All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
I'm very sad that the story had come to end. You are an amazing amazing writer. Each character has their own personality and you carried that from beginning to end. Being in Army reserve is very prestigious for Engineering students in Australia too. நான் படிக்கும் போது கூட இரண்டு பேர் Army reserve ல் இருந்தார்கள், ஆளி போலவே மிக மிக உயரமாக கூர்மையான பார்வையுடன். மருந்துக்கும் சிரிக்க மாட்டார்கள். ஒருவருடனும் பேசி பார்த்ததே இல்லை. ஏன் இப்படி இருக்கிறார்கள் கிச்சு கிச்சு மூட்டிட்டு ஒடிடலாமா என்று யோசிப்பேன். So last epi I found it bit funny too. ஆளி pleases ithankanai's Amma for permission and make lots of promises. அவனுக்கு நீங்க கொடுத்து வைச்ச personality கு இப்படி கெஞ்சுவது கொஞ்சம் சிரிப்பாயிருந்திச்சு. I'm sorry I only wanted to write in Tamil. It's late night, cannot type quickly in Tamil like in English. Over all fantastic story. Keep it up. அருமையான எழுத்தாளர். I just want to point there are minor typos here and there like பொரியியல் instead of பொறியியல். I'm sure you will proof read multiple times before publishing, just in case.
வாவ்... மிக மிக மிக நன்றி கல்யாணி. உங்கள் கருத்துப் பகிர்வு படித்ததும் அவ்வளவு மகிழ்ச்சியாக ஆனந்தமாக இருந்தது. ஒரு எழுத்தாளரின் எழுத்து போற்றப்படும்போது, அதை விட ஆனந்தம் என்ன இருந்துவிடப்போகிறது... சொல்ல வார்த்தைகள் இல்லை.
ஆமாம் இங்கும் பொறியியல் படிக்கும் ஆண்மக்களுக்கு இராணுவத்தில் அதித ஈடுபாடு உண்டு. நிறையப் பேர் இங்கே இராணுவத்தில் நல்ல பதவியில் இருப்பவர்கள் ஏதாவது பொறியியல் சார்ந்து படித்திருக்கிறார்கள். ஹா ஹா நீங்கள் கிச்சு கிச்சு மூட்டிவிட்டு ஓடிவிடலாமா என்று நீங்கள் சொன்ன விதத்தில் சிரித்துவிட்டேன். இறுதி அதிகாரத்தில், அவளுக்காக வேண்டி நிற்பது, காதல் வந்தால் எல்லாமே தொலைந்து போய்விடும் போல.
அத்தோடு மிக மிக நன்றி சுட்டிக் காட்டியதற்கு. எழுதும்போது நான்தான் தவறாக இடையின ரகரம் பாவித்துவிட்டேன். ஒருமுறைக்கு இரு முறை படித்தேன். அப்படியிருந்தும் விடுபட்டிருக்கிறது. மிக மிக நன்றி.. இப்போது திருத்திவிட்டேன்.
Mam enakku rc mam stories romba pidikkum.. Ippa athe alavukku unga stories ennai kavarnthiduchu.... Nenga itharku pin eluthura ella stories yaum na miss panna matten.. Eagerly waiting for ur next stories.... Ennoda manasukku romba piditha novelaga pooyalodu modhum poovai irukkum...
நயணிமேடத்திற்கு அன்பு வணக்கங்கள்.திரில்லாகவும் நேர்த்தியாகவும் எப்ப அடுத்த வார்த்தை வரி யூடி வருமென்று எதிர்பார்ப்போடு சீட்டின் நுனியில் அமர்ந்து பரபரப்பாக வாசிக்க வைக்கும் கதையின் போக்கை தருவதில் வல்லவர் நீங்கள். உங்களோடு பயணிப்பதில் பேருவகை கொண்டேன்.என்னுடைய கருத்துகளை ஏற்றுக்கொண்டு திருப்பி நீங்கள் தரும் பதில்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்.அடியேன் ஏதேனும் பிழை செய்திருந்தால் மன்னித்தருள்க.உங்கள் ஒவ்வொரு கதையும் நீங்களும் எழுத்துலகத்திற்கு கிடைத்த அரிய பொக்கிஷம்.விரைவில் அடுத்த கதைக்காக உங்களை எதிர்நோக்கும் ஆவலுடன் உங்கள் விசிறி.நன்றி. நயணூவின் சிறப்பே எபிலாக் போடுவதுதான்.அதில் மெழுகாகிவிடுவோம்என்று கூறுகிறேன்.ப்ளீச் போடுங்க.பை பை பை நயணூ டாலிம்மா!
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.