பாத்து பதமா பண்ணுங்கப்பா... ஹீரோயினா போய்டாங்க வேற...இனி சிக்கன் பிரியானிதான் இதங்கனை.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
பாத்து பதமா பண்ணுங்கப்பா... ஹீரோயினா போய்டாங்க வேற...இனி சிக்கன் பிரியானிதான் இதங்கனை.
நன்றி நன்றி நன்றிபா. என்னாகும் சங்குதான்யாsema siva ma,aadu sikkiduchu polaye... .achoo...enna aga poguthunu theriyalaye... eagerly waiting for next epi...
சத்தியமா ஓடியந்திருவேன்யா. எனக்கு பேன்பாக்கிறதுன்னா ரொம்ப புடிக்கும். பேன்தான் இல்லை. ஆனா யாராச்சும் தலைய தடவினா அப்படியே சொர்க்கத்துக்கு போயிருவேன்யா. அதில இருக்கிற சந்தோஷம் இருக்கே. அட அட அடஅப்போ ப்ரீயா இருக்கும் போது வாங்க உங்களுக்கும் பேன் பார்த்து விடுறேன் அந்த பேன் தான் உங்களை இப்படியெல்லாம் பண்ண வைக்குது அதை உங்க தலையில இருந்து பிரிச்சி எடுத்து நசுக்கினா சரியா போயிடும்
யோவ் என் வாயால நான் சொல்லலையா
வணக்கம் சாந்தி. எப்படி இருக்கீங்கப்பா. நலமா. ரொம்ப நாள் ஆச்சி உங்க அன்பான வரிகளை படிச்சு. நன்றி நன்றி நன்றி. அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு.எப்படி இருக்கீங்க சிவா? அப்பப்பா! அனைத்து நிகழ்வுகளையும் எங்கள் கண் முன் நிஜ உருவங்களாய் கொண்டு வருவதில் வல்லவர் நீங்கள்... அடுத்து என்ன நிகழ்வு என்று எங்கள் இதயம் தாறுமாறாய் எகிறி அது அடங்கவே சில நிமிடங்கள்... சொல்ல வார்த்தைகள் இல்லை சிவா!