All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Enna solla... semma action cum love story... unga words nature mattum admire panna vaikala action num admire panna vaikudu mam... from the beginning till end crucial ah irundudu...
Aravan he is hero and villan. Kettavana arimugamakinalum engayum negative ah pakka mudiala anda level ku unga writtimy irundudu...fight scenes escape scenes adellam neenga eludina du vera level mam...thagikum theeyae kulir kaya va hero ku villan vella vecha, inga heroine um vela vaikara.. pavam nama hero.. aravan villan nu ninaichu avan kitterundu thappikara ovoru muyarchiyum super.. adula matindalum muyarchi vidama try panni nadu heroine boldness kamichurukeenga..
kandupudikaren kandu pudikaren nu heroine panjayatha kootu vachu adelerundu hero kappathi ava velayum senjh kadaisiya inda bettermaslight Dan venum ninna parunga anga nikaran namma hero...
Jokes apart... Big thanks mam for giving such a wonderful action cum love story... unga writtimf munnadi en review onnumae illa.. but Still wanna share my views to u.. waiting for ur next action release soon...
வாவ் காயு... என்ன சொல்லம்மா... என் கதைக்கு அலங்காரமே உங்களைப் போன்ற வாசகர்களின் இத்தகைன பெருமைதரக் கூடிய வார்த்தைகள்தானே. என் கதை அழகோ இல்லயோ, உங்கள் அனைவராலும் அழகாக்கப்படுகிறது என்பதுதான் நிஜம். தவிர, எல்லாம் நீங்க அனைவரும் கொடுத்த ஊக்கம்தான் காரணம். அதனால் எல்லா பெருமையும் உங்கள் அனைவரையுமே சாரும். தவிர, உங்கள் வார்த்தைகள்தான் எனக்குக் கிடைக்கும் மிகப்பெரும் விருது. பெருமையை நீங்க வச்சுக்கோங்க, விருதை மட்டும் நான் வச்சுக்கிறேன். நிஜமா அந்தளவு பெருமையா, மகிழ்வா, எதையோ சாதித்தது போல இருக்கு எனக்கு. நன்றி நன்றி நன்றி :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
உங்களோட மற்ற கதைகளை விட இது வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தது.... சான்ஸே இல்ல... முதலில் இருந்து கடைசி வரை விறுவிறுப்பே குறையல... அடுத்து என்ன அடுத்து என்னன் பக்கு பக்குன்னு இருந்துச்சு... நிஜமாகவே திரைல பாத்த மாதிரியே கதையிலயும் இருந்துச்சு... அவ்வளவு எஃபெக்ட் எப்படி கதையா எழுதினீங்கன் தெரியல....
அவ்வியை விட மாஸ் ஹீரோவா இருந்தான் அரவன் 😍😍😍💘💘💘 ஒவ்வொரு முறை ஆபத்திலிருந்து இதங்கனையை காக்கும் போதும், அசட்டுத்தனமாக அவனிடமிருந்து தப்பிக்கிறேன் என்று பெரிய ஆபத்தில் மாட்டும் போது அவன் கடைபிடிக்கும் பொறுமை, அவனின் அக்கறை அனைத்தும் அருமை.... என்ன ஒடிட்டே இருந்ததால உங்க மற்ற கதைகள விட கொஞ்சம் ரொமான்ஸ் கம்மியா இருந்துச்சு 😉...அதுலயும் பாம் வெடிக்கும் போது ஒரு ரொமான்ஸ் வச்சிருந்திங்க பாருங்க சான்ஸேயில்ல....
கதை ஆரமித்த மாதிரி தான் இருக்கு அதுக்குள்ள முடிஞ்சிடுச்சி... மிஸ் அங்கனை அன்ட் மை ஹீரோ....
வாவ் வாவ் வாவ்... என்ன சொல்லத் தெரியல தங்கம். வெறும் நன்றியோட கடந்து போக முடியல. என்னை பெருமைப்படுத்திய உங்களை தலை வணங்கி நன்றி சொல்லிக்கிறேன்பா. இது நான் எழுதினது என்கிறத விட நீங்க எல்லாரும் கொடுத்த ஊக்கம்தான் என்ன எழுத வச்சிருச்சுன்னு நினைக்கிறேன். உங்க அன்புக்கு என்ன கைமாறு செய்ய. நன்றி நன்றி நன்றி :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Well Maam, what am I to say? No words can describe the feeling when I read your novel. It's amazing. Always only have one question in my mind, where do you get the idea. Anyway, you are one of many gifted with this. Knowledge of God will be with you forever. This will say how much I love reading your novel and how nice is the story too. Keep it up and keep going.
வாவ்... I am speechless. I am blessed and honored. இதை விட என்ன சொல்லத் தெரியல. நான் நினைக்கிறேன் நீங்க எல்லாரும் எனக்கு கொடுக்கிற அன்பும் அக்கறையும் ஊக்கமும்தான் இதுக்குக் காரணம். இதை விட என்ன சொல்ல.. தலை வணங்கி நன்றியை உங்களுக்க சமெர்ப்பிக்கிறேன்நன்றி நன்றி நன்றி :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Wow super super...Aali vanthachu so happy... Aaliyoda romance seance pathala..so epilogue la add panuinga pa...
நன்றி நன்றி நன்றி. மனம் மகிழ்ந்தேன். இந்தக் கதைக்கு எபிலாக் போட்டா அழகு போயிரும்பா. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Ayya intha kadhaiyai full aah padiththu vittean romba romba santhoshama feel panninean mam Aaliuravan pizhaithu vanthu vittaan avan uyir pizhaithu varuvatharkul Ithanganai paavam
nonthu vittaal eruvarathu kaadhalum vera level Parvathy sonna velakkam romba arumai Aaliuravan Ithangani yai mattumalla aval kudumbhaththaiye than kudumbamaaha enni avarkalul oruvanaha maara ninaikiraan intha eruthi ud kavithai maathiri vegu azhaga irunthathu Aaliuravan Ithanganai eruvarum needuzhi vaazha veandum arumaiyaana athiradi action movie maathiriyaana kadhai super super semma mam love you anbudan viji
வாவ் வாவ் வாவ்... விஜி மிக மிக நன்றிமா. ஒவ்வொரு முறையும் உங்கள் கருத்தைத் தெருவிக்கும்போது, என்னைப் பெருமைப் படுத்துகிறீர்கள். இதற்கு நான் எப்படி கைமாறு செய்வேன்.நன்றி நன்றி நன்றி :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Oru action thriller movie Partha feel sister..... Sema paraparappaa starting irunthu end varai superah konduponeng.... Thank you so much for this Novel😍😍😍😍
வாவ் நன்றி நன்றி நன்றி. இதைத் தவிர என்ன சொல்லத் தெரியல. உங்கள் வார்த்தைகள் என்னைப் பெருமைப்படுத்தி உற்சாகத்தின் எல்லைக்கு அழைத்துச் செல்கின்றன :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Really really. Super sis .....story is so interesting.. exciting.... romantic.. and one more important you are one of the most sincere person..you keep up the time super sis... waiting for next story..//
வாவ் நன்றி நன்றி நன்றி. உங்கள் அன்பான வார்த்தைகள் என்னை மகிழ்ச்சிக் கடலில் தள்ளிவிட்டன. என்னை மதித்து என் கதைகளைப் படிக்கும் அன்பு வாசகர்களுக்கு நான் எப்படிக் கைமாறு செய்வேன். இப்படித்தானே செய்ய முடியும். :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top