All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
இவங்க மூணு பேரும் பீல்டிங் உள்ள வர aarambichitaanga..... அந்த ஆளுங்க kettaa maari அந்த bainku va vuttutaanga... அந்த ஆளுங்க யாரயும் விடாமல் aeroplane கேக்குறாங்க.... அந்த ஆளு ivala paathutaan enna aaga pooguthoo... Super Super maa.... Semma semma episode
நன்றி நன்றி நன்றி. என்னாகும்னு அடுத்த பதிவில தெரிங்சிரும் சித்து:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அப்போ இதே வேலையா தான் சுத்துறைய நீனூ. ரைட்டரூ மேடமு நீனூ அப்புராணி இல்ல. பக்கத்துவூட்டுக்காரிய சிக்க வச்சுருவ போல.ஆதலால் நீனூ அநேகராணி.உன்ற ஈரோயின வச்சு வத்தலாக்குங்க. எதா இருந்தாலும் தல கில்லி கில்லியாக்கும். எதிரிங்களை ஆக்குவாறு சல்லி சல்லியா. அவரு பர்பாமென்ஸ் மாஸாக்கும்.நயணூடாலி அடுத்த யூடியில் தெறிக்கவுடும்மா.டமால் டூமீல் டிஷ்யூம் விஷ்க் விஷ்க் சொர்க்கம்.......😎😎😎😎😎😎😎😎😎
தெறிக்க விட்டுட்டோம்ல... பதிவு போட்டுட்டேன். படிச்சு பாருங்க... :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
#heroarmy

நான் அப்போவே சொன்னேன் எங்க ஹீரோ ஒரு triforce security ல இருக்கிற பெரியவன்ன்னு.. 🥳🥳🥳

அடேய் சப்ப மூக்கனுங்களா???? London PM ஐயும் captive ஆக்கிட்டீங்களா டா??? 🙄🙄🙄

அந்த பாங்குக்கு கட்டம் சரியில்ல (எங்க கோட்டுக்கு போல 🤪🤪🤪) கூடிய சீக்கிரம் தூக்கி கடாசிட வேண்டியது தான்..


Waiting for next எபி... தரமான சம்பவங்கள் இருக்கு.. 🥰🥰🥰
நன்றி நன்றி நன்றி தங்கம். சாரிபா நேரம் கிடைக்கல உடனே பதில் போட. இப்பதான் பாத்தேன். பதிவு போட்டாச்சு பச்சு பாருங்க டாலி :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Mam nenga eppadi ivlo super aah elutheringa.. Enakku weak days la monday, wednesday & friday mattum than pudikkuthu unga ud kkaga mattume... Aravan ku army start panrom mam nanga... Romba arumai ya irukkuthu story padikka padikka ud mudiya koodathunu feeling varuthu... Nenga eluthura ella storyum romba pudichirukku... Super mam... Thank you for the wonderful story👏👏👏... enakkum ithanganai yai vidda anganai yai than romba pudichirukku 😍😍♥♥...
அனே.. சோ ச்வீட். நன்றி நன்றி நன்றி தங்கம். அவ்வளவோ மகிழ்ச்சியா இருக்கு எனக்கு. இது இதுதான் ஒரு எழுத்தாளருக்கு கிடைக்கும் மிகப் பெரும் வெகுமதி. இந்த கதை எழுதின அத்தனை சிரமங்களும் பஞ்சாய் பறந்து போயிருச்சு. என்ன சொல்லன்னு தெரியல. அவ்வளவு சந்தோஷமா இருக்கேன். :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
super ma very fantastic and thrillinga poguthu... climax nerunga romba pakku pakkunu irukku enna aagumo ethu agumonnu.. paavam edhuku intha idhanganai ippadi paduthuringa... andha ponna kathai arambichathula irunthu odavittu pathara vachinga... ippavum appadiyevaa sikiram hero vandhu kapatha solli serthu vainga... santhosamam irukatum....
மிக மிக நன்றி தங்கம். மிக மிக மகிழ்ச்சி. உங்க வாழ்த்து எனக்கு மிகப் பெரும் உந்து சக்தி ஷங்கரி. எழுதின சிரமம் காணாம போயிருச்சு.:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Superb ud mam ethirikal vimaananilayaththai kattupaattukul kondu vanthu Pineku vai viduvikka solkiraarkal avvaru illai enil London prime minister yai kontru viduvathaka miratti oruvarai kontrum vittalkal veru vazhi illamal avanai viduviththaalum London prime minister yai vida villai thaangal thappiththu chinna sella vimaanam yearpaadu seiya solliraarkal Aliuravan avan nanbarkal udan ulle vanthullaan atharkul Pineku Ithanganaiyai paarthu vittaar oruvan avalai nookkki varukiraan super semma ud mam next epi ku aavaludan waiting mam viji
மிக மிக மகிழ்ச்சி தங்கம். அம்பிட்டு நிறைவா இருக்கு. உங்க எல்லோருடைய அன்பும்தான் என்னை உந்தித் தள்ளும் சக்தி. நன்றி நன்றி நன்றி:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top