All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.
Aatha thamilachi night 1.30 mani varai mulichi velai paartheegale athoda effects sa konjam linuku vanthu kanna thiranthu paaraathaa.vaasagarkal endra oli vattam zooooom aaki pooikete irruku.nàanum night 1 1/2 maniku mulichava thaan .innum sooonu ukkara neramilai .velai nembi thalluthu.kidaitha China gaap la phone paathukitee irrukeen pathil leethu. Why eeee? Nalam thaane .
 

sivanayani

விஜயமலர்
என்னுடைய முதல் விமர்சனம் ....
Superb story👏👏👏... ஒரு படம் பார்த்த மாதிரி இருக்கு, அடுத்து என்ன நடக்கும் அப்டின்னு ஒரு எதிர்பார்ப்போடு கொண்டு சென்ற விதம் அருமை...
ஆளியுரவன் அவனுடைய தேசப்பற்று ஆகட்டும், இதங்கனை மேல வச்ச காதல் ஆகட்டும் ரெண்டும் 👌👌👌...
மொத்தத்தில் கதை ரொம்ப பிடித்திருந்தது.
வாவ். உங்கள் முதல் விமர்சனம் தொடர் விமர்சனமா எனக்கு கிடைக்கணும்னு கடவுளை வேண்டுகிறே்ன. உங்க அன்புக்கு என்ன சொல்ல தெரியல... மிக மிக நன்றிங்க. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Aatha thamilachi night 1.30 mani varai mulichi velai paartheegale athoda effects sa konjam linuku vanthu kanna thiranthu paaraathaa.vaasagarkal endra oli vattam zooooom aaki pooikete irruku.nàanum night 1 1/2 maniku mulichava thaan .innum sooonu ukkara neramilai .velai nembi thalluthu.kidaitha China gaap la phone paathukitee irrukeen pathil leethu. Why eeee? Nalam thaane .
என் தங்கமே ஹா ஹா ஹா... இப்போதான் எல்லாத்துக்கும் பதில் போட்டுட்டு வர்ரேன்பா. இன்னிக்கு எந்திரிக்க தாமதமாச்சு. நேத்து படுக்க லேட்பா. ஆமாபா... என் வாசகர்களின் அன்பைக் கண்டா கண்ணே வேர்க்குது. அதுவும் உங்களைப் போன்ற வாசகர்கள் வேற லெவல். லப் யு செல்லோ:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Very nice story! Superb writing and well narrated! when is your next novel update? Always eagerly waiting for your updates!
வாவ் வாழ்த்தப்பட்டேன். நன்றி நன்றி நன்றி. முதல்ல இந்த கதைல இருந்து நான் வெளியே வரணும். அப்போதான் சரியாக அந்தக் கதையை யோசிக்க முடியும். இடைப்பட்ட நாளில் பழைய கதைய போடுவேன்பா :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
படிச்சுட்டேன். கருத்து போட்டுட்டேன் செல்லோ:love::love::love::love::love:
 

KalyaniN

New member
I'm very sad that the story had come to end. You are an amazing amazing writer. Each character has their own personality and you carried that from beginning to end. Being in Army reserve is very prestigious for Engineering students in Australia too. நான் படிக்கும் போது கூட இரண்டு பேர் Army reserve ல் இருந்தார்கள், ஆளி போலவே மிக மிக உயரமாக கூர்மையான பார்வையுடன். மருந்துக்கும் சிரிக்க மாட்டார்கள். ஒருவருடனும் பேசி பார்த்ததே இல்லை. ஏன் இப்படி இருக்கிறார்கள் கிச்சு கிச்சு மூட்டிட்டு ஒடிடலாமா என்று யோசிப்பேன். So last epi I found it bit funny too. ஆளி pleases ithankanai's Amma for permission and make lots of promises. அவனுக்கு நீங்க கொடுத்து வைச்ச personality கு இப்படி கெஞ்சுவது கொஞ்சம் சிரிப்பாயிருந்திச்சு. I'm sorry I only wanted to write in Tamil. It's late night, cannot type quickly in Tamil like in English. Over all fantastic story. Keep it up. அருமையான எழுத்தாளர். I just want to point there are minor typos here and there like பொரியியல் instead of பொறியியல். I'm sure you will proof read multiple times before publishing, just in case.
 

Priyajulian

Active member
வாவ் வாவ் வாவ்... என் கண்களைக் கலங்க வச்சிட்டீங்க. ஒரு எழுத்தாளர் எழுதுவது பிரச்சனையில்லை. அந்த எழுத்தை வாசகர்கள் கொண்டாடுவதுதான் மிகப் பெரும் வரம். எனக்கு அந்த வரம் கிடைச்சிருக்கு. இதை விட என்ன சொல்லத் தெரியல. உங்க அன்புக்குத் தலை வணங்கி நன்றி சொல்றேன்மா. நன்றி நன்றி நன்றி :love::love::love::love:
Mam enakku rc mam stories romba pidikkum.. Ippa athe alavukku unga stories ennai kavarnthiduchu.... Nenga itharku pin eluthura ella stories yaum na miss panna matten.. Eagerly waiting for ur next stories.... Ennoda manasukku romba piditha novelaga pooyalodu modhum poovai irukkum... 😘😘👏👏👏👌👌👍👍
 
Status
Not open for further replies.
Top