All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Can someone plz give the list of books which is written by shivanayani Sis? I would love to read it. And please tell me where I can read it?
ஹாய் மா... இப்போ புத்தகமா 5 வந்திருக்கு. நிலவே என்னிடம் நெருங்காதே, தகிக்கும் தீயே குளிர்காயவா (இதுவும் அக்ஷன் ரொமான்ஸ்), கொல்லாமல் கொன்றுபுதைத்தேனே மன்னிப்பாயா (இது 3 பகுதி), நீ பேசும் மொழி நானாக, அப்புறம் வெறுக்காதே வீழ்ந்தே போவேன். அப்புறம் அமேசான் கின்டில்ல இந்த 5 புத்தகங்களோட, செந்தீவிழுந்த செம்பொற்பாறை என்கிற அமசான் போட்டிக்கதைக்கு எழுதினதும் இருக்கு. அடுத்து ஜுன்ல செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ நாவல் புத்தகமா வர இருக்குது.


கேட்டதுக்கு மிக்க மகிழ்ச்சிமா. இதைத் தவிர வேற எங்கயும் என் கதைகள் கிடைக்காது :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Chance less aravan.even if he is hurt acted with great speed and killed those two demons.l am sure blast doesn’t hurt aravan and ithakanai. Wow awesome
நன்றி நன்றி நன்றி.... மிக மிக மகிழ்ச்சியா இருக்கு... :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Mam romba kastama iruku ma...rendu perum uyiroda iruntha innum happy aha irukum pa
அப்படிங்கிறீங்க. இன்னும் இரண்டு எபில என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிரும்யா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Ena sis ipdi panitinga very sad 😞manasuku kashtama iruku sis😭 let u give them life sis plz.. Sis.. Plz..
யோவ் கடைசில அவங்க மகிழ்ச்சியாதானே இருக்காங்க. இது போதாதா:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
கடைசியில இவங்க இரண்டு பேரும் தனித்திருப்பார்கள் என்று தான் கற்பனை பண்ணி வைத்திருந்தேன். ஆனாலும் குண்டு வெடிக்க முன் தப்பி விடுவார்கள் என்று நினைத்தேன். சொர்க்கம் ஒன்று இருக்கோ இல்லையோ யாமறியோம். ஆதலால் தயவுசெய்து இவர்களை இங்கேயே சேர்த்து விடுங்கள் புண்ணியமாய் போகும். நான் 8 வயது மட்டுமே யாழ்ப்பாணத்தில் இருந்தேன். ஆனாலும் உங்கள் எழுத்து நீறு பூத்திருந்த சில நினைவுகளை தட்டி எழுப்பியது என்னவோ உண்மை.
வாவ்... எத்தனை வயதுவரை யாழ்ப்பாணத்தில ்இருந்தாலும் அந்த மண்ணின் தமிழ் அழியாது இல்லையா.

அவங்க தப்பணுமா.. இப்பவே மகிழ்ச்சியாத்தானே இருக்காங்க... அவன் காதலையும் சொல்லிட்டான்... போதாதா :love::love::love::p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
Amaadiyooo eaaan thaayee intha kolaveri.but miga miga miga rasithu paditha pathivu thamilachi.aravanoda love ku enai Avanoda love matume than.avan anbile vimmi thaninthathu nenjam.ungalin ealuthu neerin sulalpola thamilachi ulle poivitaal veliye varuvathu miga kadinamaga ullathu.aravan ethuvarai seitha all fights saum overtake seithu poivitathu avanoda love.marana tharuvaail kaathliyai thaniye vidamudiyathu enna punagaikum aravan wow. Kadavulaal kapatha mudiyath anaal aravanaal medium enna aval ninaitha edamum miga Arumai. unarvugalai ellaam pooonga vituteenga.ok enni naama formku varalaam.avalai gangaru kutiya pathukara maathiri pathukitaan.so avanai meeri than avaluku adi vilanum.avan evvvvvalavunaalum thanguvaan.aagayaal ganam kortaar avargale kaathal birds Sai potuthalidathigoo.magamaayee manassa vacha avigala kapathi vutatalaam.kanna Thora aatha .adutha varusam pandigaiku pizza order pannidalam( euthanai varusathukuthada kuulaee vuthuveenga - late actor vivek sir)just Manasa relax seiya than epadi eluthinen thamilachi. Beerangiya Vida miga aluthamana valiyai tharakudiyathu kaathal nu nirubithu irrukirirgal.enna solla ,unmayilaye ethayathil oru vali vundagi ,athu thondayai kavvipidithu ,kannil neer padara vaithu vitathu sorry thodarnthu elutha mudiyavillai
வாவ் வாவ் வாவ்... விஜி... என்ன சொல்ல... உங்க அன்பான கருத்துப் பார்த்து, என் கண்களும் கலங்கின. எழுதுவது யாரும் எழுதலாம். ஆனால் அது எப்போது வாசகர்களைக் கவருகிறதோ, அப்போதுதான் அந்த எழுத்துக்கே வெற்றி. நிஜமா உங்க கருத்தை பார்க்கும்போது அவ்வளவோ மகிழ்ச்சியா நிறைவா இருக்கு. விருது என்பது வெறும் கேடையமல்ல. எழுத்தாளர்களின் மனசும், அவர்களின் வாழ்த்தும்தான் நிஜமான விருதாக நான் நினைக்கிறேன். அந்த வகையில வீடு முட்ட விருது வாங்கிவிட்டேன் உங்களைப் போன்ற அன்பான வாசகர்களால். மிக மிக மிக நன்றிமா. :smiley15::smiley15::smiley15::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அந்த திக் திக் தருணத்தை படிப்பதில் உணரா வைத்தது அருமை சகோ
அவர்கள் இருவருக்கும் என்ன நடந்தது என்று திகிலாக இருக்கு சகோ
😲😲😲😲😲😲😲😲😲
நன்றி கவி நன்றி. அடுத்த பதிவில என்னாச்சுன்னு தெரிஞ்சிரும்யா காத்திருங்க. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top