sivanayani
விஜயமலர்
ஹா ஹா அம்மாடி பயமாகீதே. ஆனாலும் நன்றி நன்றி நன்றிNice ud... yenoda herovuku ethavthu Achu...... Seekrama next ud poduinga...
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹா ஹா அம்மாடி பயமாகீதே. ஆனாலும் நன்றி நன்றி நன்றிNice ud... yenoda herovuku ethavthu Achu...... Seekrama next ud poduinga...
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு
ஓ மை மை... நன்றி நன்றி நன்றி. இதைத் தவிர என்ன சொல்லத் தெரியல. அந்தளவு ஆனந்தமா மகிழ்ச்சியா உணர வைக்கிறீங்க பிரியா. ஒரு எழுத்தாளருக்கு நீங்க எல்லாம் வரம்Mam super superb ud chance ah illa... Avanga rendu peraiyum uyiroda pakkarathukkullla evlo tension aagiduchu... Anganai feels aravan's love how precious... oru thaaiyoda karuvarai evlo pathukkappanathu kulanthikku same trust & carrying intha aravan kitta anganai unarra.... Rombaa arumaiyana lines mam... Really awesome.... Rombaa touching ah irunthathu.... Thank u thanks a lot mam... Eppavum bola solvatharku varthaigal illai arumaiyana ud♥♥♥
நன்றி நன்றி நன்றிSuper epi sis Aali U r great
ஹா ஹா ஹா அடி ஆத்தி... வம்பயர்ங்க எல்லாம் வாசகரா இருந்திருக்காங்கன்னு தெரியாம போச்சே... ஜெஸ்ட்டு மிஸ்சுயா நானு.Inga parunga sis aalikku mattum ethavathu achchi ungala thedi vanthu kadippa.kammunu rendi peraum ceththuvachchurunga ama sollitta
அடப் பாவி... ஹா ஹா ஹா அவன போட்டுத் தள்ளிறதில எம்பிட்டு ஆனந்தம் இந்தக் கரடிக்கு. யோவ் இவன எனக்கு பெரிசா பிடிக்காதுயா. ஆள மாத்துங்க ஆள மாத்துங்க. அப்புறம் உங்க துலைவி சம்மதிக்கணும்ல. ஆளி இல்லைன்னா உங்கள போட்டு மிதிச்சு சாறு பிழிஞ்சு காக்காக்கு கொடுது்திருவாங்களே. ஆனாலும் ஈரோயின் ஆர்மி என்கிறதுக்காக இம்பிட்டு லாயலா எல்லாம் இருக்கப்படாதுயா இருக்கப்படாது.Ji ippothaan sariyaana pathaiyila poikittu irunkaanga... thongina thalai nimirave koodaathu... naan en thalaivikku paiyan parthu vachchiten... avan chapter close aana aduththa moonaavathu maasam en thalaivikku kalyanam ungalai ethirpaarpen kandippaa vandhudunga
Jodi porutham superla... paarunga en thalaiviye eppadi sight adikkirangannu maathaaji @sivanayani ennaikkume heroine villan kooda serakoodaathu.. herovoda thaan seranum so unga villanukku sattuputtunu sangu oothi paalai ooththittu vaanga... kalyaana yerpaadu ellam en porupppu u don't worry chellam... aanaa avan mattum uyiroda vandhuda koodaathu naatukaga uyirai thiyaagam panna solunga merina beachla silai vaikka idam ready panni irukken... mudinja canadavulayum onnu vachhidalam neenga thinamum unga villanukku poojai panna vasathiyaa irukkum
View attachment 29218View attachment 29219
நன்றி நன்றி நன்றிWow awesome
நன்றி சித்ரா. ஆரம்பத்தில் இருந்து என்னோட பயணித்து, எனக்கு ஆதரவு கொடுக்கும் அன்பு வாசகி நீங்க. உங்க அன்புக்கு என்ன கைமாறு செய்வேன். மிக மிக மிக நன்றிபா