All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner
Oooooooooooo action sequence semma semma maa..... எல்லாரயும் கொஞ்சம் kuda avangaluku யோசிக்க time kodukaamaal konnutaan.... அவன் அவ்வளவு சத்தம் இல்லாமல் வந்து kuda avangaluku therijidichi...... பாலு just miss illana ineram seththu iruppaan.... Ava அப்பா vukum semma அடி ava அம்மா mayangitaanga.... Ivalukum தலை la seriyana அடி bomb 💣 vechitaan avaluku hand lock la அவளும் mayangitaa...... Eppadi avala kaapaaththa poraano........ Vanthutaan avanga irukara idathuku..... Super Super maa..... Semma semma episode
 

S.Sivagnanalakshmi

Well-known member
இதங்கனை தம்பி பாவம்.இதங்கனை அரவன் நினைத்தது செம அடி கொடுத்தது சூப்பர்.ஆளி சண்டை மாஸ் . சுவாரஸ்யமாக போகுது சகி.❤️❤️❤️❤️ அடுத்த எபி காத்திருக்கிறேன் சகி ❤️❤️
 

sivanayani

விஜயமலர்
Phaaah…. Enna oru verithanama aattam namma hero 🔥🔥🔥🔥🔥
Action scenes ellam anal parakkuthu….

Pyanyang and Fankoo… next epi la paal oothurom 😡😡😡😡
ஆமாயா ஊத்துறோம்... ஊத்தித் தெளிக்கிறோம் :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
wow..sema action scene,siva ma.sema anal parakkum epi.... 👏👏:oops::oops: namma singam punthu vilaiyadararu....:love::love::love:acho...anganai ah lock pannittane...pin yan...gu unakku un kuda irukka,Ban hu kku aravan kaiyala dhan sangu...😠😠😠
ஆமாயா அடுத்த எபில ஒரேயடியா போட்டுத் தள்ளிரலாம்யா... யாருகிட்ட :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Wow!wow!wow! சூப்பர். ஆர்.கே, சுபாவின் விசிறி நான். க்ரைம் நாவல்கள் விரும்பி படிப்பேன். உங்களுடைய அனைத்து கதைகளையும் வாசித்து இருக்கிறேன் டாலி நயணூ. அதே விறுவிறுப்பு, திடீர் திருப்பங்கள், புதிர்களை விடுவிக்கும் பாங்கு முடிவுகளை நோக்கிச் செல்லும் முறை கண்டு. வியப்படைந்திருக்கிறன். லேட்டானாலும் லேட்டஸ்டாக வந்து உங்களின் எழுத்துகளில் இணைந்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.இப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். இன்றைய எபி ஆவ்சம்.சின்ன திருத்தம்.துப்பாக்கி என்று இருக்க வேண்டும் எழுத்துகள் மாறியுள்ளன. என்ன வருத்தமுன்னா நயணூ மூன்று நாட்கள்தான் சந்திக்கமுடிகிறது. பரவாயில்லை ஆர்வமுடன் அடுத்த யூடிக்காக!!!💕💕💕💕💕💕; 🎉🎉👌👌👌❤❤❤❤❤❤❤❤❤😁😁😁😁ஐ லவ் யூ நயணூ தங்கம். கூஸ்பம்ப்பாகுது தங்கம்.
என் தங்கமே நன்றி நன்றி நன்றி. மனம் மகிழ்ந்தேன் நிறைந்தேன். ஒரு எழுத்தாளருக்கு கிடைக்கும் மிகப் பெரும் விருது, உங்களைப் போன்ற வாசகர்களின் அன்பும் இத்தகைய ஊக்குவிப்பும்தான்... நன்றி செல்லம். துப்பாக்கி எல்லா இடத்திலயும் மாறியிருக்ாகபா. தேடிப்பாத்தேன் எனக்கு கண்டு பிடிக்க முடியலபா... எந்த இடம்னு சொல்ல முடியுமா... ப்ளீச். யோவ் இந்தக் கிழமையோட கதை முடிஞ்சிரும்... அப்புறம் அடுத்த கதை வரும்வரைக்கும் சந்திக்க முடியாதே என்ன பண்ணுவேள். :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top