All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Do you watch SWAT??? If not please do.. it’s on Netflix, up to season 3.
I throughly enjoy reading this story, it’s like watching swat.
Is there a part 2???
இதுவர பாக்கல.. நீங்க சொன்னதுக்காக போய் பாக்கிறேன்பா. நல்லா இருக்குமா? நன்றி நன்றி நன்றி. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு எனக்கு. நிஜமா விருது பெற்ற உணர்வு. இதை விட வேற என்ன வேணும். பகுதி 2 ஆ.... இதுக்கே நாக்கு வெளில தள்ளிடுச்சே. பொருத்தமான கதைத்தளம் வந்தா நிச்சயம் பகுதி 2 எழுதுவேன்.:love::love::love::love::love:
 

Vaishanika

Bronze Winner
அம்மாடி இப்படி ரெரிஸ்ட் தோக்கிற அளவுக்க மெரட்டினா நான் பயந்திரமாட்டேன். ஆமா நீங்க சோன்னா ஆளு இவருதானே. ஒரு தபா பாத்து சொல்லுங்க. கொஞ்சத்துக்கு முன்னம்தான் லைட்டா ஒரு ஊது ஊதினேன், காத்தில பறந்து போயிருச்சு மனுஷன்.

View attachment 29224
ஹா! ஹா! ஹ்ஹா! டால்நயணூ பயப்படாத செல்லம் போட்டோவுல இருக்கறது மன்ஷன் நம்ம ஆளு இல்ல.ஏன்னா கன்னத்துல மரு இல்லை.. ஊதிவுட வேண்டா புஜ்ஜி உங்க ஐ _ ல ஓரமா பாத்தாலே பஞ்சாபறந்துருவாறு நம்ம டெரரூ.டுமாரோவுக்காக ஐ யம் வைட்டிங் நயணூத்தங்கம்.‌...💟💟💟💟💟
 

sankarirathi

Well-known member
very fanstic and thrilling story ma♥♥♥♥♥♥♥aliyuravan love superb ma kadaisi nimishathula avalukku bayam varakodathunnu avalai avan divert panre idam sema.... rendu ud um padikkum bothu manasu thik thiknu adichikichu avangaloda sernthu nangalum travel panra feel.. wonderful wrting ma waiting eagerly for climax:love::love::love::love:
 

Ambi

Active member
இதுவர பாக்கல.. நீங்க சொன்னதுக்காக போய் பாக்கிறேன்பா. நல்லா இருக்குமா? நன்றி நன்றி நன்றி. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு எனக்கு. நிஜமா விருது பெற்ற உணர்வு. இதை விட வேற என்ன வேணும். பகுதி 2 ஆ.... இதுக்கே நாக்கு வெளில தள்ளிடுச்சே. பொருத்தமான கதைத்தளம் வந்தா நிச்சயம் பகுதி 2 எழுதுவேன்.:love::love::love::love::love:
 

S.Sivagnanalakshmi

Well-known member
ஆளியுரவன் இதங்கனை காதல் கியூட் நம்பிக்கை அழகு.ஆளியுரவன் ஆளுமையான ஹீரோ.அவனை ரொம்ப பிடிச்சிருக்கு ❤️❤️❤️❤️❤️. நட்பு செம ❤️❤️❤️. ஞாயிறு காத்திருக்கிறேன் சகி❤️❤️❤️❤️
 

Banumathi Balachandran

Well-known member
Ji ippothaan sariyaana pathaiyila poikittu irunkaanga... thongina thalai nimirave koodaathu... naan en thalaivikku paiyan parthu vachchiten... avan chapter close aana aduththa moonaavathu maasam en thalaivikku kalyanam ungalai ethirpaarpen kandippaa vandhudunga😘😘😘😘😘

Jodi porutham superla... paarunga en thalaiviye eppadi sight adikkirangannu🤣🤣🤣 maathaaji @sivanayani ennaikkume heroine villan kooda serakoodaathu.. herovoda thaan seranum so unga villanukku sattuputtunu sangu oothi paalai ooththittu vaanga... kalyaana yerpaadu ellam en porupppu u don't worry chellam... aanaa avan mattum uyiroda vandhuda koodaathu😡😡😡😡😡 naatukaga uyirai thiyaagam panna solunga merina beachla silai vaikka idam ready panni irukken... mudinja canadavulayum onnu vachhidalam neenga thinamum unga villanukku poojai panna vasathiyaa irukkum🤣🤣🤣🤣


View attachment 29218View attachment 29219
இந்த கல்யாணத்துக்கு உங்க தலைவி சம்மதம் முதலில் வாங்குங்கள்
 
Status
Not open for further replies.
Top