All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

Sivakami 86

New member
Really really. Super sis .....story is so interesting.. exciting.... romantic.. and one more important you are one of the most sincere person..you keep up the time super sis... waiting for next story..//
 

Thamizhselvi

Well-known member
அமைதியான ஆரம்பம், அதிரடி, ஆக்சன் நிறைந்த சுவாரஸ்யமான அழகான கதைகளம்.நாயகன் நாயகி இருவரும் மனதை கொள்ளை கொண்டு விட்டார்கள். இருவரின் ஆழமான அன்பும் நேசமும் ஒரு கவிதை. ரசித்துபடித்தேன்.நிஜம் வாழ்வின் நிதர்சனத்தை உணர்த்தினாலும் கற்பனை சுகமானது.மனித இனத்தை ஏதோ ஒரு வகையில் வாழவைப்பதும்கூட.
 

Karthikalai

New member
கதை அருமை. சகி. கதை ஓரு திரைப்படம் பார்த்த உணர்வை கொடுத்தது. ஆக்சன் காதல் ஆளுமை சண்டை துரோகம் அரசியல் ரொமன்ஸ் பாசம் ட்விஸ்ட் அனைத்தும் கலந்து அதிரடியான கதை. ஆயுளிரவன் ஹீரோ அவனுடைய செயல்கள் ஆளுமை சண்டை காதல் 😍. இதங்கனை ஹீரோயின் ரிப்போர்ட் அவளும் சூப்பர். தனது குடும்பம் மற்றும் தொழில் இரண்டிலும் அன்பு கடமை செம. இதங்கனை மகிழ்ந்தனை காதலித்தாலும் அவனிடம் ஈடுபாடு இல்லாமல் நண்பனை போல் பழகுகிறாள். அவளை பிரச்சினையில் இழுத்து விட்டு விடுகிறது டூ மச். இதங்கனை அரவன் சந்திப்பு சூப்பர். அவளை பார்த்து கொள்வது சூப்பர். அவள் கோப பட்டாலும் அவளிடம் அன்பாக அவளுக்கு துன்பம் நேரும் போது வந்து ஓரு காவலனாக தன் உயிர் பொருட்படுத்தாது காப்பாற்றுவது செம. அரவன் கொலை செய்யும் போது அவனை வெறுக்கத் தோன்றவில்லை ரசிக்க தோன்றியது. அரவன் இதங்கனை இருவருமே விரும்ப ஆரம்பித்தது செம. மகிழன் திடிரென சாகும் போது பிரச்சினை எல்லாம் தெரிந்து நமக்கு அரவன் யார் தெரிய வரும் போது அழகு இருந்தது நமக்கு பிடிச்சவன் நல்லவன் தெரியும் மகிழ்ச்சி ❤❤❤.சண்டை செம சினிமா பார்த்த உணர்வு தான். கதையின் முடிவு அருமை. இதங்கனை ஆயுளிரவன் இணைந்தது அழகு.விறுவிறுப்பாக போச்சு கதை. . வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்.
 

ValliMano

Well-known member
Extraordinary story sis... action, crime, thrill, love, romance, throgam, arasiyal soozhchinnu ellam kalantha cocktail 🥳🥳🥳🥳
maasssss hero voda action oru pakkam heroku kuraiyatha massoda heroine innoru pakkamnnu pattaiya kilappitenga🥰🥰🥰🥰🥰🥰
moththa kathaiyume aduththu ennannu suspenseodave nagaththa kadikka vachhitenga... superbbb😍😍😍😍😍
airport scene ellaam kannu munnadi oottetenga preclimaxla enga hero heroine pottu thalliduvingalo peethilaye irunthom....
ellarayum katharvittu kadaisila subam pottutenga.. fantasstic sis... marakkave mudiyaatha thigil novel ithu🤩🤩🤩🤩
 

Priyajulian

Active member
Mam thank u soooo much for the lovely story ....
Na hero vu ku fan aagitten... Apdiye ungalukkum fan aagitten... Unga kaila etho magic irukku athu unga story ah padikkumbothu enga face la smile oda size big aagitte poguthu.... Athuvum ending chance ah illa marvelous ending... Unga ponna kudunga nu ketkamal enna unga family la oru member ah ethukkanga appdinu ketpatharku periya manasu venum... Athu enga thala kitta irukku... Anganaiyai mattum illamal ava kudumbathaiye na pathrama pathupen nu sollumbothu i feel bagubali statue mathri uyirnthu vittar enga hero... Ivlo arputhamana padaippai kudutha ungalukku en manamaarntha nandrigal mam... 👌👌👏👏♥️♥️♥️😍😍😘😘Na inimel aravan matrum anganaiyai romba miss pannuven and ungalaiyum 😞... Seekirama vaanga sis... Thank you so much for the fantastic story... Top notch mam😘😘😘
 
Status
Not open for further replies.
Top