sivanayani
விஜயமலர்
நன்றி நன்றி நன்றிNice
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி நன்றிNice
நீங்க ஓடி வந்து என்ன பிரோஜனம் மாதாஜி நான் ப்ரீயா இருக்கணுமே... யு ஸீ Being a beauty queen is not an easy job... evlo commitments,, embuttu panjayaththu,, embuttu thagaraarunnu.... நாள் முழுக்க நாங்க பிஸியோ பிஸி... சோ டேட் ப்ரீ பண்ணிட்டு சொல்றேன் அப்போ வாங்க... நான் கூட உங்களை மாதிரி தான் ஆட்டை பொலி குடுக்கும் முன்னாடி தலையை தடவி குடுக்குரதுன்னா நேக்கும் நெம்ப புடிக்கும் நீங்க கேட்டு சொர்கத்துக்கு அனுப்பாம இருந்த தெய்வ குத்தம் ஆகிடும் மாதாஜி தெய்வ குத்தம் ஆகிடும் வாங்க அனுபிடுறேன்...சத்தியமா ஓடியந்திருவேன்யா. எனக்கு பேன்பாக்கிறதுன்னா ரொம்ப புடிக்கும். பேன்தான் இல்லை. ஆனா யாராச்சும் தலைய தடவினா அப்படியே சொர்க்கத்துக்கு போயிருவேன்யா. அதில இருக்கிற சந்தோஷம் இருக்கே. அட அட அட
அதான் கையாலன்னு நல்லா தெரியுமே... ஒரு நாள் இல்ல ஒரு நாள் கனடாக்கு வந்து அந்த கையை சுக்கா பண்ண போறேன் பார்த்துட்டே இருங்க...யோவ் என் வாயால நான் சொல்லலையா
Great escape Sivaதங்கமே நன்றி நன்றி நன்றிபா. எப்பவும்போல உங்கள் கருத்துப்பகிர்வு ஜில் என்று உள்ளே ஒரு உத்வேகத்தை ஏற்படுத்து ஷாந்தி. மேலும் மேலும் எழுதணும்னு என்னை உந்தித் தள்ளுது தெரியுமா