sivanayani
விஜயமலர்
அடியாத்தி கேக்கிறவன் கேனையனா இருந்தா எலிகூட ஏரோப்லேன் ஓட்டுமாம்.. அப்படில இருக்கு. யோவ் ஒரு பேச்சுக்கு சொர்க்கம் தெரியும்னா அனுப்பி வை்ககிற பிளான்லயே இருக்கு பாரு... இவங்களை டோலிகளா ஏத்து ர்ர்ர்ர்ர... யோவ் பேனும் வேணாம் ஒன்னும் வேணாம் உசிரு முக்கியம்யா உசிரு முக்கியம்நீங்க ஓடி வந்து என்ன பிரோஜனம் மாதாஜி நான் ப்ரீயா இருக்கணுமே... யு ஸீ Being a beauty queen is not an easy job... evlo commitments,, embuttu panjayaththu,, embuttu thagaraarunnu.... நாள் முழுக்க நாங்க பிஸியோ பிஸி... சோ டேட் ப்ரீ பண்ணிட்டு சொல்றேன் அப்போ வாங்க... நான் கூட உங்களை மாதிரி தான் ஆட்டை பொலி குடுக்கும் முன்னாடி தலையை தடவி குடுக்குரதுன்னா நேக்கும் நெம்ப புடிக்கும் நீங்க கேட்டு சொர்கத்துக்கு அனுப்பாம இருந்த தெய்வ குத்தம் ஆகிடும் மாதாஜி தெய்வ குத்தம் ஆகிடும் வாங்க அனுபிடுறேன்...
View attachment 28362