Banu Swara
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நித்திலா ஆதிகிட்ட கடலை வறுக்கிறதனால் ஒரு பிரச்சனையும் இல்லை sis இதுக்கு பின்னாடி ஏதோ பலமான காரணம் இருக்கு அவள் ஆதியை முழுமனதோடு காதலித்தால் கடைசில் அவளுக்கு கிடைத்த பெயர் தரங்கெட்ட பொண்ணு அப்படித்தானே ஆதி சொன்னான் இப்போவும் அவள் அவனை காதலித்தாலும் அதில் அவள் உண்மையா தான் இருப்பா இவனை போன்று நம்பவைத்து கழுத்தை அறுக்கமாட்டாள் நித்திலா இப்போ ரொம்ப உலகம் தெரிந்த பெண்ணாகிவிட்டால் அதனால் அவன் ரூட்டில் போய் அவனையே மடக்கபோறாள் சூப்பர் சூப்பர் நம்ம என்ன பாடம் கற்றுக்கொடுத்தோமோ அதைவிட பலமடங்கு கிடைக்கும் செத்த டா நீ நித்திலா உன் மீது வெறுப்பாய் இருந்தாலும் அவள் காதல் என்றைக்கும் பொய் இல்லை அது 100% உண்மை அவன் செய்த செயலுக்கு உண்டான தண்டனையை அனுபவிக்கப்போறான் இதில் வருத்தப்படுவது கூட நித்திலாவா தான் இருக்கும் அத்தான் கஷ்டப்பட்டால் நித்திலாவுக்கு வருத்தம் இருக்கத்தான் செய்யும் அதை பார்த்தால் அவன் செய்த தப்புக்கு தண்டனை கிடைக்காம போய்விடும் அதனால் நித்திலா செய்யுறது எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு sis வெரி வெரி ஹாப்பி
எந்தப்பக்கம் குறி வெச்சாலும் நம்மள நோக்கியே வருதே...
எல்லாத்தையும் சொல்லிட்டு கடைசில அத்தான் கஷ்டப்பட்டா நித்திலாக்கு வருத்தம் இருக்கத்தான் செய்யும்னு சொல்றீங்க பார்த்தீங்களா... அங்க நிக்கிறீங்க stella sis நீங்க.... அது உண்மைதான்.. காயமும் அவளே மருந்தும் அவளே நீங்க இவ்வளவு ஹேப்பியா இருக்கிறத பார்த்தா எனக்கும் ரொம்ப ஹேப்பியா இருக்கு.... அதுக்காகவே ஆதிய சரமாரியா போட்டு தாக்கிடலாம்...