All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
Sis அடுத்த பதிவு சீக்கிரம் போடுங்க உங்களுடைய ஒர்க் டென்ஷன் புரிகிறது ஆனாலும் நான் நித்திலாவுக்காக ரொம்பவே ஆர்வமாய் காத்துகொண்டு இருக்கிறேன்
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis அடுத்த பதிவு சீக்கிரம் போடுங்க உங்களுடைய ஒர்க் டென்ஷன் புரிகிறது ஆனாலும் நான் நித்திலாவுக்காக ரொம்பவே ஆர்வமாய் காத்துகொண்டு இருக்கிறேன்
Kutties ku exam stella sis.... mudinjathum odi vanthurren... 😊😊😊 intha sirusugala katti maeikirathukkulla en usir poai poai varuthu😞😞😞
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis அடுத்த பதிவு சீக்கிரம் போடுங்க உங்களுடைய ஒர்க் டென்ஷன் புரிகிறது ஆனாலும் நான் நித்திலாவுக்காக ரொம்பவே ஆர்வமாய் காத்துகொண்டு இருக்கிறேன்
Athu varaikum nenga Aadhi ku mental torture kodukalama physical torture kudukalama... illa rendum serthu kudukalama nu plan a potu veinga 🙈🙈
 
part 2 முதலே அமர் களம் end vera level தான் I'm waiting to see நிலா வேன் games.😋😋😋.. ஆதி கு இத்தும்😠வேணும் இன்னமும் வேணும் ☹️.. I'm very happy 😭😁😁😁😁😁😁👍👏👏👏💓💓💓
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
part 2 முதலே அமர் களம் end vera level தான் I'm waiting to see நிலா வேன் games.😋😋😋.. ஆதி கு இத்தும்😠வேணும் இன்னமும் வேணும் ☹️.. I'm very happy 😭😁😁😁😁😁😁👍👏👏👏💓💓💓

Avana nalla kodumai paduthi suicide panna vechidalam dear... saahattum 🙊🙊🙈🙈
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சத்தியமா இந்த மாதிரி ஸ்டோரி ah mudipeenga nu நினைக்கலை பானுக்கா..சீக்கிரம் வந்து ud குடுங்க
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சத்தியமா இந்த மாதிரி ஸ்டோரி ah mudipeenga nu நினைக்கலை பானுக்கா..சீக்கிரம் வந்து ud குடுங்க
அப்புடியெல்லாம் நான் உங்கள விட்டுட மாட்டேன் ராதா டியர்... நித்திலா கொள்ளுப்பாட்டி ஆகுற வரைக்கும் நான் ஆதியின் நிலா எழுதிகிட்டே இருப்பேன்... உங்களுக்கு வேற வழியே இல்ல... படிச்சிதான் ஆகனும்... இப்போ டிசம்பர் வரைக்கும் உங்களுக்கு குட்டி break... appuram nengale break ketu kenjinalum naan kodukka maten 😜😜😜🙈🙈
 

Stella mary

Bronze Winner
Athu varaikum nenga Aadhi ku mental torture kodukalama physical torture kudukalama... illa rendum serthu kudukalama nu plan a potu veinga 🙈🙈
Sis மெண்டல் tortue கொடுக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் physical tortue கொடுத்தால் ஈஸியா வெளியில் வந்துடுவான் எனக்கு தெரிந்து மனதால் அடிக்கும் அடி என்றைக்கும் அப்படியே உறுத்திக்கிட்டே இருக்கும் நித்திலா மனதால் எவ்ளோ அடிவாங்கி இருப்பாள் அந்த அடியை இவனும் அனுபவிக்கனும் அப்போ தான் நித்திலா எவ்ளோ கொடூரமான வலியை எல்லாம் அனுபவித்து வெளியில் வந்திருப்பாள் என்று புரியவைக்கணும்
 

Stella mary

Bronze Winner
குட்டிஸ்களுக்கு டிசம்பரில் தான் எக்ஸாம் முடியுமா அப்போ தான் வருவீங்களா ஓகே sis வெயிட் பண்றேன் நீங்க எத்தனை கதைகள் எழுதினாலும் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்பவே ஸ்பெஷலான கதை "ஆதியின் நிலா" மட்டும் தான்👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍 எங்கே வேண்டுமானாலும் பெருமையாய் சொல்லுவேன் 👏👏👏👏👏👏👏👏👏 என்னை ரொம்பவும் கட்டி இழுத்த கதை இது தான் அந்த feel கடைசிவரைக்கும் இருக்கும்😀😀😀😀😀😀😀😀😍😍😍😍😍😍 எப்போ நினைத்தாலும் சந்தோஷத்தை தரும் 😀😀😀😀😀😀😀😀😀😍😍😍😍😍😍😍😍😍
 
Top