All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
வாவ் வாவ் வாவ்.. நன்றி நன்றி நன்றி. மிக அற்புதமான கருத்துப் பகிர்வு. நீங்கள் சொல்வது சரிதான் விஜி. இது வன்முறையல்ல, அசுரர்களை அழிக்கம் சம்ஹாரம். ஆனா சில வாசகர்களுக்கு கொலை கொள்ளை பிடிக்காதில்ல. அதுதான் முன்னமே சொன்னேன். நன்றி தங்கம். உங்க அன்புக்கு எப்பவும் நான் அடிமை
Oooooooooooo action sequence semma semma maa..... எல்லாரயும் கொஞ்சம் kuda avangaluku யோசிக்க time kodukaamaal konnutaan.... அவன் அவ்வளவு சத்தம் இல்லாமல் வந்து kuda avangaluku therijidichi...... பாலு just miss illana ineram seththu iruppaan.... Ava அப்பா vukum semma அடி ava அம்மா mayangitaanga.... Ivalukum தலை la seriyana அடி bomb vechitaan avaluku hand lock la அவளும் mayangitaa...... Eppadi avala kaapaaththa poraano........ Vanthutaan avanga irukara idathuku..... Super Super maa..... Semma semma episode
என் தங்கமே நன்றி நன்றி நன்றி. மனம் மகிழ்ந்தேன் நிறைந்தேன். ஒரு எழுத்தாளருக்கு கிடைக்கும் மிகப் பெரும் விருது, உங்களைப் போன்ற வாசகர்களின் அன்பும் இத்தகைய ஊக்குவிப்பும்தான்... நன்றி செல்லம். துப்பாக்கி எல்லா இடத்திலயும் மாறியிருக்ாகபா. தேடிப்பாத்தேன் எனக்கு கண்டு பிடிக்க முடியலபா... எந்த இடம்னு சொல்ல முடியுமா... ப்ளீச். யோவ் இந்தக் கிழமையோட கதை முடிஞ்சிரும்... அப்புறம் அடுத்த கதை வரும்வரைக்கும் சந்திக்க முடியாதே என்ன பண்ணுவேள்.
ஐந்து நிமிடங்களில் சூரசம்காரமுன்னு ஆரம்பிக்கும் பாராவுக்கு அடுத்த பாராவில் உள்ளது எழுத்துப்பிழை. (துப்பாக்கியை தூக்கவோ சுடவோ அப்புடின்னு வர்ர லைன்ல இருக்கு.) அடுத்த கதையுடன் உங்கள் விசிறியை சந்திக்க விரைவாக வரூவீர்கள் என தெரியும். அதுவரை வழி மேல் விழி வைத்துக் காத்திருப்பேன் உங்களின் எழுத்துக்காகவும் உங்களுக்காகவும்.தப்பிக்கவே முடியாது எங்களுடைய லவ்விலிருந்து. பை நயணூக்குட்டி
ஐந்து நிமிடங்களில் சூரசம்காரமுன்னு ஆரம்பிக்கும் பாராவுக்கு அடுத்த பாராவில் உள்ளது எழுத்துப்பிழை. (துப்பாக்கியை தூக்கவோ சுடவோ அப்புடின்னு வர்ர லைன்ல இருக்கு.) அடுத்த கதையுடன் உங்கள் விசிறியை சந்திக்க விரைவாக வரூவீர்கள் என தெரியும். அதுவரை வழி மேல் விழி வைத்துக் காத்திருப்பேன் உங்களின் எழுத்துக்காகவும் உங்களுக்காகவும்.❣❣❣❣தப்பிக்கவே முடியாது எங்களுடைய லவ்விலிருந்து. பை நயணூக்குட்டி
நன்றி நன்றிந ன்றி தங்கம். துவக்கு அதை சொல்றீங்களா? துப்பாக்கி துவக்கு இரண்டும் ஒன்னுதான்பா. துப்பாக்கியை துவக்கு அப்படின்னும் சொல்வோம்ல. நன்றி தங்கம் நன்றி. யாருக்காக இல்லைன்னாலும் உங்க அன்புக்காக வந்தே ஆகணும்யா.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.