All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
இதங்கனையை மணவறை வரை கொண்டு செல்ல துடிக்கும் மகிந்தன்... பத்திரிக்கை துறையில் பணியாற்றும் இதங்கனை..

காவல் துறை அதிகாரியாக இருக்கும் மகி என்ன தான் நாட்டுப்பற்று என்று இருந்தாலும் அவன் காதலியை தெரிந்தே எந்த எல்லைக்கும் செல்ல துடிக்கும் பெண் பித்தன் மற்றும் ஒரு கொலையாளியிடம் அவளை அனுப்புவது எப்படி?? இதே அவனுடைய மனைவியாக அவள் ஆகிய பின் அவளை அனுப்பி இருப்பானா? இது அநியாயம் சிவா!

மற்றும் இன்னொன்று ஆளியுரவன் சொன்னதை செய்பவன் அரவனா? அரவன் யார்? ஆளியுரவன் யார்? இருவரும் ஒருவரா? அச்சோ மண்டை குழம்புகிறது சிவா! ஏன் சிவா!

அரவன் தொடும் போதெல்லாம் அவள் நெகிழ்வதும் முகம் சிவப்பதும் அந்த அவளிற்கு இதங்கனை மனம் நெகிழ்கிறாள் என்றால்??? ஹா! ஹா! அற்புதமாக இருவரையும் கோர்த்து விடுட்டதும் இல்லாமல் இதங்கனை என்று அவள் பேரை கூப்பிட வைத்து இதங்கனை இதயம் மட்டுமா எகிறியது எங்களுக்கும் தான்..
அபாரமான ஒரு திகில் காவியத்தை எங்கள் கண் முன் நிழற்படமாய் தங்கள் பாணியில் கொடுக்க துடிக்கும் தங்களுக்கு எங்கள் நல்வாழ்த்துக்கள்... நன்றி..
தங்கமே நன்றி நன்றி நன்றிபா. எப்பவும்போல உங்கள் கருத்துப்பகிர்வு ஜில் என்று உள்ளே ஒரு உத்வேகத்தை ஏற்படுத்து ஷாந்தி. மேலும் மேலும் எழுதணும்னு என்னை உந்தித் தள்ளுது தெரியுமா:love::love::love::love:
 

Uma shankar

Well-known member
Sema viruvirupa iruku sis... Aravan irakame illam ava mandaila adichitane.... Pavam mahinthan periya risk eduthu ipo no use... Sema epi sis excellent😍😍😍😍
 

sivanayani

விஜயமலர்
Sema viruvirupa iruku sis... Aravan irakame illam ava mandaila adichitane.... Pavam mahinthan periya risk eduthu ipo no use... Sema epi sis excellent😍😍😍😍
நன்றி நன்றி நன்றி. செம குஜாலாகீதுபா:love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top