All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Acha cho Ivan Vera yellam therinthu ival entha yellai varai poranu note pannrano .ithakanai yenkappan kuthirukul illai nu ivale Jatti koduthuduva polliruku. Wow awesome.
நன்றி நன்றி நன்றி. பின்ன இப்படி பேய் முழி முழிச்சா அவன் கண்டுபிடிக்காம என்ன பண்ணுவான். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
பாத்து பதமா பண்ணுங்கப்பா... ஹீரோயினா போய்டாங்க வேற...
அது ஈரோயின் கைல இருக்குபா. அது லூசு வேலை பாக்காம இருக்கணும்:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
Illa eithavan (paradesi magi) enayooo irukka inda ambai (idanganai) edukku ippadi noganumnnu kekkuren... Ivaloda history geography ah padichittu iva kooda chemistry ah workout panna mudivu panna naatharikku ivala anupinavana theriyatha.... Ivan andha paradesiya izhuthuttu vandhu moonjilaye kuthu kuthunnu kuthi irundha ivana naa villannu othuttu irundhirupen...pchhh ivanaala villankku undana MAGI athaiye pochi mathajiiii... I am disappointed... But maranam thannai thazhuvum nodi varai kooda porattathai kai vidatha en thanai thalaiviya nenachaa I am realyy proud😘😘😘😘😘😘
அது எப்படியா யாருக்குமே தோணாத பாய்ன்ட்லாம் தங்களுக்கு தோணுது. ஹா ஹா ஆனாலும் ரொம்ப நம்பிக்கை வச்சிருக்கேள் உங்க ஆள் மேல. பாக்கலாம். போக போக என்னாகுதுன்னு. :p:p:p:p:love::love::love::love:
 
  • Love
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
Thamilachi thille Thani thanpaa.villan villan nu apa apa Neenga sonathan niyabagame varuthu hero level ku satrum kuraivilatha gethana villana vuruvaga paduthi irukirirgal thamilachi Sema. Payanam thodara eniladanga vaalthukal.tk u.
How sweet of you. Thank you sooooooooooooo much my dear Viji. உள்ளம் மகிழ்ந்தென் நெகிழ்ந்தேன் உங்கள. அழகிய கருத்தாலே:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? வில்லனாகிய நாயகன் ஆளியுரவன் நாயகி இதங்கனை..

ஒரு வருடத்திற்கு முன் நாயகனிடம் ஒப்படைக்கப்பட்ட நால்வரை கொல்வதற்கான (ஒரு வருடத்திற்குள்) பணம் கை மாறல்.. அதுவும் நம் நாயகனின் உரையாடல் இருக்கே அப்பட்டமான வில்லத்தனம்.. அதாவது தப்பாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? என்பதுடன் வேறு ஆளை ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என்பது வரை அப்படியே கண் முன் காட்சி வந்து வில்லனாக சித்தரித்து அசத்தி விட்டீர்கள் சிவா... அற்புதம்..
மிக மிக நன்றி சாந்தி. ஆமாம் இவன் நிறைய எதிர்மறை கதாபாத்திரமாகத்தான் வருவான். நீங்கள் எல்லாரும் ரசிப்பீர்கள் என்கிற அதீத நம்பிக்கையில் இந்தக் கதைக்களத்தைச் சற்று வித்தியாசமாக எழுத முயன்றிருக்கிறேன். உங்க அன்பு இருந்தா எந்த முயற்சியும் எடுக்கலாம்யா:love::love::love::love:
 

Daffodil

Well-known member
அது ஈரோயின் கைல இருக்குபா. அது லூசு வேலை பாக்காம இருக்கணும்:p:p:p:p
லூசு வேலை பாக்க தான ஈரோயினாக்கிருக்கோம்.... இருந்தாலும் சினிமா மாதிரி இவ்வளவு திரில்லிங்கா கொண்டு போரது உங்களாள மட்டும் தான் முடியும்....
 

Shanthigopal

Well-known member
இதங்கனையை மணவறை வரை கொண்டு செல்ல துடிக்கும் மகிந்தன்... பத்திரிக்கை துறையில் பணியாற்றும் இதங்கனை..

காவல் துறை அதிகாரியாக இருக்கும் மகி என்ன தான் நாட்டுப்பற்று என்று இருந்தாலும் அவன் காதலியை தெரிந்தே எந்த எல்லைக்கும் செல்ல துடிக்கும் பெண் பித்தன் மற்றும் ஒரு கொலையாளியிடம் அவளை அனுப்புவது எப்படி?? இதே அவனுடைய மனைவியாக அவள் ஆகிய பின் அவளை அனுப்பி இருப்பானா? இது அநியாயம் சிவா!

மற்றும் இன்னொன்று ஆளியுரவன் சொன்னதை செய்பவன் அரவனா? அரவன் யார்? ஆளியுரவன் யார்? இருவரும் ஒருவரா? அச்சோ மண்டை குழம்புகிறது சிவா! ஏன் சிவா!

அரவன் தொடும் போதெல்லாம் அவள் நெகிழ்வதும் முகம் சிவப்பதும் அந்த அவளிற்கு இதங்கனை மனம் நெகிழ்கிறாள் என்றால்??? ஹா! ஹா! அற்புதமாக இருவரையும் கோர்த்து விடுட்டதும் இல்லாமல் இதங்கனை என்று அவள் பேரை கூப்பிட வைத்து இதங்கனை இதயம் மட்டுமா எகிறியது எங்களுக்கும் தான்..
அபாரமான ஒரு திகில் காவியத்தை எங்கள் கண் முன் நிழற்படமாய் தங்கள் பாணியில் கொடுக்க துடிக்கும் தங்களுக்கு எங்கள் நல்வாழ்த்துக்கள்... நன்றி..
 

sivanayani

விஜயமலர்
லூசு வேலை பாக்க தான ஈரோயினாக்கிருக்கோம்.... இருந்தாலும் சினிமா மாதிரி இவ்வளவு திரில்லிங்கா கொண்டு போரது உங்களாள மட்டும் தான் முடியும்....
ஹா ஹா அப்படியெல்லாம் ஜொல்லப்படாது. பாவலம்ல நம்ம பொண்ணு. நன்றி நன்றி நன்றி. மீ சோ ஹப்பி:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top