All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றிந ன்றி தங்கம். துவக்கு அதை சொல்றீங்களா? துப்பாக்கி துவக்கு இரண்டும் ஒன்னுதான்பா. துப்பாக்கியை துவக்கு அப்படின்னும் சொல்வோம்ல. நன்றி தங்கம் நன்றி. யாருக்காக இல்லைன்னாலும் உங்க அன்புக்காக வந்தே ஆகணும்யா.
இரண்டும் ஒரே அர்த்தமுன்னு எனக்கு தெரியாது நயணிம்மா. இன்று ஒரு புதிய வார்த்தை அர்த்தத்துடன் தெரிந்து கொண்டேன்(.தமிழில்). குருவுக்கு மிக்க மிக்க நன்றிகள் உரித்தாகுக. ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும் பிரியங்களுடனும் உங்கள் விசிறி வைஸூ!!!
Mam aravan character chance ah illa.... ungaludaiya eluthukkalal aravan ennum uruvathai sethukki engal kan munnal nija vadivame koduthuttitenga... Anganai yoda manathaiye jeitha veeran.... Aval manathail aravanai ninaithu ethirikkalukku tharum igalchi punnagai wow awesome.... ... Ungaloda ud padikkumboluthu manasukkulla nijamaga antha scenes live ah ooduthu mam.... This ud also sooooo sweet & superb.... Thanks a lot for this lovely ud
இரண்டும் ஒரே அர்த்தமுன்னு எனக்கு தெரியாது நயணிம்மா. இன்று ஒரு புதிய வார்த்தை அர்த்தத்துடன் தெரிந்து கொண்டேன்(.தமிழில்). குருவுக்கு மிக்க மிக்க நன்றிகள் உரித்தாகுக. ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும் பிரியங்களுடனும் உங்கள் விசிறி வைஸூ!!!
சோ ச்வீட் செல்லோ... நாம யாழ்ப்பாணத்தில துப்பாக்கி சொல்றத விட துவக்கு அப்படின்னுதான் சொல்வோம். அது பழகிடுச்சுயா. குருவா... என்னங்கடா நிஜ குருவுக்கு வந்த கஷ்டகாலம்.
Mam aravan character chance ah illa.... ungaludaiya eluthukkalal aravan ennum uruvathai sethukki engal kan munnal nija vadivame koduthuttitenga... Anganai yoda manathaiye jeitha veeran.... Aval manathail aravanai ninaithu ethirikkalukku tharum igalchi punnagai wow awesome.... ♥♥♥... Ungaloda ud padikkumboluthu manasukkulla nijamaga antha scenes live ah ooduthu mam.... This ud also sooooo sweet & superb.... Thanks a lot for this lovely ud
நன்றி நன்றி நன்றி. மீ சோ ஹப்பி செல்லோ. டைடானியம் அப்படிங்கிற மெட்டல் மிக கடினமானது. அத்தனை சுலபத்தில அதை உடைக்க முடியாது. ஆனா பலமான கட்டரால் வெட்டி எடுக்க முடியும்... நீங்க சொன்னதும் சரிதான். இந்த பொண்ண ஒரு இடத்தில பூட்டி வைக்கலன்னா அம்பிட்டுந்தான்
இது நான் படிக்கும் உங்கள் முதல் கதை. சில பிரத்தியேக தமிழ் வார்த்தை பிரயோகத்திலிருந்து தெரிகிறது நீங்கள் பச்சை யாழ்ப்பாணத்து தமிழச்சி என்று. உண்மையில் பெருமையாக உள்ளது. உங்கள் எழுத்து நடை அருமையிலும் அருமை. ஒரு பெண் எழுத்தாளர் சண்டை காட்சிகளையும் தொழில் நுட்ப நுணுக்கங்களையும் செம்மையாக எழுத முடியுமா என ஆச்சரியமாக உள்ளது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் நான் இந்த வாசிப்பு உலகிற்கு வரமுடியவில்லை. இப்போது மீண்டும் தற்செயலாக வந்து சிக்குண்டு விட்டேன். இப்படி எழுதினால் எப்படி. கிட்டத்தட்ட 10 தடவைக்கு மேல் வாசித்தும் திரும்ப திரும்ப வாசிக்கிறேன்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.