக்குறது உங்களுக்கு குஜாலா இருக்கா தாளிக்கும் போது ரெண்டு கருவேப்பிலைக்கு மேல போட கூடாதாம்.., அப்படி போட்டா நான் எங்க இருந்தாலும் தேடி வந்து அடிக்கிறான்... இதை வச்சே அவங்கப்பா அக்கா அண்ணா எல்லாரும் என்னை அவன்கிட்ட கோர்த்து விட்டு அடிக்க வைக்கிறாங்க
ஏதே ஆர்மியா எனக்கு நடக்குற கொடுமைக்கு ஓர் அளவே இல்லாம் இருக்கு.. கொஞ்சமாச்சும் இரக்கம் காட்டுவீங்கன்னு பார்த்தா ஆர்மி ஆர்ம்பிகிறீங்க...., ப்ளீஜ் மாதாஜி காப்பாத்தி உடுங்கோ முடிஞ்சா என்னைய கனடாக்கு கூட்டிட்டு போய்டுங்கோ... முடியலை
எஸ் ரொம்ப சரி மாதாஜி அவன் என்னை மாதிரியே ராசி நட்சத்திரம் முதல் எல்லாமே என்னை போலவே
சத்தியமா வில்லன்தான்பாநயனிமா இவன் ஹீரோவா வில்லனா சொல்லிடுங்க..
பாவம்யா குயந்தப் புள்ளைப்பா. அதுதான் தப்பு தப்பா ரோசிக்குது. பொழுதுபட்டா சரியாயிரும்நயனிமா இந்த அரவனை பற்றி ஒரு முடிவுக்கு வர முடிய வில்லையே?
இதங்கனை நீ செய்வது உனக்கே டூ மச்சா தெரியவில்லை அவனை பற்றி தெரிந்தும் மறுபடியும் தவறு செய்கிறாயே
இன்னுமா அந்த மகிந்தனை நம்புகிறாய்?