sivanayani
விஜயமலர்
ஆமா ரொம்ப நல்ல வில்லன்பா இவன்.veliyavanthuruchu....smooth ahna vilan sis aravan... Smile panite kavuthutan
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஆமா ரொம்ப நல்ல வில்லன்பா இவன்.veliyavanthuruchu....smooth ahna vilan sis aravan... Smile panite kavuthutan
வாவ்.. I am blessed. Thank you sooooooooo muchAchcho... Vasama matikitalae....way of story movie pakra feel aguthu.... waiting for your next ud
திட்டம் நன்றாகத்தான் போட்டாங்க. ஆனா அரவன்கிட்ட சொதப்பிடுச்சு. அதுதான் சிக்கல்பாவம் இதங்கனை அவனை பற்றி தெரிந்து இப்படி சொதப்பல் திட்டம் போட்டுவிட்டார்களே சகோ
நன்றி நன்றி நன்றிNice epi sis
நன்றி நன்றி நன்றி. அடுத்த பதிவும் சுவாரசியம் கொடுக்கும் என்று நம்புகிறேன்Wow..super epi..
Next Enna aaha poahudunnu paraka waiting...
அய் நிஜமாகவா. மீ சோ ஹப்பி டியர். காத்திருக்கேன் உங்க அன்பான கருத்துக்காக. நன்றி நன்றி நன்றிஅடப்பாவி மண்டையில் தூக்கி எறிந்து விட்டு உயிர் இருக்கிறதா என்று பார்க்க வேறு செய்கிறாயா?
ஆனாலும் இவளுக்கு தைரியம் அதிகம் தான்
நயனிமா உங்கள் வெறுக்காதே வீழ்ந்தே போவேன் நாவல் படித்து கொண்டு இருக்கிறேன் செம விறுவிறுப்பாக செல்கிறது கதை
மீநன்னயா அதகனாகரனை மன்னித்து ஏற்றுக் கொள்வாளா? படித்து விட்டு சொல்கிறேன்
படித்த வரை மிக மிக அருமையாக உள்ளது
என் அப்பன் குதிருக்குள் இல்லை என்கிறது இதத்தான் ஷாந்திஅரவனை உற்று உற்று பார்த்தே தனக்கு தானே எட்டப்பன் வேலை செய்து கொண்டாள் இதங்கனை...