All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Romba romba romba nalla irunthuchchu sis.action and romantic Meha hit film paththa feel.ovvoru katchium sirpi sethukkuna sila mathiri avlavu nalla irukku..unga katchi paduththuthal arumai.kan munne Ellam padama viriuthu unga kathaya padikkum pothu.aduththa kathaiyoda sekkiram vanga.romba naal wait Panna mudiyathu.athvarai unga munnaththa kathai ethavathu re-run pannunga👌👌👌👌👍👍👍👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💐💐💐💐💐
வாவ்... வாழ்த்தப்பட்டேன். விருது பெற்றேன். இதைத் தவிர என்ன சொல்லத் தெரியல. கண்கள் கலங்கி நிற்கிறேன் மகிழ்வால். நன்றி நன்றி நன்றி :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Wooooooooow... Woooooow... Super Super maa..... Semma semma story... Semma ah mudichitinga........ Action sequences ellame semma maa.... Aali... Ithanganai.... Rendu peroda charaters yume semma...... Avalodaya parents.....baalu.... அவன் friends எல்லா charaters yume super..... Super Super maa..... All the very best maa
நன்றி தங்கம் நன்றி... அவ்வளவு மகிழ்வாக உணர்கிறேன்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hii superrrrr🥰🥰. வாழ்த்துக்கள் pa. Neraiva irukku. Epilogue unda?? 😉😉. Adutha kadaiyil sandikalam pa. வாழ்க வளமுடன்🙏🙏
நன்றி நன்றி நன்றி. மகிழ்ந்தேன், நெகிழ்ந்தேன். இதுக்கு எபிலாக் போட்டா அதன் அழகு போயிரும்பா. எல்லா கதைக்கும் போடுற அதே எபிலாக்தானே... இது கொஞ்சம் வேறுபட்டு இருக்கட்டுமே :love::love::love::love:
 
Aatha thamilachi night 1.30 mani varai mulichi velai paartheegale athoda effects sa konjam linuku vanthu kanna thiranthu paaraathaa.vaasagarkal endra oli vattam zooooom aaki pooikete irruku.nàanum night 1 1/2 maniku mulichava thaan .innum sooonu ukkara neramilai .velai nembi thalluthu.kidaitha China gaap la phone paathukitee irrukeen pathil leethu. Why eeee? Nalam thaane .
 

sivanayani

விஜயமலர்
wow...final epi sema... :love::love: nama hero character sup...er👌👌👌.anganaikku uravan agi vittaar :love::love::love:anganai meethaana aravan oda love sema...avaloda family ah naam dhan kakka vendum endra yennam,anganai mel ulla kadhalinaal avalin kudumba uruppinarkalin meethu undaana pasam migavum arithu..👌👌👏👏👏கதைகளை வாசிக்கும் பொழுது அடுத்து என்னவாக இருக்கும்.... என்று வாசகர்களை ஆவலுடன், எதிிர்பாார்ப்புுடனும்,காக்க வைப்பது,சிறந்த காதாசிரியரின், சிறப்பம்சம்.. உங்களோட எல்லாக் கதைகளிலும்,இந்த சிறப்பம்சம், வெளிப்படுகிறது.(y)(y)(y)😘😘😘
ungaloda ella storyium pondru intha stioryum rom...ba arumaiya irunthathu. action story ah irunthalum ,hollywood film partha feel...happy ending siva ma 👌👌:love::love:😘😘. siva ma... ungalin udambirkkum ,manathirkkum,devaiyaana azhavu rest eduthu kondu,viraivil varumaru kettukolkiren... arumaiyaana, super aana story ubdate ku eagera wait pantren...😘😘😘😘
வாவ்... என் தங்கமே நன்றி நன்றி நன்றி. எல்லாம் நீங்கள் அனைவரும் கொடுத்த ஊக்கமும் உற்சாகமும்தான் காரணம் இலக்கியா. நிஜமா உங்க அன்பான வார்த்தைகள் என்னைப் பெருமைப்படுத்துவது மட்டுமில்ல, மகிழ்ச்சியில் கண்கலங்கவும் செய்கின்றன. ஆமாம் ஏதாவது ஒரு கதையை திரும்பப் போட யோசிக்கிறேன். விரைவில் போடுகிறேன். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Wow awesome.come back soon with new story.we’re waiting.till that we will miss your writings.it’s like just now started and soon ended.best wishes for your next story.
நன்றி நன்றி நன்றி. மகிழ்ந்தேன் வாழ்த்தப்பட்டேன். முதலில் சில நாட்கள் வேண்டும் இந்தக் கைதயை மறக்க. அப்போதுதான் புதுக் கதைக்குள் என்னால் நுழைய முடியும். இடைப்பட் இடைவெளியை நிரப்ப, பழைய கதைகள் எதையாவது திரும்பப் போடுகிறேன் சரியா :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Excellent story! Hero and heroine characters vera level sis! Eagerly waiting for ur next story update😉😊..
நன்றி நன்றி நன்றி. மனம் மகிழ்ந்தேன், நெகிழ்ந்தேன் :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Epilogue illaya... Please epilogue podunga
இந்தக் கதைக்கு போட்டா மத்த கதைகள் போல ஆயிரும்பா. தவிர இப்ப போட்ட முடிவின் அழகும் கெட்டிரும்பா:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::cry::cry::cry::cry::cry::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top