sivanayani
விஜயமலர்
வாவ் மிக மிக மிக நன்றி.Thrilling and interesting story..
Enjoyed reading all UDs..Hats off to the writer
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
வாவ் மிக மிக மிக நன்றி.Thrilling and interesting story..
Enjoyed reading all UDs..Hats off to the writer
அந்த அருவ ஒரு சுரண்டு சுரண்டினேன்பா.... கொடடுண்டுச்சு. அப்ப நீங்க சொன்ன கன்னத்தில வச்ச மரு இவர்தானா.ஹா! ஹா! ஹ்ஹா! டால்நயணூ பயப்படாத செல்லம் போட்டோவுல இருக்கறது மன்ஷன் நம்ம ஆளு இல்ல.ஏன்னா கன்னத்துல மரு இல்லை.. ஊதிவுட வேண்டா புஜ்ஜி உங்க ஐ _ ல ஓரமா பாத்தாலே பஞ்சாபறந்துருவாறு நம்ம டெரரூ.டுமாரோவுக்காக ஐ யம் வைட்டிங் நயணூத்தங்கம்....
வாவ் வாவ் வாவ்.. மிக மிக மிக நன்றிமா. உங்கள் கருத்து எனக்கு மேலும் உற்சாகத்தை ஊக்கத்தைக் கொடுக்குது.very fanstic and thrilling story ma♥♥♥♥♥♥♥aliyuravan love superb ma kadaisi nimishathula avalukku bayam varakodathunnu avalai avan divert panre idam sema.... rendu ud um padikkum bothu manasu thik thiknu adichikichu avangaloda sernthu nangalum travel panra feel.. wonderful wrting ma waiting eagerly for climax
எடுத்து பாத்தேன், நிறைய படங்களும் அதே பேரில வந்திருக்கில்லையா. நிச்சயமா நேரம் கிடைக்கும்போது பாக்கிறேன் அம்பி. ஓ... இல்லப்பா... நீங்க சொல்லித்தான் அந்த சீரிஸ் பத்தி எனக்கு தெரியும். எங்க பாக்க நேரம் இருக்கணுமே.Akka please watch, definitely you will love it, I thought SWAT gave you the inspiration to write this story.
மிக மிக மிக மகிழ்ச்சி. இதை விட வேறு என்ன வேண்டும். உங்கள் கருத்தால் என் மனம் நிறைவு பெறுகிறது,ஆளியுரவன் இதங்கனை காதல் கியூட் நம்பிக்கை அழகு.ஆளியுரவன் ஆளுமையான ஹீரோ.அவனை ரொம்ப பிடிச்சிருக்கு ❤❤❤❤❤. நட்பு செம ❤❤❤. ஞாயிறு காத்திருக்கிறேன் சகி❤❤❤❤
அப்படி சொல்லுங்க... இவங்க பாக்கிறாங்களாம்ல திருமயம்... சட்ணியாக்கிருவா இதங்கனை.இந்த கல்யாணத்துக்கு உங்க தலைவி சம்மதம் முதலில் வாங்குங்கள்
ஞாயிறு எல்லாம் தெரிஞ்சிரும்பாயோசிக்க வேண்டுமா அப்ப எங்கள் நிலை?
எடுத்து பாத்தேன், நிறைய படங்களும் அதே பேரில வந்திருக்கில்லையா. நிச்சயமா நேரம் கிடைக்கும்போது பாக்கிறேன் அம்பி. ஓ... இல்லப்பா... நீங்க சொல்லித்தான் அந்த சீரிஸ் பத்தி எனக்கு தெரியும். எங்க பாக்க நேரம் இருக்கணுமே.