All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
மிக மிக அருமையான கதை களம்.சுறுசுறு சுவாரஸ்யமான பதிவுகள்.ஒரு திரில்லர் படம் பார்க்கிற மாதிரி இருக்கு.சொல்ல வார்த்தைகள் இல்லை.
அம்மாடி நன்றி நன்றி நன்றி. அவ்வளவோ மகிழ்ச்சியா இருக்கு. ஒரு எழுத்தாளருக்கு வேண்டியது இத்தகைய ஊக்குவிப்பே. இது போதும் பூஸ்ட் ஏத்திகிட்டேன். :love::love::love::love:
 

Chitra Balaji

Bronze Winner
நன்றி நன்றி நன்றி. ஆமா ஆரம்பத்திலேயே அவன் கண்டு புடிச்சிட்டான். இவள்தான் புரியாம நின்னு குத்துக்கரணம் அடிச்சிருக்கா. லூசு:love::love::love::love:
 

RPG

Bronze Winner
நான்லாம் அரிச்சந்திரனுக்கு பக்கத்து வீடு தெரியும்ல. சுட்டு போட்டாலும் பொய் சொல்ல மாட்டேன். :love::love::love::love:
அப்போ ப்ரீயா இருக்கும் போது வாங்க உங்களுக்கும் பேன் பார்த்து விடுறேன் ;);):cool::cool::cool: அந்த பேன் தான் உங்களை இப்படியெல்லாம் பண்ண வைக்குது அதை உங்க தலையில இருந்து பிரிச்சி எடுத்து நசுக்கினா சரியா போயிடும் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

RPG

Bronze Winner
நெசம்யா நெசம். கற்பூரம் அடிச்சு சத்தியம் சொல்றேன் நான் சொன்னது நெசம். ஹா ஹா ஹா உங்கள பத்தி நேக்கு தெரியாதா பூவிழி:love::love::love::love:
எதேஏஏஎ நான் அகோரிங்கிறது நிசமா😡😡😡😡😡😡😡😡😡

28356
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? அப்பப்பா! அனைத்து நிகழ்வுகளையும் எங்கள் கண் முன் நிஜ உருவங்களாய் கொண்டு வருவதில் வல்லவர் நீங்கள்... அடுத்து என்ன நிகழ்வு என்று எங்கள் இதயம் தாறுமாறாய் எகிறி அது அடங்கவே சில நிமிடங்கள்... சொல்ல வார்த்தைகள் இல்லை சிவா!
 

sumathimathi

Bronze Winner
Acha cho Ivan Vera yellam therinthu ival entha yellai varai poranu note pannrano .ithakanai yenkappan kuthirukul illai nu ivale Jatti koduthuduva polliruku. Wow awesome.
 
Status
Not open for further replies.
Top