All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
அமைதியான ஆரம்பம், அதிரடி, ஆக்சன் நிறைந்த சுவாரஸ்யமான அழகான கதைகளம்.நாயகன் நாயகி இருவரும் மனதை கொள்ளை கொண்டு விட்டார்கள். இருவரின் ஆழமான அன்பும் நேசமும் ஒரு கவிதை. ரசித்துபடித்தேன்.நிஜம் வாழ்வின் நிதர்சனத்தை உணர்த்தினாலும் கற்பனை சுகமானது.மனித இனத்தை ஏதோ ஒரு வகையில் வாழவைப்பதும்கூட.
மிக அழகாக சொன்னீர்கள். கதைகளிலும் திரைகளிலும் தெரியும் காதல், நிதர்சனத்தில் சாசத்தியமற்றதுதான். ஆனால் கற்பனையில் வாழ்வதும் சுகம்தானே. மிக அழகு. நன்றி நன்றி நன்றி. உங்கள் அன்பான வார்த்தைகளால் பெருமைகொண்டேன். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
கதை அருமை. சகி. கதை ஓரு திரைப்படம் பார்த்த உணர்வை கொடுத்தது. ஆக்சன் காதல் ஆளுமை சண்டை துரோகம் அரசியல் ரொமன்ஸ் பாசம் ட்விஸ்ட் அனைத்தும் கலந்து அதிரடியான கதை. ஆயுளிரவன் ஹீரோ அவனுடைய செயல்கள் ஆளுமை சண்டை காதல் 😍. இதங்கனை ஹீரோயின் ரிப்போர்ட் அவளும் சூப்பர். தனது குடும்பம் மற்றும் தொழில் இரண்டிலும் அன்பு கடமை செம. இதங்கனை மகிழ்ந்தனை காதலித்தாலும் அவனிடம் ஈடுபாடு இல்லாமல் நண்பனை போல் பழகுகிறாள். அவளை பிரச்சினையில் இழுத்து விட்டு விடுகிறது டூ மச். இதங்கனை அரவன் சந்திப்பு சூப்பர். அவளை பார்த்து கொள்வது சூப்பர். அவள் கோப பட்டாலும் அவளிடம் அன்பாக அவளுக்கு துன்பம் நேரும் போது வந்து ஓரு காவலனாக தன் உயிர் பொருட்படுத்தாது காப்பாற்றுவது செம. அரவன் கொலை செய்யும் போது அவனை வெறுக்கத் தோன்றவில்லை ரசிக்க தோன்றியது. அரவன் இதங்கனை இருவருமே விரும்ப ஆரம்பித்தது செம. மகிழன் திடிரென சாகும் போது பிரச்சினை எல்லாம் தெரிந்து நமக்கு அரவன் யார் தெரிய வரும் போது அழகு இருந்தது நமக்கு பிடிச்சவன் நல்லவன் தெரியும் மகிழ்ச்சி ❤❤❤.சண்டை செம சினிமா பார்த்த உணர்வு தான். கதையின் முடிவு அருமை. இதங்கனை ஆயுளிரவன் இணைந்தது அழகு.விறுவிறுப்பாக போச்சு கதை. . வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்.
வாவ் வாவ்... மிக மிக அழகான கருத்துப்பகிர்வு கலை. எழுதும்போது இந்தளவு வாசகர்களைக் கவருமா என்கிற சந்தேகம் என்னுள் எழுந்தது நிஜம். ஆனால் அதைத் தகர்த்தெறிந்து, அற்புதமாக ரசித்து... வாவ்... அபாரம்...இதை விட என்ன சொல்ல எனக்குத் தெரியல. வாழ்த்தப்பட்டேன். நெகிழ்ந்து நிற்கிறேன். நன்றி நன்றி நன்றி :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Extraordinary story sis... action, crime, thrill, love, romance, throgam, arasiyal soozhchinnu ellam kalantha cocktail 🥳🥳🥳🥳
maasssss hero voda action oru pakkam heroku kuraiyatha massoda heroine innoru pakkamnnu pattaiya kilappitenga🥰🥰🥰🥰🥰🥰
moththa kathaiyume aduththu ennannu suspenseodave nagaththa kadikka vachhitenga... superbbb😍😍😍😍😍
airport scene ellaam kannu munnadi oottetenga preclimaxla enga hero heroine pottu thalliduvingalo peethilaye irunthom....
ellarayum katharvittu kadaisila subam pottutenga.. fantasstic sis... marakkave mudiyaatha thigil novel ithu🤩🤩🤩🤩
வாவ் வாவ் வார்த்தைகள் இன்றித் தவிக்கிறேன் உங்கள் கருத்தாலே. என்ன சொல்லத் தெரியல எனக்கு. அவ்வளவு மகிழ்ச்சியாக, நிறைவாக உணர்கிறேன் நான். நிஜமா உங்க்ள எல்லோராலும் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கேன். இந்தப் பெருமை உங்கள் அனைவரையுமே சேரும் தலை வணங்கி சொல்கிறேன் நன்றி நன்றி நன்றி :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Mam thank u soooo much for the lovely story ....
Na hero vu ku fan aagitten... Apdiye ungalukkum fan aagitten... Unga kaila etho magic irukku athu unga story ah padikkumbothu enga face la smile oda size big aagitte poguthu.... Athuvum ending chance ah illa marvelous ending... Unga ponna kudunga nu ketkamal enna unga family la oru member ah ethukkanga appdinu ketpatharku periya manasu venum... Athu enga thala kitta irukku... Anganaiyai mattum illamal ava kudumbathaiye na pathrama pathupen nu sollumbothu i feel bagubali statue mathri uyirnthu vittar enga hero... Ivlo arputhamana padaippai kudutha ungalukku en manamaarntha nandrigal mam... 👌👌👏👏♥♥♥😍😍😘😘Na inimel aravan matrum anganaiyai romba miss pannuven and ungalaiyum 😞... Seekirama vaanga sis... Thank you so much for the fantastic story... Top notch mam😘😘😘
வாவ் வாவ் வாவ்... என் கண்களைக் கலங்க வச்சிட்டீங்க. ஒரு எழுத்தாளர் எழுதுவது பிரச்சனையில்லை. அந்த எழுத்தை வாசகர்கள் கொண்டாடுவதுதான் மிகப் பெரும் வரம். எனக்கு அந்த வரம் கிடைச்சிருக்கு. இதை விட என்ன சொல்லத் தெரியல. உங்க அன்புக்குத் தலை வணங்கி நன்றி சொல்றேன்மா. நன்றி நன்றி நன்றி :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top