All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
அருமையான கதை
அழகாக த்ரில்லாக கதை நகர்ந்த விதம் பைட் சீன் படம்பார்த்த உணர்வு
முதல்தடவையாக என் பிரண்ட் சொல்லி உங்க கதை படித்தேன் செம ♥♥♥♥♥♥
வாவ்... மிக மிக மகிழ்ச்சி ஜோவி. மனம் மகிழ்ந்தேன் குளிர்ந்தேன். நல்ல வாசகரை எனக்குக் கொடுத்த உங்கள் தோழிக்கு நன்றி சொல்லிவிடுங்கள். நன்றி நன்றி நன்றி :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அருமையான கதை சகோ
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘
ஆரம்பத்தில் இருந்தே என்னோடு பயணப்படும் வாசகர்களில் நீங்களும் ஒருவர் கவி. உங்கள் ஊக்குவிப்பு எப்போதும் எனக்கிருந்து வருகிறது. நிஜமா மனமார சொல்கிறேன் என் நன்றியை. நன்றி நன்றி நன்றி :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
I am a silent reader this is my first comment.... super novel pa.... kadaasivara paraparapoda arumaiya nagarthi irunthinga oru hollywood movied patha feel ella sceneum visualise panitenga... congratulations:love::love::love::love::love::love:
வாவ்.. நன்றி நன்றி நன்றி. உங்கள் அன்பான வார்த்தைகள்தான் எனக்கான விருது... பூஸ்ட் எல்லாமு :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
இது முழுக்க உங்கள் திறமை தான் தங்கம்.... அடுத்த கதையுடன் சீக்கிரம் வாருங்கள் காத்திருக்கிறோம் நாங்கள்....
எனக்காக இல்லைன்னாலும் உங்க எல்லாருக்காகவும் நான் விரைந்து வருவென் கண்ணு :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
வாவ். அருமையான கதை களம். ஓரு திரைப்படம் பார்த்த அனுபவம் போல் உள்ளது. ஆளி சூப்பர் .வேகம் விவேகம் அறிவு ஆற்றல் எல்லாம் உள்ள கேரக்டர் ஆளி சூப்பர் .காதல் பாசம் ஆக் ஷன் திரில்லார் எல்லாம் கலந்த கலவை சூப்பர் மேம் :love::cry:(y)
மனம் மகிழ்நதேன் நெகிழ்ந்தேன். அவ்வளவு மகிழ்ச்சியாக உணர்கிறேன். நன்றி நன்றி நன்றி :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Thamilachi oru request. Intha novel mudintha piragu than ,oruthruku oruthar solli solli niraya per padika aarambithu irrukaanga,Unga vulaipoda mulu palanum vanthukitu irruku .intha samayathula Kalyan veetala karanta pidungivita maathiri ,kathai thiriyai eduka Vendame pls.2 ,3 naal extra time kudunga.ethanaal ungaluku vara vendiya palan munna pinna irunthaalum paravaala sis.chinna theepori kaatu theeya maararathu pola ethukaana palan palamadangaa therumba varum.pls.
ஹா ஹா ஹா நன்றி செல்லம். ஆனா அதக நாள் விட்டா அடுத்து பிடிஃப் ஆ வந்து தொலைக்குது விஜி. அதாலதான் 2 நாள் மக்சிமம் விட்டு வை்ககிறோம். சரி உங்களுக்காக ஒரு நாள் அதிகம் விடுகிறேன் சரியா. புதன் கிழமை வரை வைக்கிறேன். அதுக்கு மேல் விட்டால் தாங்காது. சாரிப்பா:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top