All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Awwww...Nithu bby 😍❤️ what a change that i love it...Most awaiting for next one and come asap sis❤️

(Varavara Intha Nithila ku support koodikitte pohuthe 😢😢😢) he is the one who taught her a lot of lessons... now she repays குருதட்சணை the same way he did.... 🔥🔥🔥 sure dear.... I’ll get back with part 2 ASAP
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலா இரண்டாவது பாகம் டீஸர் ஆரம்பமே சும்மா அசத்தலாக இருக்கு . நன்றி சகோதரி வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் சூப்பர்:smiley35::welcome::smiley36:

Thank u soooo much Vija sis 🥰🥰🥰 ini Nila kaattula vellam than dear...😉
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😳😳😳😳😳😳😳😳 Hayyooo.... nan appadi sollala 🙊🙊🙊
View attachment 21681
21702நாங்கள் ஏன் மன்னா ப்ரேக் கேட்க போகிறோம்...எங்களுக்கு தினமும் 2 யூ டி கொடுத்தாலும் சந்தோஷமே... மன்னர் மனது வைத்தால் மக்கள் மகிழ்வோம்😝🤷
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 21702நாங்கள் ஏன் மன்னா ப்ரேக் கேட்க போகிறோம்...எங்களுக்கு தினமும் 2 யூ டி கொடுத்தாலும் சந்தோஷமே... மன்னர் மனது வைத்தால் மக்கள் மகிழ்வோம்😝🤷

நான் இப்டித்தான் ஆதி மாதிரி அப்பப்போ அடிச்சி விடுவேன்...😜😜 நீங்க நித்திலா மாதிரி எல்லாத்தையும் நம்பிட கூடாது ராதா டியர் 🙊🙈🙈

😳😳😳 என்னாது.... தினமும் 2 ud aaaaa... 🙀🙀🙀 இந்த பூமி நீண்ட ஆயுளோட இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா.... ஆதி தினமும் ஒரு தடவை வர்ரதே ஆபத்து... ரெண்டு தடவை வந்தா.... பேராபத்து 🙀🙀🙀😱😱😱
 
Top