All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
இது நான் படிக்கும் உங்கள் முதல் கதை. சில பிரத்தியேக தமிழ் வார்த்தை பிரயோகத்திலிருந்து தெரிகிறது நீங்கள் பச்சை யாழ்ப்பாணத்து தமிழச்சி என்று. உண்மையில் பெருமையாக உள்ளது.🥰👏 உங்கள் எழுத்து நடை அருமையிலும் அருமை.👌 ஒரு பெண் எழுத்தாளர் சண்டை காட்சிகளையும் தொழில் நுட்ப நுணுக்கங்களையும் செம்மையாக எழுத முடியுமா என ஆச்சரியமாக உள்ளது.😍 கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் நான் இந்த வாசிப்பு உலகிற்கு வரமுடியவில்லை. இப்போது மீண்டும் தற்செயலாக வந்து சிக்குண்டு விட்டேன். இப்படி எழுதினால் எப்படி. கிட்டத்தட்ட 10 தடவைக்கு மேல் வாசித்தும் திரும்ப திரும்ப வாசிக்கிறேன்.😘
OMG. என்ன சொல்ல நான்... மிக மிக மிக நன்றி கல்யாணி. உங்க கருத்தைப் படிக்கும் போது அவ்வளவு மகிழ்ச்சியாக, குதுகலமாக நிறைவாக இருக்கிறது எனக்கு. ஒரு எழுத்தாளருக்கு கிடைக்கும் மிகப் பெரும் அங்கிகாரம், உங்களைப் போன்ற அன்பான வாகசர்களின் இத்தகைய ஊக்குவிப்பதான்... இதை விட என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை... மனம் நிறைந்தேன். கண்கள் பணித்தேன்... நீங்கள் சொல்வது சரியே. நான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவள். மிக சரியாகக் கண்டுபிடித்திருக்கிறீர்கள். :love::love::love::love::love::love:
 

KarthikaThana

New member
இதுக்குத்தான் ஓவரா action movie பார்க்கப்படாது என்று சொல்லுறது. இப்ப இந்த சண்டையெல்லாம் முடிந்து எப்ப நம்ம பையன் பொண்ணைத் தூக்கிறது. சட்டுபுட்டுன்னு சண்டையை முடிச்சிட்டு ஒரு டூயட் சாங் போடுங்க நயனி
 

Banumathi Balachandran

Well-known member
நயனிமா சண்டை காட்சிகள் அருமை.
அந்த நேரத்திலும் அவள் மனம் அவனையே தேடுகிறது,நம்புகிறது.

பாலுவை ஏன் இப்படி செய்தீர்கள் பாவம் பச்சை பிள்ளை டேய் பன்கூ உனக்கு இருக்கு ஆப்பு
 

sivanayani

விஜயமலர்
Wow excellent story ma💕💕💕💕 unga writing oru action sequences kannu munnaadi kaatiduchi.... Paavam balu just miss aaliyuran aatame ella idathulum super mass😍😍😍😍😍
நன்றி நன்றி நன்றி. பின்ன ஹரோன்னா கெத்து காட்டலைன்னா எப்படி :love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
இதுக்குத்தான் ஓவரா action movie பார்க்கப்படாது என்று சொல்லுறது. இப்ப இந்த சண்டையெல்லாம் முடிந்து எப்ப நம்ம பையன் பொண்ணைத் தூக்கிறது. சட்டுபுட்டுன்னு சண்டையை முடிச்சிட்டு ஒரு டூயட் சாங் போடுங்க நயனி
இந்தக் கதையே அக்ஷன் கதைதான். அப்புறம் அக்ஷன் இல்லைன்னா எப்படி. அடுத்த பதிவிலயும் சண்டை உண்டு. ஆனா... முக்கியமான திருப்பம்... என்னன்னு மட்டும் சொல்லமாட்டேன் ஆக்கும்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனிமா சண்டை காட்சிகள் அருமை.
அந்த நேரத்திலும் அவள் மனம் அவனையே தேடுகிறது,நம்புகிறது.

பாலுவை ஏன் இப்படி செய்தீர்கள் பாவம் பச்சை பிள்ளை டேய் பன்கூ உனக்கு இருக்கு ஆப்பு
அதேதான். அடுத்த பதிவில இருக்கு ஆப்பு அவனுக்கு.. அப்புறம்... அப்புறம்.. இல்லை சொல்லல சொன்னா என்ன போட்டு தூக்கி மிதிச்சிருவீங்க... அடுத்த பதிவ படிங்க புரியும் :p:p:love::love::love::love:
 

KarthikaThana

New member
இந்தக் கதையே அக்ஷன் கதைதான். அப்புறம் அக்ஷன் இல்லைன்னா எப்படி. அடுத்த பதிவிலயும் சண்டை உண்டு. ஆனா... முக்கியமான திருப்பம்... என்னன்னு மட்டும் சொல்லமாட்டேன் ஆக்கும்:love::love::love::love:
நம்ம மண்டையை காய விடுவதில் என்ன ஒரு ஆனந்தம். Jokes apart. Nice writing. Could feel the fights
 
Status
Not open for further replies.
Top