sivanayani
விஜயமலர்
மவளே.. .இதுக்காகவாவது அவங்கள போட்டுத் தள்றேன் இருங்க. அப்போதானே நீங்க எல்லாரும் திட்ட குஜாலா அதை படிச்சு சிரிக்கலாம். அந்த நல்ல எண்ணம்தான்யாஎன்னாது?! டொம்மூ! டொம்மூன்னு குண்டு வெடிச்சிருச்சா?. நல்லாத்தானே போய்கிட்டு இருந்தது. சீன் பை சீன்ல டமால் டூமீல் டிஷ்யூம் விஷ்க் விஷ்க் எல்லாரையும் சேவ் பண்றது அட்டகாசமவும் அதிரிபுதிரியாவும் இருந்தது.எங்க மேல வை வை திஸ் கொலவெறின்னு கேக்கறேன். நியாயமா தர்மமா!!. அருமையான லவ் ப்ரபோஸ்பண்ணவுட்டு இப்புடி கவுத்துவுட்டுபுட்டியே நயணூ.மவளே கையில் கிடச்ச மண்ட மேல (சின்சானை அவன்மம்மி பண்ற மாதிரி பண்ணி) டபுள்கொண்டை வரவக்கிறேன். என்னா நினப்புலகீறே.அஹாங்.... ச்சரி சரி மாப்பு குடுக்கிறேன். அடுத்த எபில எங்களை கூல் பண்ற இன்னா தெர்தா?. நயணூச்செல்லம் புஜ்ஜி தங்கம் குட்டிமா சீக்கிரமா ஓடியாந்துரூ ஹி ஹி ஹி ஹீஇஇஇஇ. பைம்மா மீ எஸ்கேபூஊஊஊஊ.