All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
இப்போது எதற்காக அவனை இப்படி ஆபத்தான கட்டத்துக்கு அழைத்து சென்றிருக்கின்றீர்கள். இதெல்லாம் சரியில்லை நயனிமா
நமக்கும் பொழுது போகணுமில்ல :p:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
புதிய கதை எப்போது ஆரம்பிப்பீர்கள் நயனிமா
தெரியலையே தங்கம். கொஞ்ச நாளைக்கு ரெஸ்ட்டு. அப்புறம்தான் யோசிக்கணும். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Enna solrathunu theriala. Nejama live ah pakara Mathiri irukku. மிகவும் அருமை pa. வாழ்த்துக்கள்.😍😍😘😘
நன்றி நன்றி நன்றி. மனம் மகிழ்ந்தேன் தங்கம் :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அப்பாடா தப்பி விட்டார்கள். கதையை அப்படியே மனதில் படமாய் ஒட்டுகிறீர்கள். சில இடங்களில் கைது என்பதற்கு பதில் கைதி என்று எழுதியிருக்கிறீர்கள்.
ஓ... அப்படி விழுந்திருக்கா. நான் என்னன்னு பாக்கிறேன்மா. சுட்டிக்காட்டியதுக்கு மிக மிக மிக நன்றி தங்கம். உங்கள் அன்பான கருத்துக்கும் நன்றி நன்றி நன்றி.
 

sivanayani

விஜயமலர்
உணர்வு பூர்வமான பதிவு சகோ
இருவரும் ஒருவர் மேல் ஒருவர் வைத்துள்ள நம்பிக்கையே இருவரையும் உயிருடன் மீட்டுள்ளது சகோ
😲😲😲😲😲😲😲😲
நிச்சயமாக கவி. காதல் எதுவும் செய்யும் :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Wow Sema epi thamilachi. Avanoda life pathi simple la sonnathu miga piditham.entha edathilayum avanoda alatikaatha thoranai arumai. Kadaisiya thalayoda thalaya mayakathula thonga vitu,avanum manusa paya thanu numba oru vàaipu koduthuteenga polaye.epadiym sariyagiduvaan 6 maasamo 1 varusamo rest kuduthu ,antha gap la kanaalathayum mudichu, kudumba issthiriya aakividungo. Gaap ketaikum pothelaam antha pullaya alaraviduveengale ,Kannumunee avana seyai elaka vaithu ,atha paathu ava kathara,nallaa vachii seiya chance ketaichiruku thamilachi. Vituda poreengalaa enna.aagatum aagatum aarabinga. Waiting for final epi .tk u.
வாவ் வாவ் வாவ்... மிக மிக நன்றி தங்கம். நிஜமா உங்கள் கருத்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துது விஜி. நல்ல வாசகர்களால் மட்டும்தான், கதை எழுதும் ஆசிரியரை உயிர்ப்போடும் துடிப்போடும் வைத்திருக்க முடியும். நீங்க, என்னை அந்தளவு மகிழ்ச்சில ஆழ்த்திறீங்க நன்றி தங்கம் நன்றி:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Magic nadanthe vittathu Aaliuravan Ithanganai thappiththu vittaarkal thank god Inthanganai meethu evvalavu love Aaliuravaniku irunthaal entha ellaikum povean entru solvaan anaivaraiyum kaapaartrivittu avaluikaaha thirumba vanthu vittaan Ithanganaiyai kai vilangodu avarkal pinaithu vaitha antha periya pillar than evarkal eruvaraiyum kapaartriyathoo athilum Ithanganaiku uyir thappiyathai nambave mudiyavillai avaluiku kaneer thaan varukirathu azhuthaal bhuhdhi manthiththu yosikkum thiranai ezhanthu vidum entru Aaliuravan sonna varikal ennaku romba piditha varikal super antha edarpodukaluiku edaiyil eruvarum than kalai partri share seithu kolkiraarkal Aaliuravanin kaadhalai Ithanganai arinthu kolkiraal Aravan entru oruvar irukkiraar polum avar perum selvantharo Aaliuravan peasum pothu appadi thontrukirathu Ithanganaiyai meettu vittaarkal Aaliuravanai meezhkum pothu mayankiya nilaiyil varukiraan aduththa oru twist mam Aaliuravan mayakkam thelinthu ezha Veandum avanuikum vila yealumbil adipadu irukkirathu allava avan nallapadiyaaha mayakkam thelinthu ezhunthu Naattuiku seavai puriya next udiku thik thik entra manathudan aavaludan waiting mam ud vegu arumai super semma mam viji
வாவ் வாவ் வாவ்.. எத்தனை அழகா ரசிச்சு படிச்சிருக்கீங்க. மிக மிக நன்றி தங்கம். அந்தப் பணக்கார அரவனின் பெயரில்தான் இவன் நடித்திருந்தான். அவன் இருந்தது எல்லாம் அவருடைய வீட்டில்... அதைத்தான் அங்கே குறிப்பிட்டேன். எப்போதும் போல அசத்தலான உங்கள் கருத்துப் பகிர்வுக்கு என் நன்றி தங்கம். உங்கள் அன்புக்குத் தலை வணங்கி நிற்கிறேன். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Ooooooooo.... Nalavelai இவங்க ரெண்டு பேரும் under ground la இருந்ததது naala avangaluku onnum aagala just miss..... Avaluku uyiroda thaan irukkamo nu nambave முடியல....... Avanodaya காதல் semma maa ava mela avana pathi எல்லாம் sollitaan ava kita..... Avanuku அப்பா அம்மா இல்லை...... Military la irunthu அவனுடைய திறமை ah பாத்து cfa la எடுத்து இருக்காங்க.....rendu perayum வெளிய eduthutaanga..... Namba aali மட்டும் mayangitaan போல.... Super Super maa..... Semma semma episode.... Avanodaya காதல் super
நன்றி சித்ரா. ஆரம்பத்தில் இருந்து என்னோட பயணித்து, எனக்கு ஆதரவு கொடுக்கும் அன்பு வாசகி நீங்க. உங்க அன்புக்கு என்ன கைமாறு செய்வேன். மிக மிக மிக நன்றிபா:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top