All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Part -2 ஆதி இன் நிலா semmmma vera level expectations எனக்கு இருக்கு please சீக்கிரம் next ud poduinga
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kantipa maa..... நம்ம பிள்ளை களுக்கு நாம தான் nalathu ku kettathu solli koduthu valakanum..... Good touch... Bad touch solli Kodukanum..... அந்த maari suzhnilai la அப்படி நடந்துக்கணும் nu solli Kodukanum.....

Yes thalaivi... intha kaalathula athellam romba romba mukkiyam... niraiya perukku theriyurathilla..
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aadhi kum mithra kum enna samantham.. mithra sowriya oda lover or wife...
Nila avanga paati kita unmaiya sollita...but they trust Aadhi...
Teaser superrr..
Nilla revenge like.. pullapoochiku koduku molaitha moment... niceee...

Mithra showrya ku lover a Aadhi ku wife a yarukku enna nu therilla sis... poha poha than theriyum... paatiye solranganna oruvela avan nijamave nallavano ennavo... yaru kanda 🙊🙊
Avanoda time la avan vechi senjan... ippa Nilavoda time... pakalam rendu perum enna panranga nu... pazhi vangurangala illa kadala varukkurangala nu 😜😜
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யாரு இந்த ஆதி நல்லவனா சான்ஸே இல்லை 👿👿👿👿👿👿👿 அவனை எனக்கு பிடிக்கவில்லை நல்லவர்கள் யாரும் இப்படி துரோகம் செய்யமாட்டார்கள்😠😠😠😠😠😠😠😠😠 நித்திலா இனிமேலாவது நீ விழித்துக்கொள் இல்லையென்றால் உன் நிலைமை அதோகதி தான் 😟😟😟😟😟😟😟😟ரொம்பவே உஷாராய் இருக்க வேண்டும் அவன் ஏதாவது சொல்லி உன்னை பிரைன் வாஷ் பண்ணுவான் ஏமாந்துவிடாதே இது நான் உனக்கு கொடுக்கும் சின்சியர் அட்வைஸ் ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️

Ava vizhichikkanum nu than stella sis enakkum aasai... oruvela Aadhikum antha madiri aasa irukko ennavo... athanala than ithellam panni irupano.. appudiyavathu ivalukku arivu valarattum nu 🙈🙈🙊🙊🤐🤐
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உண்மையில் ரொம்பவே ஆனந்தமாய் இருக்கிறேன் sis😀😀😀😀😀😀😀😀😀😀😀 நித்திலாவின் இந்த அதிரடி மாற்றத்தில் எவ்ளோ அழவைத்திருப்பான் நித்துவை 😥😥😥😥😥😥😥😥😥இப்போ நித்துவோட டர்ன் வச்சு செய்யுறாள் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌நீங்க சொன்னீங்க இல்ல sis எப்படி இருந்த ஆதி இப்படி ஆகிவிட்டான் என்று கர்மா யாரையும் சும்மாவிடாது செய்த தப்புக்கான தண்டனையை அனுபவித்துத்தான் ஆகணும் 😟😟😟😟😟😟😟😟😟😟😟

Appudillam avala ninaichi romba santhosa padathinga stella sis... antha tea a again read panni parunga... Nithu Aadhiku kadala varukkura madiri theriyala 🙊🙊🙈🙈 (koluthi potachi... namma odidalam 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️)
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Part -2 ஆதி இன் நிலா semmmma vera level expectations எனக்கு இருக்கு please சீக்கிரம் next ud poduinga
Thank u soooo much sindu sis 🥰🥰🥰 seekkiram vara try panren dear.... athu varaikum Nila Aadhiya eppudiyellam koduma paduthuva nu yosichikitte irunga 😍😍
 

Stella mary

Bronze Winner
Appudillam avala ninaichi romba santhosa padathinga stella sis... antha tea a again read panni parunga... Nithu Aadhiku kadala varukkura madiri theriyala 🙊🙊🙈🙈 (koluthi potachi... namma odidalam 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️)
நித்திலா ஆதிகிட்ட கடலை வறுக்கிறதனால் ஒரு பிரச்சனையும் இல்லை sis இதுக்கு பின்னாடி ஏதோ பலமான காரணம் இருக்கு அவள் ஆதியை முழுமனதோடு காதலித்தால் 💕💕💕💕💕💕கடைசில் அவளுக்கு கிடைத்த பெயர் தரங்கெட்ட பொண்ணு 😭😭😭😭😭😭😭😭அப்படித்தானே ஆதி சொன்னான் 😠😠😠😠😠😠😠😠😠😠இப்போவும் அவள் அவனை காதலித்தாலும் அதில் அவள் உண்மையா தான் இருப்பா 👩👩👩👩👩👩இவனை போன்று நம்பவைத்து கழுத்தை அறுக்கமாட்டாள் 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️நித்திலா இப்போ ரொம்ப உலகம் தெரிந்த பெண்ணாகிவிட்டால் அதனால் அவன் ரூட்டில் போய் அவனையே மடக்கபோறாள் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌நம்ம என்ன பாடம் கற்றுக்கொடுத்தோமோ அதைவிட பலமடங்கு கிடைக்கும் செத்த டா நீ நித்திலா உன் மீது வெறுப்பாய் இருந்தாலும் அவள் காதல் என்றைக்கும் பொய் இல்லை அது 100% உண்மை 💝💝💝💝💝💝💝💝💝💝💖💖💖💖💗💗💓💓💓💘💘💘💘💘💘❣️❣️❣️💔💔💔❤️❤️❤️💞💞💞💕💕💕அவன் செய்த செயலுக்கு உண்டான தண்டனையை அனுபவிக்கப்போறான் 🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️இதில் வருத்தப்படுவது கூட நித்திலாவா தான் இருக்கும் 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️அத்தான் கஷ்டப்பட்டால் நித்திலாவுக்கு வருத்தம் இருக்கத்தான் செய்யும் அதை பார்த்தால் அவன் செய்த தப்புக்கு தண்டனை கிடைக்காம போய்விடும் அதனால் நித்திலா செய்யுறது எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு sis வெரி வெரி ஹாப்பி 💃💃💃💃💃💃💃💃💃💃💃
 
Top