All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
ஆளியை கடைசி வரை வில்லனாக எங்களையும் இதங்கனையையும் நினைக்க வைத்தது சூப்பர் சகோ
😲😲😲😲😲😲
நன்றி நன்றி நன்றி கவி. அவன் வில்லன்தான் கெட்டவங்களை அழிக்கும் வில்லன். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Aravan vanthachu ini action than, 😉adakadavule fankoo ithanganaya pathuttane enna aga pogutho🙆‍♀️
(Aana onnu ippadi abathula mattikira potti vacha conform ha namma Ithanganaiku than first prize🤭)
பின்ன அதிலயாவது புத்திசாளியா மட்டிக்கிடடட்டும்யா. ஹா ஹா :love::love::love::love:
 

Hanza

Bronze Winner
Phaaah…. Enna oru verithanama aattam namma hero 🔥🔥🔥🔥🔥
Action scenes ellam anal parakkuthu….

Pyanyang and Fankoo… next epi la paal oothurom 😡😡😡😡
 

ilakkiyamani

Bronze Winner
wow..sema action scene,siva ma.sema anal parakkum epi.... 👏👏:oops::oops: namma singam punthu vilaiyadararu....:love::love::love:acho...anganai ah lock pannittane...pin yan...gu unakku un kuda irukka,Ban hu kku aravan kaiyala dhan sangu...😠😠😠
 

Vaishanika

Bronze Winner
Wow!wow!wow! சூப்பர். ஆர்.கே, சுபாவின் விசிறி நான். க்ரைம் நாவல்கள் விரும்பி படிப்பேன். உங்களுடைய அனைத்து கதைகளையும் வாசித்து இருக்கிறேன் டாலி நயணூ. அதே விறுவிறுப்பு, திடீர் திருப்பங்கள், புதிர்களை விடுவிக்கும் பாங்கு முடிவுகளை நோக்கிச் செல்லும் முறை கண்டு. வியப்படைந்திருக்கிறன். லேட்டானாலும் லேட்டஸ்டாக வந்து உங்களின் எழுத்துகளில் இணைந்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.இப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். இன்றைய எபி ஆவ்சம்.சின்ன திருத்தம்.துப்பாக்கி என்று இருக்க வேண்டும் எழுத்துகள் மாறியுள்ளன. என்ன வருத்தமுன்னா நயணூ மூன்று நாட்கள்தான் சந்திக்கமுடிகிறது. பரவாயில்லை ஆர்வமுடன் அடுத்த யூடிக்காக!!!💕💕💕💕💕💕; 🎉🎉👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😁😁😁😁ஐ லவ் யூ நயணூ தங்கம். கூஸ்பம்ப்பாகுது தங்கம்.
 

vijirsn1965

Bronze Winner
Hi mam ithu vanmurai pathivellam illai mam arakkarkalai Aliuravan azhikum pathiuvu antha China karan Piyang Pineku eruvarum ontrum areyaatha appavi makkalai allavu koduramaka kolkiraarkaan ethil Ithanganai thavira matra sadharana makkaluiku Pineku unmai yin ummai
mugam theriyaathu avanai thearnthedukka ninaikiraarkal makkal Aliuravan avan nanbarkal Alex Victor oru arakka vanthathaiye nadaththi mudikkiraarkal annal Aliuravan Idhanganai irukkum edam varuvatharkul aval pinai kaithiyaaka maatti kolkiraal Baluvukum gundadi pattu vittathu appavi makkal eruvar uyir poivittathu romba veru veruppaka irunthathu ud super semma arumai mam viji
 
Status
Not open for further replies.
Top