All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
ஆமா மாதாஜி ஒரு வில்லனை போட்டு தள்ளி என் தலைவியை காப்பாத்துரதுல இருக்க ஆனந்தம் இருக்கே ஆனந்தம் அதெல்லாம் பரமானந்தம் மாதாஜி வேணும்னா என்கூட கை கோருங்க நீங்களும் அனுபவிப்பிங்க:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:என்னது அந்த நாதாரி என்னை மிதிப்பானா 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡கொய்யாலே உனக்கு எவ்ளோ அதுப்பு இருந்தா என்னையவே தூக்கி காக்கைக்கு குடுக்க பார்ப்ப..... மாதாஜி அவனுக்கு தைரியம் இருந்தா முதல்ல என் முன்னாடி வர சொல்லுங்க நானும் துப்பாக்கி வச்சிருக்கேன் அவனை சுட்டு சல்லடை சல்லடையாக்கிடுறேன் ...
ஏன் ஏன் ஏன்ஏன் ஏன் ஏன்.....?????? ஒரு வில்லனுக்கே நீங்க இம்புட்டு லாயலா இருக்கறப்போ நாட்டை காப்பாற்ற தன்னோட உயிரை மானத்தை குடும்பத்தை திருமணத்தை துச்சமா நினச்ச ஒரு தேச தலைவிக்காக நாங்க ஏன் இருக்க கூடாதுன்கிறேன் நானு😎😎😎😎 ஹல்லோஒ... உங்களுக்கு பிடிக்கலைன்னு எல்லாம் நாங்க ஜோடியை மாத்த முடியாது... பிக்ஸ் பண்ணிட்டேன்.... இனி இவங்க ரெண்டு பெரும் சேருவதை யாராலும் தடுக்க முடியாது 😘😘😘😘😘

View attachment 29221
யோவ் நா சொன்னது உங்க ஈரோயின் உங்கள மிதிச்சிருவான்னு. அவளுக்கு பெட்ரோல் மக்சேதான் வேணுமாம். சும்மா லைட் வேணாமாம். நீங்களே கேளுங்க:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
:mad::mad::mad:உங்ககிட்ட சொன்னதென்ன நீங்க பண்றதென்ன? கவுத்தக்கட்டி தலதொங்கிப்போய் மேல் இழுக்கிறீங்க. எங்க தல ஆளிக்கு ஏதாவது ஆச்சு விசிறிகள்சங்கமூலியமா மறியல் உண்ணாவிரதம் கடையடைப்பு போராட்டம் நடக்கும். அதுக்கும் நயணூ சரிவரலைன்னா சைக்கிள்செயினு ஜோடாபாட்டில்பறக்கும். லாஸ்ட்டா கல்லூ கட்டை ராக்கெட்டெல்லாம் பறந்து வரும். இதெல்லாம் வராம இருக்க குட் டிசிஷனா எடுங்க நயணூ. முடிவதெரிஞ்சுக்க என்னோட ஆளு ஒருத்தன அங்கன வருவான். அவனோட அங்க அடையாளம் முறுக்கு மீசை கன்னத்தில் மரு ஏத்தி கட்டின லுங்கி பட்டாபட்டி டிரவுசர் ஜோப்பில தூளுபிளேடு இருக்கும். அப்பாலிக்க ஒருமேட்டரு கைதுன்னு வரவேண்டிய இடத்துலே கைதின்னு வருது. அம்புட்டு தான்.பை நயணூ!!! மிஸ் யூ சன்டேக்காக வைட்டிங். கிளாராகம ஆன்சர் சொல்லு தங்கம்.👌👌👌👌👌👌👌👌👍❣❣❣👍
அம்மாடி இப்படி ரெரிஸ்ட் தோக்கிற அளவுக்க மெரட்டினா நான் பயந்திரமாட்டேன். ஆமா நீங்க சோன்னா ஆளு இவருதானே. ஒரு தபா பாத்து சொல்லுங்க. கொஞ்சத்துக்கு முன்னம்தான் லைட்டா ஒரு ஊது ஊதினேன், காத்தில பறந்து போயிருச்சு மனுஷன்.

29224
 

sivanayani

விஜயமலர்
Nalla velai rendu perukum onnum agala aravanoda friendsunga vanthu rendu perayum mela thooki kapathitthanga, aana aravanuku enna aachunu theriyalayema(rendu perukum onnum agalanu santhosapaduratha illa aravanuku enna achonu kavalai padurathane theriyalama🥺🥺🥺)
ஒன்னுக்கும் கவலை படாதீங்க. ஞாயிற்றுக் கிழமை எல்லாம் தெரிஞ்சிரும்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அம்மா என்ன ஒரு கதை. ஒவ்வொரு பதிவும் மனசெல்லாம் திக் திக். அதிகமான எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்தேன். கதை முடிந்துவிட்டது அப்பிடினு ஏத்துக்கவே முடியலை. அம்மா ஆளியை இதயதுடன் சேர்க்கவில்லை என்றால் போராட்டம் வலுப்பெறும். சேர்த்து வைத்துவிடு தெய்வமே. இல்லை என்றால் இள மனது தாங்காது.
அம்மாடி ஆளாளுக்கு இந்த சின்னகுழந்தையை மிரட்டினா என்ன பண்றது. பாவம்ல... பயந்திரமாட்டேன்:p:p:p:p:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Mam thank u so much ungaloda stories engamathri house wife ku thaan varam... Evlo periya streesbuster... Unmaiya life vara prichanaigal la irunthu konjam relief unga stories thaan tharuthu....... Nan kadavul kitta vendippen ungalloda intha eluthu payanathil vetri peruvatharkkum payanam thodarvatharkum en manamaarntha valthukkal... 👍👍♥♥😘😘
வாவ் நன்றி நன்றி நன்றி. நல்ல மனதுகளின் வாழ்த்துகள் கிடைத்தாலே போதும். வாழ்வில் வெற்றி நிச்சயம் பிரியா. :love::love::love::love:
 

Ambi

Active member
Do you watch SWAT??? If not please do.. it’s on Netflix, up to season 3.
I throughly enjoy reading this story, it’s like watching swat.
Is there a part 2???
 
Status
Not open for further replies.
Top