All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்புடியெல்லாம் நான் உங்கள விட்டுட மாட்டேன் ராதா டியர்... நித்திலா கொள்ளுப்பாட்டி ஆகுற வரைக்கும் நான் ஆதியின் நிலா எழுதிகிட்டே இருப்பேன்... உங்களுக்கு வேற வழியே இல்ல... படிச்சிதான் ஆகனும்... இப்போ டிசம்பர் வரைக்கும் உங்களுக்கு குட்டி break... appuram nengale break ketu kenjinalum naan kodukka maten 😜😜😜🙈🙈
என்னாது!! December வரையா??😥 நித்திலா கொள்ளுப்பாட்டி aaguraalo இல்லயோ..அதுக்குள்ள நான் bp ஏரி ஹாஸ்பிடல் போய்ருவேன் போல அக்கா...ஆதி mela ulla கோவத்த அதுக்குள்ள நான் மறந்துருவேன் 🙆🙆..
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்
அப்புடியெல்லாம் நான் உங்கள விட்டுட மாட்டேன் ராதா டியர்... நித்திலா கொள்ளுப்பாட்டி ஆகுற வரைக்கும் நான் ஆதியின் நிலா எழுதிகிட்டே இருப்பேன்... உங்களுக்கு வேற வழியே இல்ல... படிச்சிதான் ஆகனும்... இப்போ டிசம்பர் வரைக்கும் உங்களுக்கு குட்டி break... appuram nengale break ketu kenjinalum naan kodukka maten 😜😜😜🙈🙈
Appo Dec apram தெனமும் update போடுவீங்கள?😉😉
 

Vija

Well-known member
நிலா இரண்டாவது பாகம் டீஸர் ஆரம்பமே சும்மா அசத்தலாக இருக்கு . நன்றி சகோதரி வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் சூப்பர்:smiley35::welcome::smiley36:
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Appudiyellam sollakudathu... nenga Aadhiya thittalaina en manasu thangathu.. 😞😞😞 nenga ellarum avana thittu thittu nu thittanum.. athe nan en rendu kannala 👀 paathu rasikkanum 🙈🙈
enna oru aasai ungalukku baanu....
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis மெண்டல் tortue கொடுக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் physical tortue கொடுத்தால் ஈஸியா வெளியில் வந்துடுவான் எனக்கு தெரிந்து மனதால் அடிக்கும் அடி என்றைக்கும் அப்படியே உறுத்திக்கிட்டே இருக்கும் நித்திலா மனதால் எவ்ளோ அடிவாங்கி இருப்பாள் அந்த அடியை இவனும் அனுபவிக்கனும் அப்போ தான் நித்திலா எவ்ளோ கொடூரமான வலியை எல்லாம் அனுபவித்து வெளியில் வந்திருப்பாள் என்று புரியவைக்கணும்

(😭😭😭ஐயோ!!!! கொடூரமான தண்டனைகளா வருதே... ஆதி.... இதையெல்லாம் நீ எப்படி தாங்கப்போற.... 😢😢😢😢)

அதுக்கென்ன stella sis... mental torture thane... தாராளமா கொடுத்துடலாம்... 😁😁 அவன் சாகுற வரைக்கும் மறக்காத மாதிரி பயங்கரமான அடி.... (😭😭😭😭😭😭) அப்புறம் பாருங்க அவன் wife a எப்படி தாங்கு தாங்குனு தாங்குறான்னு.... அப்புறம் wife யாருன்னு கேட்காதீங்க... அது நம்ம எல்லாருக்கும் பிடிச்ச ஒரு பொண்ணுதான் 😜😜😜
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குட்டிஸ்களுக்கு டிசம்பரில் தான் எக்ஸாம் முடியுமா அப்போ தான் வருவீங்களா ஓகே sis வெயிட் பண்றேன் நீங்க எத்தனை கதைகள் எழுதினாலும் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்பவே ஸ்பெஷலான கதை "ஆதியின் நிலா" மட்டும் தான்👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍 எங்கே வேண்டுமானாலும் பெருமையாய் சொல்லுவேன் 👏👏👏👏👏👏👏👏👏 என்னை ரொம்பவும் கட்டி இழுத்த கதை இது தான் அந்த feel கடைசிவரைக்கும் இருக்கும்😀😀😀😀😀😀😀😀😍😍😍😍😍😍 எப்போ நினைத்தாலும் சந்தோஷத்தை தரும் 😀😀😀😀😀😀😀😀😀😍😍😍😍😍😍😍😍😍

Wow 🤩🤩🤩🤩 இந்த comment paathu en kannu verthuduchi stella sis 😍😍😍😘😘😘 love u dear 🥰🥰🥰 thank u soooo much... enakkum intha story romba special than... ennoda first story... 😍😍😍 Enaku ivlo love and support a unga ellaraiyum koduthathu intha story than... inum ethanayo vidhamana experiences..😊😊 300 years a nanum eluthuren eluthuren eluthikitte iruken... mudiyave matenguthu... athuku ennai vittu piriya manasu illaiya.. or enaku athe vittu piriya manasu illaiyanu therilla... but intha story mudiyirappo enaku romba kashtama irukum.. 😞😞😞
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னாது!! December வரையா??😥 நித்திலா கொள்ளுப்பாட்டி aaguraalo இல்லயோ..அதுக்குள்ள நான் bp ஏரி ஹாஸ்பிடல் போய்ருவேன் போல அக்கா...ஆதி mela ulla கோவத்த அதுக்குள்ள நான் மறந்துருவேன் 🙆🙆..

😂😂😂 இனிமேல் bp, cholesterol lam ஆதிக்கு மட்டும்தான் எகிறும்.... நம்ம cool ஆ உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம் டியர்... hayyo appudillam மறந்திட கூடாது Ratha dear.... nenga antha last 2 epis appappo padichi Aadhi mela kofam😡😡😡 nu unga subconscious mind la nalla padhiya vechikonga... nan seekkiram odi vanthurren😍😍
 
Top