sivanayani
விஜயமலர்
ஐயகோ உங்களை எல்லாம் எப்படி நம்பவைப்பேன். இவன் சத்தியமா வில்லன் வில்லன் வில்லன்.எதே வில்லனாவில்லனா இருந்த உங்க மக்கு Madam இந்த நேரம் எக் மார் தோ துக்கடா வா ஆயிருப்பாங்க So இவன் hero hero hero
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஐயகோ உங்களை எல்லாம் எப்படி நம்பவைப்பேன். இவன் சத்தியமா வில்லன் வில்லன் வில்லன்.எதே வில்லனாவில்லனா இருந்த உங்க மக்கு Madam இந்த நேரம் எக் மார் தோ துக்கடா வா ஆயிருப்பாங்க So இவன் hero hero hero
நன்றி நன்றி நன்றி. இப்படியெல்லாம் அவளை திட்டக் கூடாதுபா. பாவம்ல. நம்பி வந்துட்டாயா. அவள நாம்தானே காப்பாத்தி விடணும். திட்டினா மனசு ஒடைஞ்சிருவாள்லEnnama inrtha idanganaiku molai kettu pocha enna seiromnu yosikave matala... Maginthan sonatha nambi inga vandu matikita ipo thapikka mutal mathiri pocket la iruka phone eduka pakura... Aravan nalavana irukan adan thapicha illa ena agurathu amaithiya iruntha avane vittuduvan pola... Superb story ma
Jaihind movie maathajiii.... ohhhhh sandai pidikka onnaa vida poringa ithai nambarathukku...இது என்ன பிரமாதம். இடத்த தேர்ந்தெடுது்து இரண்டு பேரையும் ஒன்னுக்கு ஒன்னியா விட்டுரலாம்யா சண்டை பிடிக்க. உங்களுக்க இல்லாததா. ஹா ஹா ஹா... மிக மிக நன்றி தங்கம். மீ சோ ஹப்பியா... பாட்டு செமையா. எங்க எடுத்தீங்க இத. என்ன படம் இது???
என்ன மாதாஜி இப்படி சொல்லிடிங்க எழுத்துலக நயன்தாரா நீங்க... உங்களை தெரியாம யாராவது இருக்க முடியுமா... நீங்க சொல்றதும் ரொம்ப சரி... பரவால்ல விடுங்க அடுத்த சங்கமத்துல நாம ரெண்டு பெரும் சேர்ந்து தொபுகடீர்ன்னு குதிச்சிடலாம்... என்ன ஒன்னு எனக்கு நீந்த தெரியாது நீங்க தான் என்னை கரை ஏத்தணும்ஹா ஹா அப்படி இல்ல தங்கம். நாம ஃபேமஸ் இல்லைன்னாலும் ஓரளவுக்கு நம்ம தெரியும். நான் அதில கலந்துகிட்டு என்ன செய்யப்போறேன். அத விட, புதுசா வாற ஒருத்தருக்கு என்னோட இடம் பயனுள்ளதா இருக்கும்ல. அதுமட்டுமில்ல. இத கதையை தொடங்கிட்டேன், இங்கனையும் அங்கனையுமா இரண்டு தோணில கால வச்சு அங்கிட்டும் போக முடியாமல இங்கிட்டும் போகெ முடியாமல அவதி படணும். அதாலதான் கலந்துக்கல. ஆனா என்னையும் தேடியிருக்கீங்க அப்படின்னு நினைக்கிறப்போ... அப்படியே உருகிட்டேன் தங்கம் உருகிட்டேன்.