All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
#heroarmy
யம்மா நிப்பாட்டு உன்னோட ஓட்டை ரேடியோவை... சும்மா லொட லொட னு... அவன் என்ன சாப்புட்டா உனக்கென்ன??? உனக்கு வாங்கி தந்திருக்கான்... அப்போ அதை தின்னுட்டு இருக்காம அவனுக்கே advice என்ற பேருல ரம்பம் போட்டுட்டு இருக்க நீ..
Non Veg தின்டா மட்டும் தான் arms வருமா??? அவன் already armed force தான்.. அங்கே எடுத்த training தான் இதெல்லாம்....
நல்ல ஒரு அறிவுக்கொழுந்து தான் இந்த இதங்கனை..
phone ல pattern lock இருந்தா அதை போட்டு நோண்டாம emergency call ஐ click பண்ணிருக்கலாம் ல... time ஆவது save ஆகி இருக்கும்.. அப்படியே அவசர police கும் செய்தி போய் இருக்கும்..
இது ஒன்னும் தெரியாத மக்கா இருந்துட்டு அவன்கிட்ட இருந்து தப்பிக்க போறாளாம்.. சும்மா போவியா comedy பண்ணாம...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.