RPG
Bronze Winner
ஆமா மாதாஜி ஒரு வில்லனை போட்டு தள்ளி என் தலைவியை காப்பாத்துரதுல இருக்க ஆனந்தம் இருக்கே ஆனந்தம் அதெல்லாம் பரமானந்தம் மாதாஜி வேணும்னா என்கூட கை கோருங்க நீங்களும் அனுபவிப்பிங்கஎன்னது அந்த நாதாரி என்னை மிதிப்பானா கொய்யாலே உனக்கு எவ்ளோ அதுப்பு இருந்தா என்னையவே தூக்கி காக்கைக்கு குடுக்க பார்ப்ப..... மாதாஜி அவனுக்கு தைரியம் இருந்தா முதல்ல என் முன்னாடி வர சொல்லுங்க நானும் துப்பாக்கி வச்சிருக்கேன் அவனை சுட்டு சல்லடை சல்லடையாக்கிடுறேன் ...அடப் பாவி... ஹா ஹா ஹா அவன போட்டுத் தள்ளிறதில எம்பிட்டு ஆனந்தம் இந்தக் கரடிக்கு. யோவ் இவன எனக்கு பெரிசா பிடிக்காதுயா. ஆள மாத்துங்க ஆள மாத்துங்க. அப்புறம் உங்க துலைவி சம்மதிக்கணும்ல. ஆளி இல்லைன்னா உங்கள போட்டு மிதிச்சு சாறு பிழிஞ்சு காக்காக்கு கொடுது்திருவாங்களே. ஆனாலும் ஈரோயின் ஆர்மி என்கிறதுக்காக இம்பிட்டு லாயலா எல்லாம் இருக்கப்படாதுயா இருக்கப்படாது.
ஏன் ஏன் ஏன்ஏன் ஏன் ஏன்.....?????? ஒரு வில்லனுக்கே நீங்க இம்புட்டு லாயலா இருக்கறப்போ நாட்டை காப்பாற்ற தன்னோட உயிரை மானத்தை குடும்பத்தை திருமணத்தை துச்சமா நினச்ச ஒரு தேச தலைவிக்காக நாங்க ஏன் இருக்க கூடாதுன்கிறேன் நானு ஹல்லோஒ... உங்களுக்கு பிடிக்கலைன்னு எல்லாம் நாங்க ஜோடியை மாத்த முடியாது... பிக்ஸ் பண்ணிட்டேன்.... இனி இவங்க ரெண்டு பெரும் சேருவதை யாராலும் தடுக்க முடியாது