All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் இப்டித்தான் ஆதி மாதிரி அப்பப்போ அடிச்சி விடுவேன்...😜😜 நீங்க நித்திலா மாதிரி எல்லாத்தையும் நம்பிட கூடாது ராதா டியர் 🙊🙈🙈

😳😳😳 என்னாது.... தினமும் 2 ud aaaaa... 🙀🙀🙀 இந்த பூமி நீண்ட ஆயுளோட இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா.... ஆதி தினமும் ஒரு தடவை வர்ரதே ஆபத்து... ரெண்டு தடவை வந்தா.... பேராபத்து 🙀🙀🙀😱😱😱
இப்போதான் தெரியுது...ஆதிக்கு அந்த maathri palakam enga irunthu varuthunnu
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்போதான் தெரியுது...ஆதிக்கு அந்த maathri palakam enga irunthu varuthunnu

ஐயோ!!!! 🤫🤫🤫🤫 இதெல்லாம் சத்தமா சொல்லக் கூடாது... வெளிய தெரிஞ்சா என் உயிருக்கே ஆபத்து... அவனாவது நிலாவ மட்டும்தான் ஏமாத்திக்கிட்டு இருக்கான்... நான்.....?????? என்ன பத்தி இன்னேரத்துக்கு உங்களுக்கு தெரிஞ்சிருக்கனுமே...😜😜🙊🙊🙈🙈🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
 
Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஐயோ!!!! 🤫🤫🤫🤫 இதெல்லாம் சத்தமா சொல்லக் கூடாது... வெளிய தெரிஞ்சா என் உயிருக்கே ஆபத்து... அவனாவது நிலாவ மட்டும்தான் ஏமாத்திக்கிட்டு இருக்கான்... நான்.....?????? என்ன பத்தி இன்னேரத்துக்கு உங்களுக்கு தெரிஞ்சிருக்கனுமே...😜😜🙊🙊🙈🙈🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️

யக்கோ!! போய் கதையை ✍️✍️சீக்கிரம் கொண்டு வாங்க..ஓடுங்கல்🏃
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யக்கோ!! போய் கதையை ✍️✍️சீக்கிரம் கொண்டு வாங்க..ஓடுங்கல்🏃

இப்போதைக்கு சூடா டீ மட்டும்தான் கிடைக்கும்... குடிச்சி என்ஜாய் பண்ணுங்க செல்லம்.... டிசம்பர்லதான் விருந்து....
 
Stella mary

Bronze Winner
டீஸர் செம யாருப்பா அந்த புது கேரக்டர் ஆர்யா அவன் நித்துவுக்கு நிச்சயம் பண்ணிய மாப்பிள்ளையா 👌👌👌👌👌👌👌👌கல்யாணம் தான் நடக்காதே நடக்காத கல்யாணத்துக்கு எதுக்கு நிச்சயதார்த்தம்😟😟😟😟😟😟😟 ஆனால் நித்திலா தன்னோட சொத்தானாய் தேடுகொண்டு இருக்கா 👩👩👩👩👩👩👩 சௌரியா தெரிந்தே கேள்விகேட்கிறான் அவனுக்கு தெரியாதா நித்துவோட மனசில் இருக்கிறது ஆதி தான் என்று 👨👨👨👨👨👨 கரெக்டா நிச்சய மோதிரம் நித்து கையில் அணிவித்ததும்💍💍💍💍💍💍 நிர்மலா பாட்டிக்கு எவ்ளோ சந்தோசம் 😀😀😀😀😀😀😀எவ்ளோ வருஷம் கழித்து இப்படி இருக்காங்க ஆனால் அந்த நிம்மதிக்கு ஆயுள் கம்மி தான் வந்துட்டானே வில்லன் எப்படி தான் மூக்கில் வேர்க்குதோ 👿👿👿👿👿👿👿மித்ரா ஆதியை விட்டுட்டு போய்ட்டாளா கண்டிப்பா சௌரியா கூடத்தான் இருப்பா நித்திலாவுக்கு சார் சப்போர்ட் எல்லாம் பண்றார் தாத்தா கிட்ட நித்திலா அவனை நான்கு வருடம் லவ் பண்றதை சொல்லி அவளை கல்யாணம் பண்ண அடிபோடுறான் 💖💖💖💖💖💖😡😡😡😡😡😡😡😡😡மித்ரா விட்டுட்டு போனதும் நித்திலாவை பக்கத்தில் வைத்துக்கொள்ளவேண்டும் என்று இருக்கா என்ன கேடிடா நீ 👿👿👿👿👿👿மித்ரா தானே உன்னோட பேபி வார்த்தைக்கு வார்த்தை பேபி பேபி என்று உருகுவே 🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️இப்போ என்ன ஆச்சு வைத்தாளா ஆப்பு 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️நித்திலா எப்போவும் நித்திலா தான் மித்ரா மாதிரியும் உன்னை மாதிரியும் அப்போ அப்போ மனதை மாற்றிக்கொள்ள அவளுக்கு தெரியாதே🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ முதல் காதல் உதித்ததே உன்மேல் தான் 💝💝💝💝💝💝💝💖💖💖💖💖💖அது என்றென்றைக்கும் மாறாது நீ அப்படியில்லையே மித்ரா சலித்ததும் தான் நீ நித்திலாவை தேடுற😠😠😠😠😠😠😠 உன்னையெல்லாம் வச்சு செய்யணும் ஆனால் நித்திலா மட்டுமே இப்போவாரைக்கும் உனக்கு உண்மையா இருக்கா👩👩👩👩👩👩👩 அவள் கால் தூசிக்கு கூட நீ வரமாட்ட 😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
 
Thank u soooo much stella sis 🥰🥰🥰

அவன் நம்ம thread ku than pudhusu... ungaluku pazhasu stella sis.... do u remember.... nan orunaal பேச்சுவாக்குல சொல்லிருப்பேன்..... நல்லா நியாபகப்படுத்தி பாருங்க... 🙊🙊🙈🙈

நீங்க இன்னுமா நித்திலாவ நம்புறீங்க 😞😞😞 அந்த காலமெல்லாம் மலையேறி போச்சு... 😢😢😢 இவ நம்ம நித்து இல்ல... லேடி ஆதி... ஏதோ ப்ளானோட வந்திருக்கா... நம்பிடாதீங்க 🙀🙀🙀 ரொம்ப மோசமான பொண்ணு... 🙊🙊🙊🙊

மித்ரா அவன விட்டுட்டு போயிருப்பான்னு நீங்க நினைக்கிறீங்க... 🧐🧐🧐 அவள அப்புடியெல்லாம் சாதாரணமா எடை போட்டுடாதீங்க stella sis... 🙊🙊🙊🤐🤐🤐🤐

எனக்கு டைப் பண்ணின கை பரபரக்குது... ஒருவேள டிசம்பர்கு முன்னாடியே யூடி வந்தாலும் வரும்... 😍😍😍
 
Top