All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Akka, I throughly enjoyed reading the whole story, beautiful ending, you never disappointed me with your mesmerizing writing skills, honestly I just love it..
best wishes to you my dear akka.
வாவ் மிக மிக நன்றிமா. வாழ்த்தப்பட்டேன். வணங்கினேன். இதை விட வேறு என்ன வேண்டும் எனக்கு. நன்றி நன்றி நன்றி :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
வணக்கம் சகோதரி .
நல்லதொரு கதையை ( கதைகளை ) இத் தளத்தில் வாசிக்கத் தந்த உங்களுக்கு மிக்க நன்றிகள். உங்களுடைய கதை எப்போ வரும் என்று எதிர்பார்த்திருக்கும் வாசகிகளுள் நானும் ஒருவர். மீண்டும் மீண்டும் நன்றிகள். அன்போடு டென்மார்க்கில் இருந்து விமலா சந்திரன்.
வாவ் மிகப் பெரும் விருது எனக்கிது. நன்றி நன்றி நன்றி :love::love::love::love:
 

Suba Arun

New member
என்னுடைய முதல் விமர்சனம் ....
Superb story👏👏👏... ஒரு படம் பார்த்த மாதிரி இருக்கு, அடுத்து என்ன நடக்கும் அப்டின்னு ஒரு எதிர்பார்ப்போடு கொண்டு சென்ற விதம் அருமை...
ஆளியுரவன் அவனுடைய தேசப்பற்று ஆகட்டும், இதங்கனை மேல வச்ச காதல் ஆகட்டும் ரெண்டும் 👌👌👌...
மொத்தத்தில் கதை ரொம்ப பிடித்திருந்தது.
 

sivanayani

விஜயமலர்
Waaree wooow thamilachi. Manathirku Miga miga miga miga miga niraivaana mudivu thanthamaiku tk u.avanoda mana thairiyathai kaatiya ellaa idamum super. Evalavu aalumayaana oruvanin life iy ,naan romba saathaaranamanavan nu thannai arimuga paduthum idam Sema super sis.avanin saagasangalayum meeri ,avanin elimai Panpai enni perumitham kondeen.tharperumai adikatheriyaatha unnathamaana aan magan.Anabaaya theeran-Aaliuravan iruvarayum sagotharargal pola thondra vaithuviteergal.its a beautiful feel sis.avalin 1 st love Ena ninaithathai avaluke avan thelivu paduthiya vitham arumai. Avaludan antha mulu kudumbathayum serthu aravanaithu kondaanee ,ethamaana iniya tharunam athu.ithu ellaathayum new year appo konduvanthathu Sema. Kudumba amaibu miga mukkiyamnu ungaloda peruvaariyaana novel la solikite vareeingalee athu enaku romba pidikum. Aravan kuuda avalidam vunaku oru alagaan kudumbam irruku athai kalaithukkollaatheenu solra scene elaam touching. Naatirkum veetirkum ippadi oru aanmagan irrunthaal eppadi irrukum Ena ethirpaarka vuthu viteergal.fight scene polavee ,kudumba vaalkayelayum avanai overtake panna mudiyaathunu sollaamal soliyathum super. Intha novel patri pesa innumerable 1000 -1000 vyshayangal irruku thamilachi. But artha raathirila time illa.pagalla linuku vaaren. Maginthan name oru idathil spelling mistake irrunthathu paarkavum.ok thamilachi intha novel koduthamaiku manam niraintha ennil adangaa nandrigal.thangaluku latchoba latcha vaasagargal thralvathu vuruthi. Not mugasthuthi sis.i am telling about 100% unmai unmai.santhegama irrunthal periya kannada munna poi ninu paarunga .Unga thalaiku pinaadi periya oli vatam theriyum. Konjam naal take rest sis.piragu athiradiyaa kilambunga.ta ta .see u soon. Tk.u thamilachi
என் தங்கமே... வார்த்தைகளின்றித் தவிக்கிறேன். கண்கள் நிறைந்திருக்கின்றன மகிழ்வால். என்ன சொல்லத் தெரியல. அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு. என்னைப் பெருமைப் படுத்தியிருக்கீங்க. இது எனக்குக் கிடைத்த மிகப் பெரும் விருதாக உணர்கிறேன். எல்லாம் உங்கள் அனைவராலும்தான் சாத்தியமாயிற்று. எழுதியது நானாக இருந்தாலும், எழுத வைத்தது என் அன்பு வாசகர்கள் நீங்க எல்லாரும்தான். இதற்கு தலை குனிந்து என் நன்றியை சொல்றேன் செல்லம். நிஜமா அத்தனை மகிழ்ச்சியா இருக்கேன் இப்ப:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Oh thank you thank you thank you so much such a pleasure to read and always give readers regular updates you are the best 💓💓💓💓 :smiley15::smiley15::smiley15::smiley39::smiley39::smiley39:
நன்றி நன்றி நன்றி. என் கதையை மதித்து வாசிக்கும் வாசகர்களுக்கு நான் இப்படித்தானே என் நன்றியைக் கூற முடியும். உங்கள் அன்புக்கு என்னாலானது தங்கம் :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Wow Nayani ma… ivan final episode la kooda ipdi mass katturan …💖💖💖💖

Avanoda ovvoru varthaiyum 🥰🥰🥰👍🏻👍🏻👍🏻

Aanal nanga expect panna epilogue enga??? Aalinganaiyoda 4 5 singa kuttigal enge… 😂😂😂😂😂
நன்றி தங்கம் நன்றி. யோவ் அதையே இங்கன போட்டா எல்லா கதையும் ஒன்னா ஆகிடும்பா. இப்போ போட்ட முடிவின் அழகு கெட்டிரும். அதனால இப்படியே இருக்கட்டும் செல்லோ. ப்ளீஸ்யா. என் செல்லக் கட்டில :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நிறைவான மகிழ்வான முடிவை கொடுததுக்காக நன்றி. ud க்காக காத்திருந்த எங்களை சந்தோசபடுதியதுக்காக :smile1:உங்களின ஒவ்வொரு கதையும் நிறைவடையும் போதும் மீண்டும் மீண்டும் நாங்கள் உங்களின் வசம் . அதிரடி நாயகியே அடுத்த ஆட்டம் எப்போது
Eagarly waiting for your next attam. Thanks for lovely and adiradi.

.
வாவ் உங்கள் அன்புக்கு மிக மிக நன்றிபா. வாழ்த்தப்பட்டேன்... வணங்கி நிற்கிறேன். உங்கள் அன்பு வார்த்தைகள், எனக்குக் கிடைத்த மிகப் பெரும் விருபா. அடுத்த கதைக்கு இனித்தான் யோசிக்கணும்பா. அதற்கிடையில் பழைய கதைகள் எதையாவது இங்கே பதிவிட யோசிக்கிறேன். பாக்கலாம்:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top