All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

RPG

Bronze Winner
ஹா ஹா அட இது கூட நல்லாதான்யா இருக்கு,
அட இது கூட நல்ல ஐடியாவா இருக்கே. இதோ இப்பவே கதைய மாத்திடுறேன். :love::love::love::love:
That's sooooo cuteeeeeeeeeeeeeeeeeeeeee.... Loveeeeeeeeeeeeeeee u a lotttttttttttttttt maathaji..
oru pakka kannam thenji poyirunthaa naan poruppillai😘😘😘😘😘😘😘😘


tenor (3).gif
 

RPG

Bronze Winner
இதுக்கு பின்னாடி காரணம் வரும்பா. ஒரு ஏழு எபிகிட்ட போக தெரிஞ்சிரும் தங்கம். அப்போ உங்க கேள்விங்க தெளிவாயிரும். அப்புறம் வலையில விழுந்த ஆட்டுக்கு எதுக்கு கண்காணிப்பு. நெரம் வந்ததும் உரிச்சு சாப்பிட்டுட்டு போகவேண்டியததானே:p:p:p:p:p:p
28495
 

RPG

Bronze Winner


ா ஹா ஹா வாய்விட்டு சிரிச்சிட்டு இருக்கேன். கர்மாங்கிறது இதுதான். நம்ம நீங்க படுத்தி எடுத்தா உங்கள அவன் படுத்தி எடுக்கிறானா. அவனுக்கு இப்பவே ரசிகையாகிட்டேன். அவனுக்குன்னே ஒரு ஆர்மி ஆரம்பிக்கலாம் போலயே. டேய் கண்ணா ஐ லவ் யு டா. உனக்கு எத்தன பென்சில் பேனா வேணும்னாலும் சொல்லுங்க தங்கம். நான் வாங்கி அனுப்பிறேன். ஆனா அம்மாவ மட்டும் விட்டுடாதீங்க தங்கக்க கட்டி. ஐயோ இந்தக் காட்சிய பாக்க பக்கத்தில இல்லாம இருக்கேனே.

ஆனா குசும்பு குழந்தைங்க பின்னாலில் மிகத் திறமையான குழந்தைகளா வருவாங்க. இருந்து பாருங்க:love::love::love::love:
அவன் என்னை படுத்தி எடுக்குறது உங்களுக்கு குஜாலா இருக்கா :mad::mad::mad::mad::mad: தாளிக்கும் போது ரெண்டு கருவேப்பிலைக்கு மேல போட கூடாதாம்.., அப்படி போட்டா நான் எங்க இருந்தாலும் தேடி வந்து அடிக்கிறான்... இதை வச்சே அவங்கப்பா அக்கா அண்ணா எல்லாரும் என்னை அவன்கிட்ட கோர்த்து விட்டு அடிக்க வைக்கிறாங்க😭😭😭😭😭
ஏதே ஆர்மியா 🤨🤨🤨🤨எனக்கு நடக்குற கொடுமைக்கு ஓர் அளவே இல்லாம் இருக்கு.. கொஞ்சமாச்சும் இரக்கம் காட்டுவீங்கன்னு பார்த்தா ஆர்மி ஆர்ம்பிகிறீங்க...., ப்ளீஜ் மாதாஜி காப்பாத்தி உடுங்கோ முடிஞ்சா என்னைய கனடாக்கு கூட்டிட்டு போய்டுங்கோ... முடியலை😭😭😭😭
எஸ் ரொம்ப சரி மாதாஜி அவன் என்னை மாதிரியே ராசி நட்சத்திரம் முதல் எல்லாமே என்னை போலவே😘😘
 

RPG

Bronze Winner
ஒரு விதத்தில் இது நல்லதுன்னாலும் குழும்ப சூழ்நிலைய விட்டு அவங்க விலகிச்செல்றாங்கன்னு அர்த்தம் பூ. முடிந்த வரைக்கும் குழும்பத்தோடு இணைந்து வாழக் கத்துக்குடுங்க. அப்போதான் அவங்களுக்க குடும்பம்னா என்னன்ன தெரியும்
:love::love::love::love::love:
நிச்சயமா மாதாஜி...
 

RPG

Bronze Winner
எல்லாமே போச்சுயா போச்சு. இனி மானம் மரியாதை எல்லாமே போகப்போகுதுயா. என்ன பண்ணப்போறானுங்களோ. நினைச்சா இப்பவே அழுவாச்சி அழுவாச்சியா வருதுபா:love::love::love::love::love:
எது அழுவாச்சி வருதா :mad::mad::mad::mad::mad::mad:
28497
 

Banumathi Balachandran

Well-known member
நயனிமா இந்த அரவனை பற்றி ஒரு முடிவுக்கு வர முடிய வில்லையே?

இதங்கனை நீ செய்வது உனக்கே டூ மச்சா தெரியவில்லை அவனை பற்றி தெரிந்தும் மறுபடியும் தவறு செய்கிறாயே

இன்னுமா அந்த மகிந்தனை நம்புகிறாய்?
 

sivanayani

விஜயமலர்
Ayyo kadavule Aravan avalai suttu vida poraan enna ithu kodumaiya irukku Mahinthannaalum eval irukkum edam varamudiyavillai eval thahaval therivilkalaam entraalum athai kandupidiththu Ethanganaiyai oru vazhi aakivittan ippo gun yeaduthu avalai kuriparrkiraan ennovo manam thik entru irukkirathu super semma ud mam viji
இவள் இப்ப எதுக்கு தண்டமா. போட்டு தள்ளிருவோம்யா. ஒரு இடத்த மிச்சம் பிடிச்சிக்கலாம். என்ன நான் சொல்றது:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Thank u maathaji... This is truly possible due to the space that u give ur readers...
really u r chhooooo chweeettttt love u maathajiiiii...
View attachment 28487
கொடுத்த இடத்தை சரியாக பாவிப்பதும் வாசகர்களின் சாமர்த்தியம் இல்லையா. என்மேல மரியாதை வச்சு எல்ல தாண்டாம அழகா கலகலகன்னு இருக்கீங்களே. அப்போ திறமை உங்ககிட்டதானே:love::love::love:
 
Status
Not open for further replies.
Top