RPG
Bronze Winner
ஒஹ்ஹ்ஹ ரியலி.... எச்சுஸ்மி மாதாஜி என் தலைவியை அங்க அனுப்புன நாதாரி உங்க வில்லனை ஒரு தேசவிரோதின்னு அடையாளம் காட்டி அவனோட வீக்னெஸ் பொண்ணுங்க சோ நீ அவனை நெருங்கி அவனோட ரகசியங்களை எல்லாம் வெளிக்கொண்டு வான்னு சொன்னதால தான் நாட்டின் நன்மை கருதி தன்னையே புனித யாகத்துல இறக்கின என் தலைவியை இப்படி பேச உங்களுக்கு எவ்ளோ தைரியம் இருக்கணும்.....அலோ எச்சுஸ்மி என் ஹீரோ உங்க சொதங்கனைய எப்பவும் அவனா நெருங்கள. உங்காளு ரூட் கொடுக்க அந்த ரூட்ல அவன் போனான். கொலை செய்தவனை விட அவனைத் தூண்டியவனுக்குத்தான் அதிக தண்டனை... அப்படி பாத்தா உங்க ஈரோயினிக்குத்தனர் தண்டனையோ தண்டனை கொடுக்கணும். யாருகிட்ட
இதோ இப்போ மரண பீதில உட்காந்திருக்க நேரத்துல கூட அவனை அரவன்ன்னு தான் சொல்றா என் தலைவி... அவ அவனை பேட்டி எடுக்க போனப்பவே இவளோட ஆதி அந்தத்தை அலசி வச்சிருந்த உங்க வில்லனுக்கு அவளோட நோக்கம் தப்பானதுன்னு நல்லாவே தெரியும் தானே அப்புறமும் அவளை பயமுறுத்துறேன், புரிய வைக்கிறேன்னு எவ்ளோ ஓவரா ஐ மீன் பொறுக்கிதனமா நடந்துகிட்டான்... ஏன் அப்பவே சொல்லி இருக்கலாமே அவ்ளோ ஏன் என் தலைவி தப்பிச்சி வீட்டுக்கு வந்தப்போ கூட பிடிக்கும் உன்னை ஸ்பர்சிக்காம இருக்க முடியலைன்னு டகால்ட்டி என்ன எல்லாம் பேசினான்... ஒரு வார்த்தை தான் யாருன்னு சொல்லலை... கொஞ்சமும் நம்பக தன்மையே இல்லாத இவனை இப்போ எல்லாரும் ஹீரோன்னு கொண்டாடுற மாதிரி கதை எழுதிட்டு... என் தலைவிக்கு தண்டினை குடுக்கனுமமே... யார்கிட்ட