sivanayani
விஜயமலர்
யோவ் உங்க தொலைவி சும்மா கையக்கட்டி நின்னிருந்தா இத்தனை பிரச்சனை வந்திருக்குமா. அதக் கிண்டுறேன், இதக் குடையிறேன்னு கௌம்பினா அப்படித்தான். பட்டு நொந்து நூல்டுசாக வேண்டியதுதான்நானும் அப்போ இருந்து சொல்லிட்டு இருக்கேன் சும்மா இருக்க சிங்கத்தை சொறிஞ்சா விடுறீங்கஎப்படி எப்படி சிவனேன்னு இருந்த என் தலைவியை அமெரிக்காக்கு போ அன்டார்ட்டிகாக்கு போன்னு மூளைசலவை செஞ்சி ஏர்போர்ட்க்கு அனுப்பி வச்சி அங்க அவளை சிக்க வச்சி சின்னாபின்னமாக்க பிளான் பண்ண நாதாரியை நான் புகழனுமா மாதாஜி ஆசை இருக்கலாம் ஆனா பேராசை இருக்க கூடாது.... உருட்டோ உருட்டுன்னு உருட்டி வில்லன அல்லாரும் வாவ், கிரேட், மாஸ்ன்னு ஆஹா ஓஹோன்னு பேச வச்சதுலையே நான் கொதிச்சி போயிருக்கேன்.. இப்போ நாங்க அவன புகழனுமாமே.... நல்ல கதையா இருக்கு தலைவி.......
View attachment 29210