All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Enna solla... semma action cum love story... unga words nature mattum admire panna vaikala action num admire panna vaikudu mam... from the beginning till end crucial ah irundudu...
Aravan he is hero and villan. Kettavana arimugamakinalum engayum negative ah pakka mudiala anda level ku unga writtimy irundudu...fight scenes escape scenes adellam neenga eludina du vera level mam...thagikum theeyae kulir kaya va hero ku villan vella vecha, inga heroine um vela vaikara.. pavam nama hero.. aravan villan nu ninaichu avan kitterundu thappikara ovoru muyarchiyum super.. adula matindalum muyarchi vidama try panni nadu heroine boldness kamichurukeenga..
kandupudikaren kandu pudikaren nu heroine panjayatha kootu vachu adelerundu hero kappathi ava velayum senjh kadaisiya inda bettermaslight Dan venum ninna parunga anga nikaran namma hero...
Jokes apart... Big thanks mam for giving such a wonderful action cum love story... unga writtimf munnadi en review onnumae illa.. but Still wanna share my views to u.. waiting for ur next action release soon...
உங்களோட மற்ற கதைகளை விட இது வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தது.... சான்ஸே இல்ல... முதலில் இருந்து கடைசி வரை விறுவிறுப்பே குறையல... அடுத்து என்ன அடுத்து என்னன் பக்கு பக்குன்னு இருந்துச்சு... நிஜமாகவே திரைல பாத்த மாதிரியே கதையிலயும் இருந்துச்சு... அவ்வளவு எஃபெக்ட் எப்படி கதையா எழுதினீங்கன் தெரியல....
அவ்வியை விட மாஸ் ஹீரோவா இருந்தான் அரவன் ஒவ்வொரு முறை ஆபத்திலிருந்து இதங்கனையை காக்கும் போதும், அசட்டுத்தனமாக அவனிடமிருந்து தப்பிக்கிறேன் என்று பெரிய ஆபத்தில் மாட்டும் போது அவன் கடைபிடிக்கும் பொறுமை, அவனின் அக்கறை அனைத்தும் அருமை.... என்ன ஒடிட்டே இருந்ததால உங்க மற்ற கதைகள விட கொஞ்சம் ரொமான்ஸ் கம்மியா இருந்துச்சு ...அதுலயும் பாம் வெடிக்கும் போது ஒரு ரொமான்ஸ் வச்சிருந்திங்க பாருங்க சான்ஸேயில்ல....
கதை ஆரமித்த மாதிரி தான் இருக்கு அதுக்குள்ள முடிஞ்சிடுச்சி... மிஸ் அங்கனை அன்ட் மை ஹீரோ....
Well Maam, what am I to say? No words can describe the feeling when I read your novel. It's amazing. Always only have one question in my mind, where do you get the idea. Anyway, you are one of many gifted with this. Knowledge of God will be with you forever. This will say how much I love reading your novel and how nice is the story too. Keep it up and keep going.
Oru action thriller movie Partha feel sister..... Sema paraparappaa starting irunthu end varai superah konduponeng.... Thank you so much for this Novel
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.