All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Paaruda namba ஆளு சுத்த சைவம் ah..... அவல kovam paduthanum ne ava ketta எல்லா கேள்விக்கும் ethiraan ve பதில் solli kitu வந்து இருக்கான்...... மேலும் மேலும் avaluku எரிச்சல் kovam thaan...... யாரு அந்த உருவம் ethuku avana avvallavu அடி அடிச்சி thukikitu வந்து இருக்காங்க..... Iva எப்படியோ avanodaya cell phone ah eduthu kitu vanthutaa...... Maginthan எடுத்தும் namba ஆளு vanthutaaru போல o my God.... Mudinjithu.... Enna panna poraano கடவுளே..... Super Super maa.... Semma semma episode
இனி என்ன பண்ணுவா... மர்கயாதான்:love::love::love::love: அப்புறம் நன்றி நன்றி நன்றி தங்கம் :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Enakkum aravan mela oru doubt irukku oru velai nallavano 🤔🤔??? Monkey boy paavam nee🙊🙊 eppidiyum avan veliya poka avalai viduvaan appo vanthu koodittu poda kutti paiya:ROFLMAO::ROFLMAO:
அவன் விடுவான்னு நினைக்கிறீயளா இன்னும். ஐயோ ஐயோ:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Ayyo pavan intha heroine thirumba matikitale...inda ponnu ivl namvikaiya irukku ippo Maginthan varuvana illaya sister
யாருக்குத் தெரியும்... வந்தா அவன் லக்கி வரலைன்னா இவன் பாட்லக்கி:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
#heroarmy

யம்மா நிப்பாட்டு உன்னோட ஓட்டை ரேடியோவை... சும்மா லொட லொட னு... அவன் என்ன சாப்புட்டா உனக்கென்ன??? உனக்கு வாங்கி தந்திருக்கான்... அப்போ அதை தின்னுட்டு இருக்காம அவனுக்கே advice என்ற பேருல ரம்பம் போட்டுட்டு இருக்க நீ.. 🤧🤧🤧
Non Veg தின்டா மட்டும் தான் arms வருமா??? அவன் already armed force தான்.. அங்கே எடுத்த training தான் இதெல்லாம்.... 😏😏😏

நல்ல ஒரு அறிவுக்கொழுந்து தான் இந்த இதங்கனை.. 😂😂😂
phone ல pattern lock இருந்தா அதை போட்டு நோண்டாம emergency call ஐ click பண்ணிருக்கலாம் ல... time ஆவது save ஆகி இருக்கும்.. அப்படியே அவசர police கும் செய்தி போய் இருக்கும்..
🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️

இது ஒன்னும் தெரியாத மக்கா இருந்துட்டு அவன்கிட்ட இருந்து தப்பிக்க போறாளாம்.. சும்மா போவியா comedy பண்ணாம... 😂😂😂😂🤭🤭🤭🤭

View attachment 28522
யோவ் எமேர்ஜன்சி கால் அழுத்தலாம்னா தன்னோட தம்பியையும் கூப்பிட்டிருப்பாள்ள. தம்பிய கூப்பிட்டா தன் நிலை பெத்தவங்களுக்குத் தெரிஞ்சிரும்னுதான் அழைக்கல. காவல்துரையை அழைத்தா அப்புறம் என்னாவிறது... பாவம்ல அவள். இம்பிட்டு கஷ்டப்படுறாளே... கொஞ்சமாச்சும் இரக்கம் வருதா பாரு:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top