All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ivlo naal reply pannathula ithu tha keka nalla inimaiya iruku...

என் heroes ah பிச்ச எடுக்க வைக்கிறதுல இந்த புள்ளைக்கு அப்புடி ஒரு ஆனந்தம்..... கேக்குறதுக்கே இனிமையா இருக்கே நடக்குறப்போ எப்புடி இருக்கும்
 
Chitra Balaji

Bronze Winner
அவனுங்க பிச்ச கேக்குறதுல எந்த மாற்றமும் இருக்காது.... அதுவும் சாஷ்டாங்கமா விழுந்து கேட்பாங்க... இவளுங்க பிச்ச போடனுமே.... போடுவாங்களா????????
😂 😂 😂 😂 😂 😂 இவளுங்க avvallavu sikirathula poda kudaathu நல்லா suththala ah vidanum
 
Stella mary

Bronze Winner
Oneday Aadhi Nithila கால்லையும் Arjun meera கால்லையும் விழுந்து love பிச்ச கேட்பாங்க.... அப்போ சொல்லுங்க sis.... nan accept pannikiren... இப்போதைக்கு 🙈🙈🙈🙈🙈🙈
Sis இப்போ நீங்க கொடுத்து இருக்கீங்க பாருங்க இந்த ஸ்டேட்மெண்ட் நடந்தால் எங்களைவிட சந்தோஷப்படுகிறவர்கள் யாரும் இல்லை😃😃😃😃😃😃😃 sis அதுவும் ஆதி நித்திலாகிட்ட காதலை♥️♥️♥️♥️♥️♥️ கெஞ்சி பிச்சை கேட்கணும் மண்டியிட்டு கதறணும் 😭😭😭😭😭😭அப்போ தான் நித்திலாவின் மனவலி அவளை கதறவைத்ததற்கான😢😢😢😢😢😢😢 தண்டனை தனக்கு என்று வரும்போது தான் வலியும் வேதனையும் இந்த ஆதிக்கு புரியும் ரொம்பவும் கொடூரமான தண்டனை கிடைக்கணும்😡😡😡😡😡😡😡 அதே மாதிரிதான் இந்த அர்ஜூனுக்கும் அதே மாதிரி நடக்கணும் அப்போ தான் மீராவின் வலியும் வேதனையும் புரியணும் 😢😢😢😢😢😢😢😢
 
Dharunkanika

Aadhi ku ithu ok... but arjun ku ava love pandrathey theriyathu ..suppose meera oda love therinja avala vida avan than athigama kashta paduvan ... I think so....its my assumption...
 
Sis அர்ஜுனும் மீராவோட காதலை கண்டிப்பா உதாசீனம் தான் படுத்துவான்
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😂 😂 😂 😂 😂 😂 இவளுங்க avvallavu sikirathula poda kudaathu நல்லா suththala ah vidanum

Of course.... Athan Arjun Meera ku thaniya oru story eluthalamnu iruken... Antha story ku title eh “love picha podu thaaye” nu tha varum..... 🤪🤪🤪

Nithu ponnukku Aadhi panra kodumaikellam avana 🐕 madhiri alaiya viduva.....

Ithu pothuma.... illa innum venuma.....
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis இப்போ நீங்க கொடுத்து இருக்கீங்க பாருங்க இந்த ஸ்டேட்மெண்ட் நடந்தால் எங்களைவிட சந்தோஷப்படுகிறவர்கள் யாரும் இல்லை😃😃😃😃😃😃😃 sis அதுவும் ஆதி நித்திலாகிட்ட காதலை♥️♥️♥️♥️♥️♥️ கெஞ்சி பிச்சை கேட்கணும் மண்டியிட்டு கதறணும் 😭😭😭😭😭😭அப்போ தான் நித்திலாவின் மனவலி அவளை கதறவைத்ததற்கான😢😢😢😢😢😢😢 தண்டனை தனக்கு என்று வரும்போது தான் வலியும் வேதனையும் இந்த ஆதிக்கு புரியும் ரொம்பவும் கொடூரமான தண்டனை கிடைக்கணும்😡😡😡😡😡😡😡 அதே மாதிரிதான் இந்த அர்ஜூனுக்கும் அதே மாதிரி நடக்கணும் அப்போ தான் மீராவின் வலியும் வேதனையும் புரியணும் 😢😢😢😢😢😢😢😢

அவ மனவலி ஆறுதோ இல்லையோ நம்ம மனவலி கரைந்து காணாம போயிடும்.... ஆதி மேல ஏன்மா இம்புட்டு கோபம்.... அவன் இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே..... இப்பவே இப்படின்னா.... என்னோட நிலமைதான் கவலைக்கிடமா ஆகிடும் போலயே 😭😭😭😭😭😭😭😭
 
Top