All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Ayyo enna ithu thaangave mudiyala mam enna veagam makkalai kaapaartruvathil evvalavu vivegamaaha seyal pattu London prime minister yai kapaartrinanan piyaang yai evvalavu thanthiramaaha veezhthinanan than sabhatham niraiveartra Painku thappiooda muyantra pothu thuraththi vanthu suda muyantraan athil avan thappiththaapoothu than kaiyaaleye avanai kontraan inthanaikum avanuku adipattu irunthathu makkalaiyum prime minister raiyum safe ahh veliyeartri vittu Ithanganaikaha thirumba ulla varukiraan Aaliuravan avalum kenji paarthuvittal neengalavathu veliyil sentru thappiththu konlungal entru pidivaathamaaka aval arukileye amarnthu vittan saavil kuda unnai thaniye vida maattean entru solli vittaan enna maathiriyaana kaadhal ithu solla theriyavillai unmaiyaalume kattidam veadiththu vittadha avarkal eranthu vittaarkala athavathu magic nadanthu eruvarum pizhaika maattaarkala aduththa pathivuiku waiting mam uds erandum ganamaana pathivukal mam viji
வாவ் வாவ் வாவ் விஜி உங்க ரசனைக்கு ஒரு சல்யூட். மிக மிக மிக அழகா உங்க உணர்வை கருத்தை இங்க பதிவு செஞ்சிருக்கீங்க. ரொம்ப ரொம்ப நன்றிமா... யோவ் அவங்தான் ஒன்னா இருக்காங்களே. சேத்து விட்டுட்டோம்ல... அப்புறம் என்ன :p:p:p:p இனி அவங்க சந்தோஷமா அந்த கட்டடத்துக்குள்ள... இதுக்கு மேல சொன்னா சாமி கண்ண குத்திரும்பா :love::love::love::love:
 

KalyaniN

New member
வாவ்... எத்தனை வயதுவரை யாழ்ப்பாணத்தில ்இருந்தாலும் அந்த மண்ணின் தமிழ் அழியாது இல்லையா.

அவங்க தப்பணுமா.. இப்பவே மகிழ்ச்சியாத்தானே இருக்காங்க... அவன் காதலையும் சொல்லிட்டான்... போதாதா :love::love::love::p:p:p:p
போதவே போதாது. இந்த காதலர்கள் இறந்து போகும் காவிய காதல் எல்லாம் வேண்டாம். 100 வருஷம் முட்டிக்கிட்டும் கட்டிக்கிட்டும் வாழணும்.
 

JULIET

Well-known member
Nice 💖💖wow action epi, 😄😄😄I think, avanga escape
Avan avala madila ukkara vachu love solli divert panran. Avankum intha operation water endla Idhanganai mattuval entru theriyathu,so vazhlva irappa irukkum situation,Ava kaikulla avan kaiya vittu, thalaiku mel kondu vandhu plastera remove panran, kundu konjam thalli vedikkum, konjam athigamaga adipattu iruvarum mayakkam😁😁😁konjam scene Nayani handal maralam FRIDAY
 
Wow thamilachi tk u for u r reply. Ippo konjam relax aagiten .oru oru novel padikum pothum ovovru feel.aanaa oru sila novel paditha piragu romba neram ethuvume pesa mudiyaathu,Unga novel LA niraya edathula atha naan feel seithiruken sis.veera enna solla really I feel kadavul+eayarkayum ungalayum Unga family um romba nallaa vythirukanumnu veendikiren.ealuthuvatharku family suulnilaikum miga mukkiya pangundu.namaku yaarum help panalanaalum thontharavu seiyaama irupathe periya punniyama thonum.antha suulnilai ellorukum amayarathu illa.neengal sigaram thoda ullam nirainthu magilintha vaalthukkal. Innaiku ennavoo romba pongikite irrukenonu thonuthu. OK kathikula polaam aravan eppadiyu ava Mela adi vilaama kaapaathiduvaan 100% nambikai irruku.eppa enn keelvi ennana, avana eppadi kaapaatha poringoo. Kaathal vasanam pesumpothe, thala ava kaivilanga nyysaa katpanitu baam vedipatharkul Jannal valiye paainthidanum hei hei innoru idea paa ,rendu perayume appadiye parachute la konja neeram paraka vidungappaa. Sorgam evvvalavu thooramo angelaam anupivyka plan panureenga ,etha seya maatingala. Manamirunthaal maargamundu u r aanar thangaluku theriyatha e p ko section illai.athil ethayaavathu ondrai potu ,antha vaalaveendiya motukalai kaapaatri vidavum.avargalin 4 vathu Pillaiku thangalin peyaraye vyka solividalaam.vusura kudukavee thuninjutaane 4 pillai naalum illanaa eppudi athaan.really roomba eager for next epi .tk u
 

JULIET

Well-known member
Bomb vedikka pogum pothu victor, Alex poga vidama,, pogathey ivanga sollum pothu sari, aval varathey poi vidu entru sollum pothu, kadamai backla poi, Love ava kuda avala hug panni
Feel panna vaikuran. 😍😍💗💗


29207
 

RPG

Bronze Winner
யோவ் ஒரு நியாயம் வேணாமா. அவள காப்பாத்த அவன் பின்னாடி போய் நிக்கானே.. அவன பத்தி ஒரு வார்த்த பேசுறீங்களா நீங்க... இருங்க அவன காப்பாத்தி இவள போட்டுத் தள்ளி, அவனுக்கு நல்ல ஒரு பொண்ணா பாத்து சேத்து விடுறேன். யாருகிட்ட... ர்ர்ர்ர...எனக்கு அவங்க 2 பேரும் வேணாம். மொட்ட ராஜேந்திரன அனுப்பி வைங்க. அவருக்குத்தனர் 6 பக் இருக்கு:p:p:p:p:p:p:p:love::love::love::love:
ethe oru vaarththai pesanumaaa.... maathaaji naan pesaama irukka varai unga hero safe... aarambichen kazhuvi kazhuvi oththi naan ippo irukkira ukkiraththula pongi pongal vaikaama vidamaaten... ohhhhhhhhhhhhhhhhhh naan konja naal intha pakkam varralannathum en thalaiviyai pottu thalra alavukku thairiyam vandhuduchchaaaaaaaaaaaaaaaaaa....
29208
 

RPG

Bronze Winner
ஹா ஹா ஹா யோவ் அவன் மரண பயம் அவளுக்குத் தெரியாம இருக்க என்னமா பாடுபடுறான். அது தெரியாம அவன திட்டுறீங்க... ஹரோயினிய போட்டுத் தள்ளிறது உறுதி:p:p:p:mad::mad::mad::mad:
நானும் அப்போ இருந்து சொல்லிட்டு இருக்கேன் சும்மா இருக்க சிங்கத்தை சொறிஞ்சா விடுறீங்க:smiley53::smiley53::smiley53::smiley53::smiley53:எப்படி எப்படி சிவனேன்னு இருந்த என் தலைவியை அமெரிக்காக்கு போ அன்டார்ட்டிகாக்கு போன்னு மூளைசலவை செஞ்சி ஏர்போர்ட்க்கு அனுப்பி வச்சி அங்க அவளை சிக்க வச்சி சின்னாபின்னமாக்க பிளான் பண்ண நாதாரியை நான் புகழனுமா :smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56: மாதாஜி ஆசை இருக்கலாம் ஆனா பேராசை இருக்க கூடாது.... உருட்டோ உருட்டுன்னு உருட்டி வில்லன அல்லாரும் வாவ், கிரேட், மாஸ்ன்னு ஆஹா ஓஹோன்னு பேச வச்சதுலையே நான் கொதிச்சி போயிருக்கேன்.. இப்போ நாங்க அவன புகழனுமாமே.... நல்ல கதையா இருக்கு😏😏😏😏 தலைவி.......
29210
 
Status
Not open for further replies.
Top